தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டியூஷன் – ஒரு பக்கக் கதை
5 posters
Page 1 of 1
டியூஷன் – ஒரு பக்கக் கதை
“மாலா, நாளையிலிருந்து சாயந்திரம் 4 மணிக்கு பேத்தி
ஆர்த்தியை டியூஷனுக்குக் கூட்டிப் போகணும். டியூஷன்
முடிந்ததும் மறுபடியும் கூட்டி வரணும் என்ன?’ என்றாள்
மல்லிகா.
“சரிம்மா. யாரும்மா டியூஷன் எடுக்கறாங்க. நல்லா
சொல்லித் தருவாங்களா?’ என்றாள் வேலைக்காரி.
“ஏன் உன் பேத்தியையும் அங்கே சேர்க்கலாம்னு
நினைக்கிறயா?’
“ஏம்மா, அங்கே என் பேத்தியைச் சேர்க்கக் கூடாதா?’
“அங்கே படிக்கிற பசங்கெல்லாம், பணக்கார வீட்டுப் பசங்க.
மாதம் 7400 சம்பளம் தரணும். உன் மாதிரி வேலைக்காரி
வீட்டுப் பசங்க அங்கே எப்படிச் சேர முடியும்?’ கர்வத்துடன்
கேட்டாள் மல்லிகா.
“அம்மா, டியூஷன் சொல்லித்தர்ற வாத்தியாரம்மா பேர் என்ன?’
“ஏன், பெயரைத் தெரிந்து என்ன செய்யப் போறே? பக்கத்துத்
தெருவிலே… விமலான்னு பேரு. போதுமா? இல்லை இன்னும்
ஏதாவது கேட்கணுமா?’ நக்கலாகக் கேட்டாள்.
“அம்மா அந்த விமலா என் பொண்ணுதான்’ என எப்படிச்
சொல்வாள் மாலா.-
========================================
>கஞ்சநாயக்கன்பட்டி மணியன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: டியூஷன் – ஒரு பக்கக் கதை
சூப்பர் கதை :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: டியூஷன் – ஒரு பக்கக் கதை
நல்லாருக்கு...சொல்லிட்டா அந்த முதலாளியம்மா பொண்ணு ஓசில படிச்சிரும் டியூஷன் சொல்லவேணாம்னு சொல்லிடுங்க மாலாகிட்ட
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: டியூஷன் – ஒரு பக்கக் கதை
அருமை ...........இரு கேள்வி ......
...ஏன் அந்த டீச்சர் தாயை வேலை க்காரி ஆக்கினாள்?
ஏன் தன் மக்கள் டீச்சர் என படுகிறாள்? . .........
...ஏன் அந்த டீச்சர் தாயை வேலை க்காரி ஆக்கினாள்?
ஏன் தன் மக்கள் டீச்சர் என படுகிறாள்? . .........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: டியூஷன் – ஒரு பக்கக் கதை
மன்னிக்கவும் டீச்சர் தாயை வேலைக்காரி ஆக்கவில்லை
வேலைக்கார தாயி தான் தான் மகளை டீச்சர் ஆக்கியிருக்கிறார்..
மகள் டியூஷன் சொல்லிக் கொடுத்தாலும் தாய் வலக்கம் போல் தான் பணியை தொடர்வதில் அக்கறை உள்ளவளாக இருந்ததால் தொடர்கிறாள்
(கதைக்கு கண்ணு மூக்கு கிடையாதுணு எங்க பாட்டி சொல்லும் என்பது உபரி தகவல் )
வேலைக்கார தாயி தான் தான் மகளை டீச்சர் ஆக்கியிருக்கிறார்..
மகள் டியூஷன் சொல்லிக் கொடுத்தாலும் தாய் வலக்கம் போல் தான் பணியை தொடர்வதில் அக்கறை உள்ளவளாக இருந்ததால் தொடர்கிறாள்
(கதைக்கு கண்ணு மூக்கு கிடையாதுணு எங்க பாட்டி சொல்லும் என்பது உபரி தகவல் )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: டியூஷன் – ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]கலக்கல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஓரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - மந்திரம்
» ரசனை – ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - பழிச்சொல்
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - மந்திரம்
» ரசனை – ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - பழிச்சொல்
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum