தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
[You must be registered and logged in to see this image.]
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என் வாழ்வில் ரகசியங்கள் பல இருக்கிறது என்று வருத்தத்தோடு கூறியுள்ளார் நடிகை சோனியாக அகர்வால். செல்வராகவன் உடனான விவாகரத்துக்கு பின்னர், சினிமாவில் தனது 2வது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால். தற்போது ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.
படத்தின் ஆடியோ சி.டி.,யை வெளியிட்டு பேசிய டைரக்டரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர், எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகைகளின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள். நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
சோனியா அகர்வால் பேசும்போது, நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன. நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கைக்கு சம்பந்தமில்லை. எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்ர வேடங்களில் நடிக்க மாட்டேன்.

அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
அப்படி என்றால் இவரையும் டைரக்கடராகச் சொல்லுங்கள்...
ரகசியங்கள் வெளிப்பட்டுவிடும்
ரகசியங்கள் வெளிப்பட்டுவிடும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
கவியருவி ம. ரமேஷ் wrote:அப்படி என்றால் இவரையும் டைரக்கடராகச் சொல்லுங்கள்...
ரகசியங்கள் வெளிப்பட்டுவிடும்
அவங்களுக்கு ஓராயிரம் ரகசியம் இருக்கும் உங்களுக்கு என் வீண் வேலை
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
அப்படி என்றால் அதை அவர் ஏன் வெளிப்படையாக செய்தியாகச் சொல்ல வேண்டும்...?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
நடிகை என்றால் ஒரு பரபரப்பு வேண்டும் அல்லவா அதான் இப்படி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
அப்துல்லாஹ் wrote:கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்டியே எனக்கும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
ஆமாங்க எல்லோருக்கும் சொல்லுங்க நம்ம யுஜின் தவிர... என்ன வரு பச்ச மண்ணு பாவம் அப்புறம் பயந்திருவாறு...அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்டியே எனக்கும்
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
அப்துல்லாஹ் wrote:ஆமாங்க எல்லோருக்கும் சொல்லுங்க நம்ம யுஜின் தவிர... என்ன வரு பச்ச மண்ணு பாவம் அப்புறம் பயந்திருவாறு...அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்டியே எனக்கும்
கண்டிப்பா சார் அவர் இதை அறிந்து கொள்ள பக்குவம் வேண்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
பக்குவம் எல்லாம் தலைவர்அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:ஆமாங்க எல்லோருக்கும் சொல்லுங்க நம்ம யுஜின் தவிர... என்ன வரு பச்ச மண்ணு பாவம் அப்புறம் பயந்திருவாறு...அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்டியே எனக்கும்
கண்டிப்பா சார் அவர் இதை அறிந்து கொள்ள பக்குவம் வேண்டும்
தூள் கெளப்பிடுவாரு ஆனா பயந்திடுவாரு.... இன்னமும் ஆளையே காணும் பாருங்க ....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
அப்துல்லாஹ் wrote:பக்குவம் எல்லாம் தலைவர்அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:ஆமாங்க எல்லோருக்கும் சொல்லுங்க நம்ம யுஜின் தவிர... என்ன வரு பச்ச மண்ணு பாவம் அப்புறம் பயந்திருவாறு...அரசன் wrote:அப்துல்லாஹ் wrote:கலைநிலா wrote:நன்றி தல
ரகசியம் என்னானு தெரியாம நானே இங்க மனசு குழப்பத்துல கெடக்கேன்... நன்றி என்ன நன்றி... தெரிஞ்சா கொஞ்சம் சொல்றது....காதோடத்தான்..
அப்டியே எனக்கும்
கண்டிப்பா சார் அவர் இதை அறிந்து கொள்ள பக்குவம் வேண்டும்
தூள் கெளப்பிடுவாரு ஆனா பயந்திடுவாரு.... இன்னமும் ஆளையே காணும் பாருங்க ....
ஒரு வேளை அவருக்கு புரியவில்லையோ
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
இதோ வந்துட்டேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதோ வந்துட்டேன் அண்ணே
எங்கே தலைவரே சென்று இருந்தீர்கள் ... அகர்வாலை காண சென்றிருந்தீர்களா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
ஆமாம் அவரை நேரில் சந்தித்து இதன் ரகசியம் என்ன என்று கேட்டு வர சென்றேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் அவரை நேரில் சந்தித்து இதன் ரகசியம் என்ன என்று கேட்டு வர சென்றேன்
சொன்னாங்களா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
ஒரு ரகசியம் கேக்க எத்தனை பேர் இருக்கிறங்க என்று பாறேன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ரகசியங்கள் உள்ளன - சோனியா அகர்வால்
ரகசியமா சொல்லுறேன் என்றாங்கஅரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் அவரை நேரில் சந்தித்து இதன் ரகசியம் என்ன என்று கேட்டு வர சென்றேன்
சொன்னாங்களா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» விவேக். ஜோடியாக சோனியா அகர்வால்...
» நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்!
» இரண்டாவது திருமணம் இப்போது இல்லை! - சோனியா அகர்வால்
» ஆன்ட்ரியாவைப் பார்த்து பயப்படுகிறேனா..? - சோனியா அகர்வால் கோபம்
» எப்படி மற்றவர்கள் CD அல்லது DVD copy செய்ய முடியாத அளவுக்கு தயார் செய்வது.?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|