தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
5 posters
Page 1 of 1
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
தமீழ உணர்ச்சி கவிஞசர் காசியானந்தனின் கவிதை வரிகளில் இருந்து நான் பெற்ற கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் தனது கவிதை ஒன்றில் "கொல்லாதவன் உனக்கு மகாத்மா" கொன்றவனை கொல்கிறவன் எனக்கு மகாத்மா" என்று சொல்லி இருப்பார்.
அநீதம் இழைக்கப்பட்ட மக்கள் அதாவது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், இயலாதவர்கள் இவர்கள் கேட்கிறார்கள் இந்த அநியாய காரர்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்களா என்று. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள்.
ஈழத்திலே கொல்லப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உறவுகளின் குரலாய் ஒலிக்கிறது இந்த கவிதை வரிகள். இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள பயங்கரவாதிகளை அழிக்க வருபவர்களே எங்களுக்கு மகாத்மா என்று உணர்ச்சி பொங்க சொல்கிறது அந்த கவிதை வரிகள்.
அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை மூலம் சமாதனம் செய்ய வருகிறோம் என்று சொல்லி சமாதிகள் எழுப்பிய அநியாயகாரர்களை, ஈழத்து விடுதலை தீயை அணைக்க சிங்கள பேரினவாதத்திற்கு ஆயுதம் கொடுத்து உதவியவர்களை தண்டிக்கும் மகாத்மா யார் என்று கேள்வி கேட்கிறது அந்த கவிதை வரிகள்.
ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா என்று ஈழத்து படுகொலைகளுக்கு பழி தீர்க்கப்பட வேண்டும் என்பதை சொல்லும் வீர வரிகள் அந்த கவிதை வரிகள்.
தமிழக மீனவர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்தும், மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போககூடாது என்று எச்சரிக்கை செய்யும் அதிகார வல்லூறு அரசை நோக்கி இவர்களை அழிக்க வருபவர்கள் யாரோ அவர்களே எங்களுக்கு மகாத்மா என்று மாண்டுபோன மீனவர்களின் குரலாய் ஒலிக்கிறது.
சத்திஷ்கர் மாநில பழங்குடி மக்களை காட்டு வேட்டை என்கிற பெயரிலே வேட்டையாடியவர்களை தண்டிப்பவர்களே எங்கள் மாகாத்மாக்கள். போபால் விசவாய்வு கசிவில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காத அரசு இயந்திரத்தையும், நீதி துறையையும் தண்டிக்க வல்லவர்களே எங்களுக்கு மகாத்மாக்கள் என்று வீரத்தோடு முழங்குகிறது இந்த கவிதை வரிகள்.
ஒரிசாவிலே கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரி பெண்களின் குரலாய், காரோடு எரித்து கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய கிறிஸ்தவ பாதிரியார், மற்றும் அவரது பிஞ்சு குழந்தைகளின் குரலாய் அது ஒலிக்கிறது. குஜராத், பகல்பூர், மீரட், பீவாண்டி, கோவை, மும்பை, நெல்லி, ஒரிசா, ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா நடத்திய கலவரங்களினால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன மக்களின் குரலாய் அது ஒலிக்கிறது.
லஞ்சம், மற்றும் ஊழல், ஜாதிகொடுமை, மதகலவரங்கள், ரவுடிசம், இவற்றால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் குரலாய் இது ஒலிக்கிறது. உங்களில் யார் மாகாத்மா ஆக போகிறீர்கள். என்று கேள்வி எழுப்பும் அருமையான வரிகள் நிறைந்த கவிதை இது. இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி சொலுத்தும் மகாத்மாவாக ஒவ்வொரு மனிதனும் உருவெடுக்க வேண்டும்.
நம் கண்முன்னே நடக்கும் தீமைகளை பார்த்து கொண்டு, இனவாதம் மதவாதம் பேசாமல் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி செலுத்தவும், பாதிப்பை ஏற்ப்படுத்தும் மனித குல விரோதிகள் அவர்களது செயல்களுக்கு ஏற்ப தண்டனை பெற வழி செய்யும் மகாத்மாவாக ஒவ்வொருவரும் தங்களை வார்த்தெடுக்க வேண்டும். எல்லாவிதமான அநீதிகளுக்கும் எதிராய் நியாத்தின் குரலாய் நம்மை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதே அந்த கவிதை வரிகள் தரும் பாடமாகும்.
நன்றி : [You must be registered and logged in to see this link.]

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
நன்றி பகிர்வுக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 28
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
gud eve ning
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 28
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
vaanga pesalamm
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 28
Location : PALANI
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
மணிகண்டன் வாங்க பேசலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
kandippaதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மணிகண்டன் வாங்க பேசலாம்
R.MANIKANDAN- புதிய மொட்டு
- Posts : 17
Points : 30
Join date : 03/12/2011
Age : 28
Location : PALANI
Similar topics
» சில காலங்களே எங்களுக்கு!
» எங்களுக்கு இப்படியும் போஸ் கொடுக்கதெரியும்ல
» எங்களுக்கு அரசியல் முக்கியமல்ல: கி.வீரமணி
» மகாத்மா
» கேமராமேன் எங்களுக்கு ஒரு "க்ளோஸப் ஷாட்" வைங்க - நகைச்சுவை படங்கள்...
» எங்களுக்கு இப்படியும் போஸ் கொடுக்கதெரியும்ல
» எங்களுக்கு அரசியல் முக்கியமல்ல: கி.வீரமணி
» மகாத்மா
» கேமராமேன் எங்களுக்கு ஒரு "க்ளோஸப் ஷாட்" வைங்க - நகைச்சுவை படங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum