தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

+3
கவிக்காதலன்
நிலாமதி
கவி கவிதா
7 posters

Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by கவி கவிதா Thu Dec 01, 2011 11:42 pm

எத்தனை நாள் கதறி இருப்பேன்!!
எத்தனை நாள் கழித்திருப்பேன்!!
கடவுள் என்ன கல்லா??!! அதனால்
நேற்று என் கனவோடு வந்தான்,
ஒரு வேள்வி செய்யச்சொன்னான்


தீயிடமாட்டேன்
விறகு போட மாட்டேன்
மந்திரம் சொல்ல மாட்டேன்
வந்த அந்தக் கடவுளுக்கும் இடந்தர மாட்டேன்
அவன் சொன்ன வரம் மட்டும் வந்து சேரும்
நேரத்தோடே இது சத்தியமே!.
அதனால் நானொரு வேள்வி செய்யப்போகிறேன்...


எண்ணத்தில் ஊறிச் செத்துப் போன
மனதை அவனுக்கு
விறகாக்கப் போகிறேன்
அழுகையும், சிரிப்பையும்
வாய்க்கு வந்த சொல்லையும், ஒலியையும்
சேர்த்து மந்திரம் செய்யப் போகிறேன்

பாதியில் வேள்வி நின்றாலும்,
மீதியில் என் உயிர் போனாலும்,
பரவாயில்லை,
கூடவே தானிருப்பான் அவன்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by நிலாமதி Thu Dec 01, 2011 11:55 pm

உங்கள் வேள்விபலிக்கட்டும் வரம் கிடைக்க என் பிரார்தனைகள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by கவி கவிதா Fri Dec 02, 2011 12:15 am

நன்றி நிலாமதி அவர்களே
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by கவிக்காதலன் Fri Dec 02, 2011 12:24 am

நல்லா இருக்குங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 02, 2011 12:26 am

நல்லா இருக்கு பாராட்டுக்கள் கவிகவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by கவி கவிதா Fri Dec 02, 2011 12:46 am

நன்றி கவிக்கா, யுஜின் நன்றி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by thaliranna Fri Dec 02, 2011 6:23 pm

[You must be registered and logged in to see this image.]அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 06, 2011 11:13 pm

மிகச் சிறப்பாக இருக்கிறது...

காதலுக்கு சிறந்த வேள்வி

பாதியில் வேள்வி நின்றாலும்,
மீதியில் என் உயிர் போனாலும்,
பரவாயில்லை,
கூடவே தானிருப்பான் அவன். :héhé: :héhé: :héhé:

காதல் வாழ்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by vinitha Tue Dec 06, 2011 11:34 pm

[You must be registered and logged in to see this link.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 நானொரு வேள்வி செய்யப்போகிறேன் Empty Re: நானொரு வேள்வி செய்யப்போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum