தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
+6
thaliranna
தங்கை கலை
vinitha
muthuselvi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
காதல் நினைவுப் பரிசாக
இளவரசி மும்தாஜ்ஜிற்காக
மன்னன் சாஜகான் கட்டிய
தாஜ்மகாலிற்குப் பின்னேயுள்ள
துயரம் நிறைந்த கதைகளை
உள்ளத்தில் மீட்டுப் பார்த்தால்
யமுனை நதி போல
எங்கள் கண்ணீரல்லவா ஓடும்!
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பிக்குப் பாராட்டு விழா நிகழ்வாம்...
ஊரே திரண்டு எழுந்து வர...
இசை முழக்கம் வானைப் பிளக்க...
வரவழைக்கப்பட்ட சிற்பி
மன்னன் சாஜகானைக் கைகூப்பி வணங்க...
மன்னன் சாஜகானோ
தன் உடைவாளைக் கழட்டினான்...
ஓங்கியே ஒரு வெட்டுப் போட்டான்...
கூப்பிய சிற்பியின் இரு கைகளும்
துண்டாகக் கீழே விழுந்தன...
வானதிரக் குளறிய வண்ணம்
நிலத்தில் விழுந்து
புரண்டு உருண்ட சிற்பியை
"வெளியே அழைத்துச் செல்" என
பணியாள்களுக்குக் கட்டளையுமிட்டான்...
இதற்கு மேலேயும்
"தாஜ்மகாலைப் போல
இன்னொன்று முளைக்கக் கூடாது" என்றே
சிற்பியின் கைகளை வெட்டியதாகவும்
சாஜகான் உரைத்தும் உள்ளானே!
இந்தத் துன்பச் செய்தியை
யாழ் வலம்புரிப் பத்திரிகையில்
படித்ததும் பிடிக்கவில்லை!
இளவரசி மும்தாஜைப் பிரிந்த
மன்னன் சாஜகான்
மும்தாஜிற்காக
தன் காதல் பரிசாக
"உலகை ஈர்க்கும் வண்ணம்
புனித நினைவிடத்தை வரைந்து தா" என
பணியாளன் ஒருவரிடம் பணித்தானாம்...
ஏதுமறியாப் பணியாளன்
அரச கட்டளைக்குப் பணிந்தே
படம் வரையும் பணியில் இறங்க
துணைக்கொரு தோழியையும் நாடினான்...
படம்வரை கலைஞனுக்குத் தோழியும் உதவ
இருவரும் மாத விடுமுறையில்
ஜமுனை நோக்கியே நடைபோட்டனர்...
காதல் நினைவகம் வரைய
காதலில் தோற்றவனாலேயே
முடியுமென உணர்ந்தே
பணியாளனின் தோழி
பணியாளன் மீது காதல் கொண்டாளே...
இன்பமாகக் காதல் செய்தே
இருவரும் காலம் கடத்த
வரைபடம் கொடுக்க வேண்டிய
நாளும் நெருங்கி வரவே
பணியாளனின் தோழி ஜமுனையில் விழுந்து
காதல் மூச்சை நிறுத்திக் கொண்டாளே...
"உதவி செய்யத் துணைக்கு வந்தவள்
உள்ளத்தை அன்பாலே தடவியவள்
ஜமுனைக்கு உணவானாளே" என
படம்வரை பணியாளன் துயருற
அவன்
துயர் யாரறிவார் - அதுவே
நிழல் கூட விழுந்திடாத
சலவைக் கல்லால் ஆன
தாஜ்மகால் வரைந்திட துணையாயிற்றாம்...
தன்னை நினைத்து வடிக்கும் வரைபடம்
நன்றாக அமையுமென்றே
விழுந்தவளின் துயரைச் சுமப்பதாலே
சிரித்துக் கொண்டே ஓடும்
இந்திய நதிகளிலே
ஜமுனை மட்டும்
அழுது கொண்டே ஓடுகிறதாம்!
இந்தத் துயரச் செய்தியை
பாவலர் பழனிபாரதியின் நூலொன்றிலும்
பழனிபாரதி எழுதியதாகப் பத்திரிகையிலும்
படித்ததும் பிடிக்கவில்லை!
முதலாம் துன்பச் செய்தியும்
இரண்டாம் துயரச் செய்தியும்
மூன்றாம் ஆளாகிய
என் உள்ளத்தைக் குத்தியதாலே
படித்ததும் பிடிக்கவில்லை!
காதலின் நினைவிடமான
தாஜ்மகாலுக்கு;
இரு காதல் இணைகளா?
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பியின் இரு கைகளா?
ஒரு
தாஜ்மகாலுக்குப் பின்னாலே
இன்னும் எத்தனை
துன்ப, துயரச் செய்திகள் இருக்குமோ
நானறியேன் நண்பர்களே!
--------------------------------------------------------------------
நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த தாஜ்மகாலுக்குப் பின்னாலே உள்ள துன்ப, துயரக் கதைகளை பாடல்களாகவோ கவிதைகளாகவோ கதைகளாகவோ புனைந்து இப்பகுதியில் எடுத்துக் கூற முன்வாருங்களேன்.
இளவரசி மும்தாஜ்ஜிற்காக
மன்னன் சாஜகான் கட்டிய
தாஜ்மகாலிற்குப் பின்னேயுள்ள
துயரம் நிறைந்த கதைகளை
உள்ளத்தில் மீட்டுப் பார்த்தால்
யமுனை நதி போல
எங்கள் கண்ணீரல்லவா ஓடும்!
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பிக்குப் பாராட்டு விழா நிகழ்வாம்...
ஊரே திரண்டு எழுந்து வர...
இசை முழக்கம் வானைப் பிளக்க...
வரவழைக்கப்பட்ட சிற்பி
மன்னன் சாஜகானைக் கைகூப்பி வணங்க...
மன்னன் சாஜகானோ
தன் உடைவாளைக் கழட்டினான்...
ஓங்கியே ஒரு வெட்டுப் போட்டான்...
கூப்பிய சிற்பியின் இரு கைகளும்
துண்டாகக் கீழே விழுந்தன...
வானதிரக் குளறிய வண்ணம்
நிலத்தில் விழுந்து
புரண்டு உருண்ட சிற்பியை
"வெளியே அழைத்துச் செல்" என
பணியாள்களுக்குக் கட்டளையுமிட்டான்...
இதற்கு மேலேயும்
"தாஜ்மகாலைப் போல
இன்னொன்று முளைக்கக் கூடாது" என்றே
சிற்பியின் கைகளை வெட்டியதாகவும்
சாஜகான் உரைத்தும் உள்ளானே!
இந்தத் துன்பச் செய்தியை
யாழ் வலம்புரிப் பத்திரிகையில்
படித்ததும் பிடிக்கவில்லை!
இளவரசி மும்தாஜைப் பிரிந்த
மன்னன் சாஜகான்
மும்தாஜிற்காக
தன் காதல் பரிசாக
"உலகை ஈர்க்கும் வண்ணம்
புனித நினைவிடத்தை வரைந்து தா" என
பணியாளன் ஒருவரிடம் பணித்தானாம்...
ஏதுமறியாப் பணியாளன்
அரச கட்டளைக்குப் பணிந்தே
படம் வரையும் பணியில் இறங்க
துணைக்கொரு தோழியையும் நாடினான்...
படம்வரை கலைஞனுக்குத் தோழியும் உதவ
இருவரும் மாத விடுமுறையில்
ஜமுனை நோக்கியே நடைபோட்டனர்...
காதல் நினைவகம் வரைய
காதலில் தோற்றவனாலேயே
முடியுமென உணர்ந்தே
பணியாளனின் தோழி
பணியாளன் மீது காதல் கொண்டாளே...
இன்பமாகக் காதல் செய்தே
இருவரும் காலம் கடத்த
வரைபடம் கொடுக்க வேண்டிய
நாளும் நெருங்கி வரவே
பணியாளனின் தோழி ஜமுனையில் விழுந்து
காதல் மூச்சை நிறுத்திக் கொண்டாளே...
"உதவி செய்யத் துணைக்கு வந்தவள்
உள்ளத்தை அன்பாலே தடவியவள்
ஜமுனைக்கு உணவானாளே" என
படம்வரை பணியாளன் துயருற
அவன்
துயர் யாரறிவார் - அதுவே
நிழல் கூட விழுந்திடாத
சலவைக் கல்லால் ஆன
தாஜ்மகால் வரைந்திட துணையாயிற்றாம்...
தன்னை நினைத்து வடிக்கும் வரைபடம்
நன்றாக அமையுமென்றே
விழுந்தவளின் துயரைச் சுமப்பதாலே
சிரித்துக் கொண்டே ஓடும்
இந்திய நதிகளிலே
ஜமுனை மட்டும்
அழுது கொண்டே ஓடுகிறதாம்!
இந்தத் துயரச் செய்தியை
பாவலர் பழனிபாரதியின் நூலொன்றிலும்
பழனிபாரதி எழுதியதாகப் பத்திரிகையிலும்
படித்ததும் பிடிக்கவில்லை!
முதலாம் துன்பச் செய்தியும்
இரண்டாம் துயரச் செய்தியும்
மூன்றாம் ஆளாகிய
என் உள்ளத்தைக் குத்தியதாலே
படித்ததும் பிடிக்கவில்லை!
காதலின் நினைவிடமான
தாஜ்மகாலுக்கு;
இரு காதல் இணைகளா?
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பியின் இரு கைகளா?
ஒரு
தாஜ்மகாலுக்குப் பின்னாலே
இன்னும் எத்தனை
துன்ப, துயரச் செய்திகள் இருக்குமோ
நானறியேன் நண்பர்களே!
--------------------------------------------------------------------
நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த தாஜ்மகாலுக்குப் பின்னாலே உள்ள துன்ப, துயரக் கதைகளை பாடல்களாகவோ கவிதைகளாகவோ கதைகளாகவோ புனைந்து இப்பகுதியில் எடுத்துக் கூற முன்வாருங்களேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
எனக்கு தெரிந்த வரை மும்தாஜ் ஷாஜகான் மனைவி அல்ல ... அவள் ஒரு ஷாஜகான் ஆட்சியின் போது வாழ்ந்த வீரனின் மனைவி.... அவனை கொன்று மும்தாஜ் வலுக்கட்டாயமாக தன்னிடம் வைத்து கொண்டான் ஷாஜகான். மும்தாஜ் ஷாஜகானுடன் வாழ மறுத்து தன் கணவனை நினைத்து வாழ்ந்து ஒரு நாள் இறந்தும் போனாள்... அவளை நினைத்து அதாவது மாற்றான் மனைவியை கவந்து அவளுக்காக எழுப்பபட்டதே இந்த காதல் சின்னம் தாஜ்மஹால்.
காதலர்களே .... குறிப்பாக ஆண்களே காதலுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் காட்டினார். பெண் ஏதும் செய்யவில்லை என்று இனிமேல் கூறாதீர்.... உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!
காதலர்களே .... குறிப்பாக ஆண்களே காதலுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் காட்டினார். பெண் ஏதும் செய்யவில்லை என்று இனிமேல் கூறாதீர்.... உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
//மும்தாஜ் ஷாஜகானுடன் வாழ மறுத்து தன் கணவனை நினைத்து வாழ்ந்து ஒரு நாள் இரண்டும் போனாள்..// இறந்து என்று வரும் - திருத்தம் செய்யுங்களேன்
// உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!//
சபாஷ் சரியான கேள்வி
// உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!//
சபாஷ் சரியான கேள்வி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அண்ணா அண்ணிக்கு கட்டி குடுப்பீங்களா சொந்த வீடு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
தனி வீடு எதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து வாழ ஒரு வீடு போதாதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அண்ணா அந்த ஒரு வீடு கட்டி குடுப்பீங்களா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அந்த ஒரு வீடு தான் ரெடியா இருக்கே உங்க அண்ணிய தான் காணல தேடிக்கொண்டே இருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அண்ணா சீக்கிரம் கிடைப்பாங்க
எங்க சரோக்கு கிடைச்ச மாதிரி
எங்க சரோக்கு கிடைச்ச மாதிரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
வினிஅண்ணா கிட்டா யாரு ரெட் சுடிதார் கேளு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அண்ணா இபாயாவது சொல்லுங்களன் யாரு அது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
சரி தங்கையே வினிnvinitha wrote:அண்ணா சீக்கிரம் கிடைப்பாங்க
எங்க சரோக்கு கிடைச்ச மாதிரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அது கலையின் தோழியாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அக்காவின் தோழிய
பெயர் என்ன
பெயர் என்ன
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
எனக்கு எப்படி தெரியும் வினி அது உங்க அக்காவுக்கு தான் தெரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
அக்கா உங்க ஃப்ரெண்ட் ஆம் பெயர் சொல்லுங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
கற்பனையில் சொல்லபட்ட தகவல்களொ உண்மையோ இரு செய்திகளும் என்னை துயரம் கொள்ளவைத்தன! அருமையாய் கவியாக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
muthuselvi wrote:எனக்கு தெரிந்த வரை மும்தாஜ் ஷாஜகான் மனைவி அல்ல ... அவள் ஒரு ஷாஜகான் ஆட்சியின் போது வாழ்ந்த வீரனின் மனைவி.... அவனை கொன்று மும்தாஜ் வலுக்கட்டாயமாக தன்னிடம் வைத்து கொண்டான் ஷாஜகான். மும்தாஜ் ஷாஜகானுடன் வாழ மறுத்து தன் கணவனை நினைத்து வாழ்ந்து ஒரு நாள் இறந்தும் போனாள்... அவளை நினைத்து அதாவது மாற்றான் மனைவியை கவந்து அவளுக்காக எழுப்பபட்டதே இந்த காதல் சின்னம் தாஜ்மஹால்.
காதலர்களே .... குறிப்பாக ஆண்களே காதலுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் காட்டினார். பெண் ஏதும் செய்யவில்லை என்று இனிமேல் கூறாதீர்.... உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!
சிறந்த பின்னிணைப்பு, சிறந்த கருத்துப் பகிர்வு
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://மும்தாஜ் ஷாஜகானுடன் வாழ மறுத்து தன் கணவனை நினைத்து வாழ்ந்து ஒரு நாள் இரண்டும் போனாள்..// இறந்து என்று வரும் - திருத்தம் செய்யுங்களேன்
// உங்கள் காதல் மனைவிக்காக நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டீனீர்களா? என்று யோசியுங்கள்!!!//
சபாஷ் சரியான கேள்வி
திருத்தம் சுட்டியதிற்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
nvinitha wrote:அண்ணா அண்ணிக்கு கட்டி குடுப்பீங்களா சொந்த வீடு
வீடு கட்டிக் கொடுத்த பின்னரே
மனைவிக்குத் தாலி கட்டினேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தனிவீடா?
இருவரும் வாழும் தனிவீடு
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாஜ்மகாலும் படித்ததில் பிடிக்காததும்
துயரம் நிறைந்த காதகளை என்பது கதைகளை என இருக்க வேண்டும்
-
ஜமுனை நதி போல என்பது யமுனை நதி என இருக்கலாம்
-
கவிதை நல்லா இருக்கு..
-
ஜமுனை நதி போல என்பது யமுனை நதி என இருக்கலாம்
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படித்ததில் பிடித்தது3
» படித்ததில் ரசித்தது 3
» படித்ததில் ரசித்தது 19
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் ரசித்தது 3
» படித்ததில் ரசித்தது 19
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum