தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீயும் காதலி அது தப்பில்லை...

5 posters

Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty நீயும் காதலி அது தப்பில்லை...

Post by pakee Sun Dec 04, 2011 8:54 am

நீயும் காதலி அது தப்பில்லை
அவளும் உன்னைப்போல்
உன் மேல் பாசமாக இருக்க வேண்டும்
என்று எதிர் பார்க்காதே
அவள் மேல் உயிராக இரு
ஆனால் உன் உயிரை அவள் மேல் வைக்காதே
பிரிவென்று வரும் போது உயிர் பிரியும்
வலியை உணர்வாய் - அப்போது அறிவாய்
உன் இயலாமையை
''காதல்'' இதில் சுகமுண்டு ஆனால் அதைவிட
வலி நிறையவே உண்டு அனுபவித்து பாரடா...

[You must be registered and logged in to see this image.]
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Dec 04, 2011 12:08 pm

உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by vinitha Sun Dec 04, 2011 1:56 pm

சூப்பர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by அப்துல்லாஹ் Sun Dec 04, 2011 3:41 pm

எதிர்பார்ப்புக கடலில் தானே காதலர்கள் தங்களின் மன ஓடத்தை மகிழ்ச்சியோடு ஓட்டுவதும் அவை திக்குத் தெரியாது நடுக்கடலில் மாட்டிக்கொண்டபோதும் அல்லது மூழ்கும் நிலையிலும் தன சோகத்தால் தன்னை வருத்தியும் தன்னை சார்ந்த சூழல்களையும் வாட்டுவதும் வாடிக்கை ..
எப்படியாகிலும் ஒரு காதலன், தன்னைக் காதலி கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பது தான் இங்கு நிகழ்வு....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by pakee Sun Dec 04, 2011 4:56 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க [You must be registered and logged in to see this image.]

மிகவும் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by pakee Sun Dec 04, 2011 4:57 pm

nvinitha wrote:சூப்பர்

நன்றி வினி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by pakee Sun Dec 04, 2011 4:57 pm

அப்துல்லாஹ் wrote:எதிர்பார்ப்புக கடலில் தானே காதலர்கள் தங்களின் மன ஓடத்தை மகிழ்ச்சியோடு ஓட்டுவதும் அவை திக்குத் தெரியாது நடுக்கடலில் மாட்டிக்கொண்டபோதும் அல்லது மூழ்கும் நிலையிலும் தன சோகத்தால் தன்னை வருத்தியும் தன்னை சார்ந்த சூழல்களையும் வாட்டுவதும் வாடிக்கை ..
எப்படியாகிலும் ஒரு காதலன், தன்னைக் காதலி கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பது தான் இங்கு நிகழ்வு....

உண்மைதான் தோழரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by thaliranna Sun Dec 04, 2011 6:06 pm

[You must be registered and logged in to see this image.]அருமையான கவிதை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by pakee Sun Dec 04, 2011 7:02 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]அருமையான கவிதை!

நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நீயும் காதலி அது தப்பில்லை... Empty Re: நீயும் காதலி அது தப்பில்லை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum