தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
+4
thaliranna
கலைநிலா
அப்துல்லாஹ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
8 posters
Page 1 of 1
புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
[You must be registered and logged in to see this image.]
வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும் பிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி.
இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம்?
இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை.
பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.
த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
அதுக்குப் பேசாம ஜெர்மன ஷெப்பர்ட் டாபர்மேன் ராஜ்பாளையமின்னு நல்ல பெரிய சைசுல வாங்கிக் கிட்டாப் போச்சே...
இப்பிடி என் மனக்கோட்டையில பச்ச மண்ணள்ளி பட்டுன்னு போட்டுட்டீகளே இது ஞாயமா....
இப்பிடி என் மனக்கோட்டையில பச்ச மண்ணள்ளி பட்டுன்னு போட்டுட்டீகளே இது ஞாயமா....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
யார கேட்கிறீங்க தல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
அந்தப் புல்ள்ளையத் தான் கேக்கறேன் என் வயத்தெரிச்சளைக் கொட்டிக்கிராதீக...[You must be registered and logged in to see this image.]
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
மொத்தில் புது நாய் ஒன்று தேடுகிறார் .
விருப்பமுள்ள ............
விருப்பமுள்ள ............
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
அப்துல்லாஹ் wrote:அதுக்குப் பேசாம ஜெர்மன ஷெப்பர்ட் டாபர்மேன் ராஜ்பாளையமின்னு நல்ல பெரிய சைசுல வாங்கிக் கிட்டாப் போச்சே...
இப்பிடி என் மனக்கோட்டையில பச்ச மண்ணள்ளி பட்டுன்னு போட்டுட்டீகளே இது ஞாயமா....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
எந்த ”தொழிலதிபர்” பாவம் பண்ணிருக்கிறாரோ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
கவிக்காதலன் wrote:எந்த ”தொழிலதிபர்” பாவம் பண்ணிருக்கிறாரோ...
ஏன் கணிப்பொறி படிச்சவரா இருக்க கூடாதா??
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:எந்த ”தொழிலதிபர்” பாவம் பண்ணிருக்கிறாரோ...
ஏன் கணிப்பொறி படிச்சவரா இருக்க கூடாதா??
கணிப்பொறி படித்திருந்தாலும் தொழிலதிபராக இருக்க வேண்டும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
திரிஷா சொன்னாங்களா ?தமிழன் wrote:
கணிப்பொறி படித்திருந்தாலும் தொழிலதிபராக இருக்க வேண்டும்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
கவி கவிதா wrote:திரிஷா சொன்னாங்களா ?தமிழன் wrote:
கணிப்பொறி படித்திருந்தாலும் தொழிலதிபராக இருக்க வேண்டும்.
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> சொல்லிதான் தெரிய வேண்டுமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?
- த்ரிஷாக்கு ரசிகர்களா? இன்னுமா இருக்கிறார்கள்
- த்ரிஷாக்கு ரசிகர்களா? இன்னுமா இருக்கிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புருஷன் எப்படியிருக்கணும்? – த்ரிஷாவின் ஆசை!
வாய்ப்பே இல்லை...! கணிப்பொறி படிச்ச்வங்க கொஞ்சம் புத்திசாலியா இருப்பாங்க...! இவளை அவங்க கட்டிக்கமாட்டாங்க...கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:எந்த ”தொழிலதிபர்” பாவம் பண்ணிருக்கிறாரோ...
ஏன் கணிப்பொறி படிச்சவரா இருக்க கூடாதா??
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» த்ரிஷாவின் 'நம்பர் ஒன்' சபதம்!
» அவன்தான் அவ புருஷன்!
» நடிகை த்ரிஷாவின் தந்தை காலமானார்!
» பிறந்த நாள்... த்ரிஷாவின் நள்ளிரவுப் பார்ட்டி!!
» நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல
» அவன்தான் அவ புருஷன்!
» நடிகை த்ரிஷாவின் தந்தை காலமானார்!
» பிறந்த நாள்... த்ரிஷாவின் நள்ளிரவுப் பார்ட்டி!!
» நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum