தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
+4
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தங்கை கலை
vinitha
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
[You must be registered and logged in to see this link.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
காதலர்கள்
தற்கொலை
பேய்
( எப்பூடி )
தற்கொலை
பேய்
( எப்பூடி )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
செத்தாலும்nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
விடமாட்டேன்
ஆவியாகி
உன் ஆவியை
வாங்குவேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
விழியில்nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
வழிவது
கண்ணீர் அல்ல
கரோசின்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அக்கா சூப்பர்
அக்கா கரோசின் என்ற என்ன
அக்கா கரோசின் என்ற என்ன
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
தங்கை கலை wrote:காதலர்கள்
தற்கொலை
பேய்
( எப்பூடி )
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
தங்கை கலை wrote:செத்தாலும்nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
விடமாட்டேன்
ஆவியாகி
உன் ஆவியை
வாங்குவேன்
ம்ம் தொடருங்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அண்ணா நீங்க போடுங்களன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
உண்மை
மரணமும் சொன்னது.
நம் காதல்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
கண்ணீரால்
கரைக்கப்பட்டது
மாத சம்பளம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
மண்ணெண்ணைய் என்பார்கள் தமிழ்நாட்டவர்கள் தமிழில்nvinitha wrote:அக்கா சூப்பர்
அக்கா கரோசின் என்ற என்ன
ஆங்கிலத்தில் கரோசின்
இதைக்கொண்டு விளக்கு எரிய வைப்பார்கள் வினி
(அரிக்கேன் விளக்கு என்பார்கள்)
(கடைசி வரைக்கும் அண்ணன் கவிதையே எழுதக்காணோமே?)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கவியருவி ம. ரமேஷ் wrote:மண்ணெண்ணைய் என்பார்கள் தமிழ்நாட்டவர்கள் தமிழில்nvinitha wrote:அக்கா சூப்பர்
அக்கா கரோசின் என்ற என்ன
ஆங்கிலத்தில் கரோசின்
இதைக்கொண்டு விளக்கு எரிய வைப்பார்கள் வினி
(அரிக்கேன் விளக்கு என்பார்கள்)
(கடைசி வரைக்கும் அண்ணன் கவிதையே எழுதக்காணோமே?)
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
ம்ம் ம்ம் மீண்டும் நானே வருவேன் ஆ ஆஆ ஆகலைநிலா wrote:தங்கை கலை wrote:செத்தாலும்nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
விடமாட்டேன்
ஆவியாகி
உன் ஆவியை
வாங்குவேன்
ம்ம் தொடருங்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கரோகின் என்பது ஒரு வகை திரவம், ,,,nvinitha wrote:அக்கா சூப்பர்
அக்கா கரோசின் என்ற என்ன
அதை வைத்து அடுப்பும் எரிக்கலாம்
வரதட்சணை காக பெண்களையும் எரிப்பதுண்டு ..
இப்ப்போ அவ்வளவுவா இல்லை எண்டு நினைக்கிறேன் ...
இருந்தால்லும் அங்கங்கு எப்போதாவது use பண்ணுற செய்தி கேட்ப்பதுன்ன்டு .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
மங்கையவள் கண்ணீர்
மாலை போல் சொரிந்தாலும்
சோக உள்ளத்தின் பாறாங்கல்
இறங்குகிறது தண்ணீராக
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
[You must be registered and logged in to see this link.]
நீல வண்ண வான் மேலிருந்து
விழும் மழைத்துளி
உன் நீர்த் துளி..
சொட்டுச் சொட்டாய்
வடியும் உன் விழிநீரில்
நான் சொட்ட நனைக்கிறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
[You must be registered and logged in to see this link.]
விடியாத இரவொன்றில்
கானகமே சாட்சியாய் !!
பட்சியெல்லாம் பரவசமாய் !!
என் ஆழ் மனக் குழியில்
தோண்டி எடுத்த
உன் நினைவோடு வாழ்வேனோ !!
இல்லை மண்ணோடு போவேனோ !!

ஓகே அக்கா இப்ப தெரியும்தங்கை கலை wrote:கரோகின் என்பது ஒரு வகை திரவம், ,,,nvinitha wrote:அக்கா சூப்பர்
அக்கா கரோசின் என்ற என்ன
அதை வைத்து அடுப்பும் எரிக்கலாம்
வரதட்சணை காக பெண்களையும் எரிப்பதுண்டு ..
இப்ப்போ அவ்வளவுவா இல்லை எண்டு நினைக்கிறேன் ...
இருந்தால்லும் அங்கங்கு எப்போதாவது use பண்ணுற செய்தி கேட்ப்பதுன்ன்டு .....
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
சூப்பர் நிலாமதி அக்கா தொடருங்கள்nilaamathy wrote:nvinitha wrote:[You must be registered and logged in to see this link.]
மங்கையவள் கண்ணீர்
மாலை போல் சொரிந்தாலும்
சோக உள்ளத்தின் பாறாங்கல்
இறங்குகிறது தண்ணீராக
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கவிதாக்கா சூப்பர் உங்க கவிதை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
[You must be registered and logged in to see this link.]
அழுகின்ற நீரைத் தடுக்க
அணை கட்ட வேண்டுமோ ?
இல்லை உனக்கோர்
கண்ணப்பன் வேண்டுமோ ?
சொல்லாயோ நீலவண்ண
பூங்குயிலே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
மீண்டு வரத் துடிக்கிறேன்
கல்லறையிலிருந்து,
கை தாராயோ
என் காதலியே ?
கல்லறையிலிருந்து,
கை தாராயோ
என் காதலியே ?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படத்துக்குக் கவிதை எழுதுக - 4
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» படத்துக்குக் கவிதை எழுதுக - 1
» படத்துக்குக் கவிதை எழுதுக - 2
» படத்துக்குக் கவிதை எழுதுக - 3

Permissions in this forum:
You cannot reply to topics in this forum