தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
+3
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters
Page 1 of 1
மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
நன்றி Dailyflower
புவனேஸ்வர்:மகப்பேறு காலத்தில் மனைவிக்கு உதவி செய்வதற்காக, அரசு ஊழியர்களாக இருக்கும் ஆண்களுக்கு, 15 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை, ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.ஒடிசா அமைச்சரவை கூட்டம், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:ஒடிசாவில், அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு, மகப்பேறு காலத்தில், 90 நாட்கள் விடுமுறை அளிக்கும் சட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 90 நாட்களாக இருந்த விடுமுறை, 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகப்பேறு காலத்தில், மனைவிக்கு உதவி செய்வதற்காக, அரசு ஊழியர்களாக இருக்கும் ஆண்களுக்கும், 15 நாட்கள் விடுமுறை அளிக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், இம்மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இந்த விடுமுறைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
...
இந்த சட்டம் மத்த ஊர்ல எல்லாம் இல்லியா என்ன ? சீனாவிலும் 2 வாரங்கள் லீவு இருக்கு சம்பளத்துடன்..

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
இது நம்ம தமிழ்நாட்டில் வருமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
[You must be registered and logged in to see this image.]கண்டிப்பாக தரவேண்டியதுதான்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
அட...நல்ல திட்டம்தான்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
சிறந்த திட்டம் [You must be registered and logged in to see this image.]
kanagavasu- செவ்வந்தி
- Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
கண்டிப்பாக வரவேண்டியது
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவருக்கு லீவு
முதல்வர் நவீன் பட்நாயக்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» மகப்பேறு - ருத்ரா
» மகப்பேறு ரகசியங்கள்!!
» மகப்பேறு தரும் மகரந்தம்
» 'மகப்பேறு கால இறப்பு தடுப்பில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்'
» லீவு வேண்டும்...!!!!
» மகப்பேறு ரகசியங்கள்!!
» மகப்பேறு தரும் மகரந்தம்
» 'மகப்பேறு கால இறப்பு தடுப்பில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்'
» லீவு வேண்டும்...!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum