தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆன்மீக கவிதைகள்..
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kanagavasu
sinthanaa
7 posters
Page 1 of 1
ஆன்மீக கவிதைகள்..
1.ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம் !!
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம்
!
சாதுவோ
கிரகஸ்தரோ..
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம் !
அவரவர்
தர்மத்தில்
அவரவர் வாழ்வர்..!
இரைக்கு எம்முயற்சியும்
செய்யா
மலைசர்ப்பம்..
அதனுள் ஒரு
யோகியின் சரணாகதி..!
எனைப் படைத்தாய்
!
என் தேவையறிவாய் !
அளிப்பாய்.. எனக் கிடக்கும் !
தன் முன் தோன்றுவதை
புசிக்கும்...
நம் பார்வையில்
ஞானிகள் சோம்பித் தெரியலாம்
மெய்யெது
எனில்
ஞானிகளின் இருப்பே
உலகினிற்கு நன்மை..
ஞானானுபவத்தில் நிதம்
திளைப்பவருக்கு உணவு வரும்..
எங்கிருந்தோ... எப்படியோ...
இறை உந்துதலால்
!!
அவர்க்கு அன்னமிடுபவரையும்
மகா பாக்கியஞ் சேரும்...
இறையே
கதியென்போரை
இறையே பார்த்துக்கொள்வான்..
யாதும் திருமுன்
தானாய்
நடக்கும் !!
நாம் தான் நடத்துகிறோம்
என்ற எண்ணமறுத்தல் வேண்டும்..
தன்
தர்மம் கண்டு
தான் தொடர்ந்தால் நலம்..
ஒவ்வொரு தர்மம் !!
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம்
!
சாதுவோ
கிரகஸ்தரோ..
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம் !
அவரவர்
தர்மத்தில்
அவரவர் வாழ்வர்..!
இரைக்கு எம்முயற்சியும்
செய்யா
மலைசர்ப்பம்..
அதனுள் ஒரு
யோகியின் சரணாகதி..!
எனைப் படைத்தாய்
!
என் தேவையறிவாய் !
அளிப்பாய்.. எனக் கிடக்கும் !
தன் முன் தோன்றுவதை
புசிக்கும்...
நம் பார்வையில்
ஞானிகள் சோம்பித் தெரியலாம்
மெய்யெது
எனில்
ஞானிகளின் இருப்பே
உலகினிற்கு நன்மை..
ஞானானுபவத்தில் நிதம்
திளைப்பவருக்கு உணவு வரும்..
எங்கிருந்தோ... எப்படியோ...
இறை உந்துதலால்
!!
அவர்க்கு அன்னமிடுபவரையும்
மகா பாக்கியஞ் சேரும்...
இறையே
கதியென்போரை
இறையே பார்த்துக்கொள்வான்..
யாதும் திருமுன்
தானாய்
நடக்கும் !!
நாம் தான் நடத்துகிறோம்
என்ற எண்ணமறுத்தல் வேண்டும்..
தன்
தர்மம் கண்டு
தான் தொடர்ந்தால் நலம்..
sinthanaa- புதிய மொட்டு
- Posts : 29
Points : 53
Join date : 25/09/2011
Re: ஆன்மீக கவிதைகள்..
[You must be registered and logged in to see this image.]
kanagavasu- செவ்வந்தி
- Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai
Re: ஆன்மீக கவிதைகள்..
நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆன்மீக கவிதைகள்..
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஆன்மீக கவிதைகள்..
ஆன்மிகத்தின் தேடல் கடவுளைக் காண்பதாக இருக்க வேண்டும்...
கவிதைக்குப் பாராட்டுகள் sinthanaa :héhé: :héhé: :héhé:
கவிதைக்குப் பாராட்டுகள் sinthanaa :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஆன்மீக கவிதைகள்..
:héhé:
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
2. சமுத்திரம் கற்றுக்கொடுப்பது...Edit postReport this postReply with quote ஆன்மீகக் கவிதைகள். 2. சமுத்திரம் கற்றுக்கொடுப்பது...
2. சமுத்திரம்
கற்றுக்கொடுப்பது...
உற்று நோக்கினால்....
அடுத்தடுத்து கரையை
தொட்ட
வண்ணம் அலைகள்..
மத்தியப் பகுதியிலோ
கனத்த கம்பீர
அமைதி..
கரையருகே அதிகமிருக்கும் அலைகள்
மையப் பகுதியில் ஏனில்லை
?
ஆழமற்ற கரை...எனவே அதிகத் துள்ளல் !
மத்தியோ ஒரு
முனியைப்போல்
ஆழமுள்ளதாகவும் அடர்ந்த அமைதியோடும்
ஆரவாரமற்று !
அலை
வீசாமல் நிச்சலனத்துடன்...!
பரமார்த்த தத்துவமறிந்த முனியும்
உள்ளுக்குள்
அடங்கி...
தன்னடக்கத்துடனேயிருப்பான்...!
தனை நோக்கி எத்தனை
நதிவரினும்
மாற்றமடையா சமுத்திரம் போல்
தன்னுள் ஆழ்ந்த யோகி
மாளிகையில்
வசித்தாலும்
ஆசை வயப்படுவதில்லை !!
அழுது, புரண்டு அரற்றியே
ஆண்டவனை
தேடுவான்
ஆன்மீக சாதகன் ஆரம்பத்தில்!!
ஞானமது உதயமானால்
தன்னுள்
நிலைத்துவிடுவான்..
நடுக்கடல் பேரமைதிப் போல் !!
ஆத்ம நிஷ்டை
பெற்ற
யோகியும் சமுத்திரமும் ஒன்று..
கற்றுக்கொடுப்பது...
உற்று நோக்கினால்....
அடுத்தடுத்து கரையை
தொட்ட
வண்ணம் அலைகள்..
மத்தியப் பகுதியிலோ
கனத்த கம்பீர
அமைதி..
கரையருகே அதிகமிருக்கும் அலைகள்
மையப் பகுதியில் ஏனில்லை
?
ஆழமற்ற கரை...எனவே அதிகத் துள்ளல் !
மத்தியோ ஒரு
முனியைப்போல்
ஆழமுள்ளதாகவும் அடர்ந்த அமைதியோடும்
ஆரவாரமற்று !
அலை
வீசாமல் நிச்சலனத்துடன்...!
பரமார்த்த தத்துவமறிந்த முனியும்
உள்ளுக்குள்
அடங்கி...
தன்னடக்கத்துடனேயிருப்பான்...!
தனை நோக்கி எத்தனை
நதிவரினும்
மாற்றமடையா சமுத்திரம் போல்
தன்னுள் ஆழ்ந்த யோகி
மாளிகையில்
வசித்தாலும்
ஆசை வயப்படுவதில்லை !!
அழுது, புரண்டு அரற்றியே
ஆண்டவனை
தேடுவான்
ஆன்மீக சாதகன் ஆரம்பத்தில்!!
ஞானமது உதயமானால்
தன்னுள்
நிலைத்துவிடுவான்..
நடுக்கடல் பேரமைதிப் போல் !!
ஆத்ம நிஷ்டை
பெற்ற
யோகியும் சமுத்திரமும் ஒன்று..
sinthanaa- புதிய மொட்டு
- Posts : 29
Points : 53
Join date : 25/09/2011
Re: ஆன்மீக கவிதைகள்..
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆன்மீக கவிதைகள்..
கவிதை அருமை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஆன்மீக துணுக்குகள்
» பொய் - ஆன்மீக கதை
» ஆன்மீக தகவல்கள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ஆன்மீக துணுக்குகள்
» பொய் - ஆன்மீக கதை
» ஆன்மீக தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum