தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

+8
muthuselvi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
mravi
கலைநிலா
அ.இராமநாதன்
யுவாதமிழ்
DURAIAN
12 posters

Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Sun Dec 11, 2011 4:43 pm

புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....

பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்

1. அக்கினிக் குஞ்சு :

வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..
[You must be registered and logged in to see this image.]


Last edited by DURAIAN on Sun Dec 11, 2011 4:56 pm; edited 1 time in total
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by யுவாதமிழ் Sun Dec 11, 2011 4:47 pm

மிக அருமை! அழகான பதிவு!
:héhé: :héhé: :héhé:
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by அ.இராமநாதன் Sun Dec 11, 2011 5:22 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by கலைநிலா Sun Dec 11, 2011 5:24 pm

சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by mravi Sun Dec 11, 2011 5:44 pm

அருமைத் தோழரே!
உங்களின் கவிதைகளை பிரசவியுங்கள்!
வாழ்த்துக்கள் தோழரே!
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by yarlpavanan Sun Dec 11, 2011 6:01 pm

இது ஒரு சிறந்த பதிவு.
பாராட்டுக்கள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 12, 2011 12:55 pm

சிறப்பான பதிவு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Tue Dec 13, 2011 4:04 pm

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....2
2)
உலகின் பேரழிவு ஆயுதம்:

வேல்ஏந்தி காத்திருக்கும் தோளின் வலியோடு
வால்தூக்கி சீறிவரும் தேளின் கொடுக்காக
மீன்கொத்தி வேகத்தில் மின்னல்போல் பாய்ந்தென்னை
ஏன்குத்திப் போகிறதுன் கண்

(வலி = வலிமை)
[You must be registered and logged in to see this image.]
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 13, 2011 4:05 pm

பாராட்டுக்கள் அண்ணே தொடருங்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by muthuselvi Tue Dec 13, 2011 4:34 pm

அருமை .... எப்படி கவிதை படித்து பல நாட்கள் ஆகிவிட்டது.
பாராட்டுகள்..
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 13, 2011 4:35 pm

முத்துசெல்வி எப்படி இருக்கீங்க நலமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by தங்கை கலை Tue Dec 13, 2011 4:35 pm

அருமை :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by thaliranna Tue Dec 13, 2011 5:52 pm

இரண்டு வெண்பாக்களும் நன்றாக உள்ளது! புரியும் படியும் எளிமையாகவும் உள்ளது! வாழ்த்துக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by அ.இராமநாதன் Wed Dec 14, 2011 10:19 am

வேல்ஏந்தி காத்திருக்கும் தோளின் வலியோடு
வால்தூக்கி சீறிவரும் தேளின் கொடுக்காக
மீன்கொத்தி வேகத்தில் மின்னல்போல் பாய்ந்தென்னை
ஏன்குத்திப் போகிறதுன் கண்
-
இந்த வெண்பா துரை. ந. உ என்பவர் அவரது வலையில்
பதிவிட்டுள்ளார்...
[You must be registered and logged in to see this link.]
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Wed Dec 14, 2011 10:57 am

[You must be registered and logged in to see this image.]

என்னுடையதுதான் ...என்னுடையதுதான்... என்னுடையதுதான் ஐயா Laughing

(துரையன் = துரை. ந. உ)
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by அ.இராமநாதன் Wed Dec 14, 2011 3:03 pm

பாராட்டுகள்...உங்களின் பல கவிதைகளை
ஏற்கனவே நான் படித்து ரஸித்திருக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 3:16 pm

ஒரு விகற்ப நேரிசை வெண்பாவினால் படைக்கப்பட்ட மரபு பா சிறப்பாக உள்ளது... தொடருங்கள்

முயற்சிக்குப் பாராட்டுகளும் தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகளும் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Wed Dec 14, 2011 8:33 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு விகற்ப நேரிசை வெண்பாவினால் படைக்கப்பட்ட மரபு பா சிறப்பாக உள்ளது... தொடருங்கள்

முயற்சிக்குப் பாராட்டுகளும் தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகளும் :héhé: :héhé: :héhé:

நன்றி
இரண்டாவது பா = இருவிகற்பம் / இன்னிசை அடிதான் விழும் ஓ
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Wed Dec 14, 2011 8:38 pm

வாழ்த்தி வழிகாட்டும் உள்ளங்களுக்கு நன்றி

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....3
3) வேகம் :
(மித ஆபத்து... காதலிலோ ...மிக ஆபத்து )

சேலைக்குள் சோலையாய்ச் சிட்டவள் ஈர்த்திட
மாலைக்குள் மங்கையவள் மான்முகம் பார்த்திட
சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;
'மாலைக்குள்' என்படம் இன்று


[You must be registered and logged in to see this image.]
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 9:16 pm

மிகவும் நன்றாக இருக்கிறது... பாராட்டுகள் நண்பரே... :héhé: :héhé: :héhé:

நண்பரே தங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்றிக் கொள்ளுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by கலைநிலா Wed Dec 14, 2011 9:24 pm

DURAIAN wrote:வாழ்த்தி வழிகாட்டும் உள்ளங்களுக்கு நன்றி

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....3
3) வேகம் :
(மித ஆபத்து... காதலிலோ ...மிக ஆபத்து )

சேலைக்குள் சோலையாய்ச் சிட்டவள் ஈர்த்திட
மாலைக்குள் மங்கையவள் மான்முகம் பார்த்திட
சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;
'மாலைக்குள்' என்படம் இன்று


அருமை அருமை தொடருங்கள்
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 11:18 pm

:héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by arony Thu Dec 15, 2011 3:09 am

நன்றாக இருக்கு...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by DURAIAN Sat Dec 24, 2011 10:18 pm

நன்றி உறவுகளே

4) வீரம் :
எதிரியை வீழ்த்தி எழவிடா மல்சாய்த்(து)
உதிரம் குடிப்பதல்ல வீரம் – உதிர்ந்தவரை
மண்டியிட வைக்காமல் தோள்தாங்கி வீழ்ந்தோரின்
எண்ணத்தை வெல்வ(து) அது
[You must be registered and logged in to see this image.]
avatar
DURAIAN
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 71
Points : 144
Join date : 31/10/2009

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by thaliranna Sat Dec 24, 2011 10:31 pm

[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....! Empty Re: வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum