தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிலா ராணி மலைகளின் இளவரசி
+4
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kanagavasu
sarunjeevan
8 posters
Page 1 of 1
நிலா ராணி மலைகளின் இளவரசி
ஒரு அரசனின் கதை....
எதிலும் வல்லவனாம் அந்த அரசன்...
அவன் பல வித்தைகளும்,
பல கலைகளும் கற்று தேர்ந்தவனாம்...
காதல் என்ற ஒன்றை தவிர...
காதலொன்றை கற்க,
எங்கேங்கோ தேடித் திரிந்தான்..
அது கற்றல் இல்லை
உணர்தல் என்று தெரியாமல்...
அவன் மலையொன்றில் வாழ்ந்த
மலைகளின் இளவரசி ஒருவளை
காண்கிறான் - அவள் நிலா ராணி....
கத்தியோடு திரிந்தவன்..
கவிதைப் பேசுகிறான்...
போர்களத்தை மறந்தான்...
நாட்டு மக்களை மறந்தான்...
நடைபாதையில் பேசி திரிந்தான்..
ஒற்றை இரவில் தனியே பேசி சிரித்தான்..
அவள் உருவப் படத்தோடு வாழவும்,
முயற்சி செய்தான்...
தூதுகள் பல அனுப்பி,
புறாவிற்காக காத்திருந்தான்...
காதலொன்று வேண்டுமென மன்றாடுகிறான்..
நிலா ராணி அவன் காதலை உணர்ந்தாள்....
இளவரசிடமிருந்து நட்போடு பல தூதுகள் வந்தது..
அதில் காதல் எதுவும் இல்லை..
வருடங்கள் பல உருண்டோடின..
எதிரி நாட்டில் இருந்து,
படையொன்று இளவரசி
நாட்டை சூழ போகிறது,
என்பதை அறிகிறான் அரசன்..
அவர்களிடமிருந்து,
அரசியை மீட்டு,
தன்னோடு அழைத்து,
வந்து விடுகிறான்..
அவளோடு அழகாய் வாழ்ந்தான்...
ஒரு பெண்ணுடனான முதல் முதல்
அந்த அழகான வாழ்க்கை அவனுக்கு
சொர்க்கம் போல் இருந்தது....
அவளுடனம் இருந்த ஒரு இரவில்,
அந்த அரச மனிதன்
மிருகமானான்...
இராணியிடம் அவள் வேண்டுமென போரிட்டான்...
காம மிருகம் காதல் அறியாது...
அவள் அனுமதியின்றி அவளை தொட நினைத்தான்....
அவளோ!
கண்ணீருடன் சத்தமின்றி நின்றாள்..
போரிடாமல்,
போரில் தோற்றான் அரசன்...
அவளின் கண்ணீரில்,
அவன் மனிதனான்..
நிலா ராணி அரசனைப் பிரிந்தாள்..
ஒரு நிமிட மிருகத்திற்கு சந்தோஷம்,
ஆனால், அந்த மனிதனுக்குத் தான்
ஜென்மத் தண்டனை - அவள் பிரிவு...
எதிலும் வல்லவனாம் அந்த அரசன்...
அவன் பல வித்தைகளும்,
பல கலைகளும் கற்று தேர்ந்தவனாம்...
காதல் என்ற ஒன்றை தவிர...
காதலொன்றை கற்க,
எங்கேங்கோ தேடித் திரிந்தான்..
அது கற்றல் இல்லை
உணர்தல் என்று தெரியாமல்...
அவன் மலையொன்றில் வாழ்ந்த
மலைகளின் இளவரசி ஒருவளை
காண்கிறான் - அவள் நிலா ராணி....
கத்தியோடு திரிந்தவன்..
கவிதைப் பேசுகிறான்...
போர்களத்தை மறந்தான்...
நாட்டு மக்களை மறந்தான்...
நடைபாதையில் பேசி திரிந்தான்..
ஒற்றை இரவில் தனியே பேசி சிரித்தான்..
அவள் உருவப் படத்தோடு வாழவும்,
முயற்சி செய்தான்...
தூதுகள் பல அனுப்பி,
புறாவிற்காக காத்திருந்தான்...
காதலொன்று வேண்டுமென மன்றாடுகிறான்..
நிலா ராணி அவன் காதலை உணர்ந்தாள்....
இளவரசிடமிருந்து நட்போடு பல தூதுகள் வந்தது..
அதில் காதல் எதுவும் இல்லை..
வருடங்கள் பல உருண்டோடின..
எதிரி நாட்டில் இருந்து,
படையொன்று இளவரசி
நாட்டை சூழ போகிறது,
என்பதை அறிகிறான் அரசன்..
அவர்களிடமிருந்து,
அரசியை மீட்டு,
தன்னோடு அழைத்து,
வந்து விடுகிறான்..
அவளோடு அழகாய் வாழ்ந்தான்...
ஒரு பெண்ணுடனான முதல் முதல்
அந்த அழகான வாழ்க்கை அவனுக்கு
சொர்க்கம் போல் இருந்தது....
அவளுடனம் இருந்த ஒரு இரவில்,
அந்த அரச மனிதன்
மிருகமானான்...
இராணியிடம் அவள் வேண்டுமென போரிட்டான்...
காம மிருகம் காதல் அறியாது...
அவள் அனுமதியின்றி அவளை தொட நினைத்தான்....
அவளோ!
கண்ணீருடன் சத்தமின்றி நின்றாள்..
போரிடாமல்,
போரில் தோற்றான் அரசன்...
அவளின் கண்ணீரில்,
அவன் மனிதனான்..
நிலா ராணி அரசனைப் பிரிந்தாள்..
ஒரு நிமிட மிருகத்திற்கு சந்தோஷம்,
ஆனால், அந்த மனிதனுக்குத் தான்
ஜென்மத் தண்டனை - அவள் பிரிவு...
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
மிக அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.]
kanagavasu- செவ்வந்தி
- Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
நடைப்பாதயில் பேசி திரிந்தான்..என்பது நடைபாதையில்
என இருக்க வேண்டும்
-
புறாவிற்க்காகக் காத்திருந்தேன்..என்பது
புறாவிற்காக காத்திருந்தான் என இருக்க வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு...
என இருக்க வேண்டும்
-
புறாவிற்க்காகக் காத்திருந்தேன்..என்பது
புறாவிற்காக காத்திருந்தான் என இருக்க வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
[You must be registered and logged in to see this image.] இராமநாதன் ஐயா [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
கவிதை கதை! அருமையா இருக்கு! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
கலக்கல் வரிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நிலா ராணி மலைகளின் இளவரசி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» ராணி..மகாராணி...ராஜ்ஜியத்தின் ராணி......!
» மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
» முகம் ஒரு நிலா விழி இரு நிலா
» நிலா நிலா ஓடி வா (பாப்பா பாடல்)
» டயானா, வேல்ஸ் இளவரசி
» மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
» முகம் ஒரு நிலா விழி இரு நிலா
» நிலா நிலா ஓடி வா (பாப்பா பாடல்)
» டயானா, வேல்ஸ் இளவரசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum