தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
5 posters
Page 1 of 1
முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
முல்லைப்பெரியார் பற்றிய போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், நம்முடைய பதிவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பேட்டி எடுத்து பார்ப்போம்....
திவானந்தா : எலேய் கேரளா தண்ணி தரலைன்னா என் ஹோட்டல்ல ஒரு மலையாளிக்கும் தண்ணி தரமாட்டேன், விக்கிட்டு சாவுங்க....
சிபி : தண்ணீர் தரலைன்னாலும் ஓகே, தந்தாலும் டபுள் ஓகே, எனக்கு மானம் சூடு சொரனையை எல்லாம் விக்கிகிட்டே கொடுத்துட்டேன், இனி அவன்தான் என் பங்குக்கு பொங்குவான்...
மெட்ராஸ்பவன் : உணர்ச்சி வசப்பட்டு நாம எந்த முடிவும் எடுத்துறப்புடாது, ஏன்னா கேரளாவிலும் நம்மாளுங்க இருக்காயிங்க கவனமா செயல்படனும், இருங்க நான் போயி சாப்புட்டுட்டு வாறேன்..
ஆபீசர் : கடல்ல போற தண்ணிதானே கொஞ்சம் வயித்துக்கும் ஈயலாமே....?
பக்கி ச்சே ச்சீ விக்கி : டேய் கேரளாக்காரன் ஒற்றுமையா இருக்கான்னா, அவர்கள் கொஞ்சம் ஜனத்தொகைதான் ஆனால் தமிழர்களின் ஜனத்தொகையை பார், அதான் ஒற்றுமையா நிக்கமாட்டேங்குரானுக...
கே ஆர் விஜயன் : அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது, இரு மாநிலத்தவரும் இதை புரிந்து கொள்ளவேண்டும்...
கருண் : என் ஊர் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள், இது நியாயமா...?
காட்டான் : நம்முடைய உரிமையை என்றுமே அவர்களுக்கு விட்டு கொடுக்கப்டாது அண்ணா....
சம்பத்குமார் : ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தமிழக மக்களை சீண்டிப்பார்த்தவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை...
வீடு : ஏன் நம்முடைய அரசியல்வியாதிகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள், இவனுகளையும் விடக்கூடாது...
நண்டு நொரண்டு : நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்...
"என் மனவானில்" செல்வி : கேரளாவும் தமிழ்நாடும் சண்டை போட்டுக்கொள்ளாமல், பேசி தீர்க்கவேண்டும் பிரச்சினையை...
ரூஃபினோ : சிறுமிகளை கொடுமை படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன், கேரளா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்...
மனசாட்சி : கேரளாவுக்கு, இறைச்சி, பால்பவுடர், அரிசி, காய்கறிகள், ஆடுகள், மாடுகள், மணல்கள் கொண்டு போவதை உடனே நிறுத்தவேண்டும்...
மதுமதி : நல்லதே நடக்கட்டும், சண்டை போடாதீங்கப்பா...
துஷ்யந்தன் : தமிழச்சிகள் மீது கைபோட்டவன் கையை அருத்துவிட்டுதான் பேச்சு வார்த்தையே ஆரம்பிக்கணும்...
மயிலன் : நான் இதைப்பற்றி ஒரு குறும் படம் எடுக்கலாம்னு இருக்கேன்...
நிரூபன் : பாஸ் நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் பாஸ், அநியாயம் எங்கே நடந்தாலும் நான் அங்கே இருப்பேன் பாஸ்...
கவிதை வீதி சௌந்தர் : நாற்று நட்டாயா களை பறித்தாயா, வயல் அறுத்தாயா, நெல்லை இடித்து பொழித்து அரிசியாக மாற்றினாயா, மானங்கெட்டவனே தண்ணீர் மட்டும் தராமல் நீ உவ்வாவுக்கு எங்கேடா போவீங்க...?
பன்னிகுட்டி : இந்த நாதாரிகளுக்கு கக்கா காப்பி போட்டு குடுத்துற வேண்டியதுதான் வேற வழியே இல்லை...
"சிரிப்பு போலீஸ்"ரமேஷ் : ஒரு கேரளா பெண்ணை கல்யாணம் செய்து கண்கலங்காம காப்பாத்தனும்னு நினைச்சேன், இனி அது கேன்சல்...
"கோமாளி"செல்வா : அண்ணா வேணும்னா நான் போயி கேரளாவுல கொசு மருந்தை தெருவுல அடிச்சி வீட்டுக்குள்ளே போக வச்சிறட்டுமா...?
சென்னை பித்தன் : அவனில்லாமல் அணுவும் அசையாது, டேம் அசஞ்சிருமா என்ன...?
கோமதி அக்காள் : கேரளா என்ற தெய்வத்தின் நாடு இப்படி தறிகெட்டு நடக்கலாமா...??
மேனகா : இவனுகளுக்கு திங்குறதுக்கு இனி களிதான் பொங்கி குடுக்கணும்...
வெங்கட் நாகராஜ் : போச்சுடா, கேரளா சுற்றுப்பயணத்திற்கு ஆப்பு பலமா வச்சிட்டானுகளே...!!!
கக்கு மாணிக்கம் : ஒரு பயலையும் சும்மா விடக்கூடாது, அதேபோல நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தன் வீட்டு தண்ணீர் பைப்புகளை உடைத்து எறியவேண்டும்...
அம்பாளடியாள் : நான் ஒரு கவிதை ஏற்றி அறம் பாடப்போகிறேன் வழியை விடுங்க...
"நாய்நக்ஸ்"நக்கீரன் : நான் வேணும்னா தமிழ்பணம் போயோரிலியை போட்டு தாக்குன மாதிரி போட்டு தள்ளட்டுமா தலைவா...?
சத்திரியன் : சிங்கப்பூர்ல ஒரு மலையாளியும் கண்ணுல அம்புடமாட்டேங்குரானுகளே, கைவேற பலமா அறிக்குது...
அவர்கள் உண்மைகள் : மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பை அங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்...
ஆமினா : பெண்களிடம் வீரத்தை காட்டிய மலையாளிகளை நினைச்சாலே அருவருப்பாக இருக்கிறது, தமிழர்கள் என்றால் அவர்களுக்கு அம்புட்டு இளக்காரமா...?
ராஜி : அண்ணே ம்ம்ம்னு சொல்லுங்க அண்ணே இப்பவே அருவாளை தூக்கிட்டு வந்துர்றேன் [[ஆஹா கொலைவெறியா இருக்கே தங்கச்சி]]
ரமணி குரு : கேரளாவுக்கு போகும் பொருட்களை தடை செய்வது என்பது, தமிழக வியாபாரிகளையும் பாதிக்கும் என்பதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...!!!
அரசன் : அப்படியே அணை உடைந்தாலும், அந்த தண்ணீர் மலைகளுக்கு இடையில் ஓடி, இடுக்கி அணைக்கே வந்துவிடும் ஒரு பாதிப்பும் இருக்காது...
சூர்யஜீவா : உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிறது.
"தமிழ்தோட்டம்"யூஜின் : கேரளா அரசு ஆரம்பம் தொட்டே நம்மை வஞ்சித்து வருகிறது இனியாவது நாம் விழித்துகொள்வோம்...
ராம்வி : தண்ணீரும் தராமல் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு இப்போ பொம்பளை மேலேயே கையை வச்சிட்டானுகளா, இதை இப்போதே ரெண்டுல ஒன்னு பார்த்துரனும்...
"கலியுகம்"தினேஷ் : இதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும் [[அய் இது நல்ல ஐடியாவா இருக்கே]]
கோகுல் : தமிழ்நாட்டுல இருந்துதான் தண்ணீர் உருவாகி முல்லைபெரியார் அணைக்கு போகுதுன்னா, ஏன் நாமளே ஒரு அணையை கட்டக்கூடாது...?
என் ராஜபாட்டை : அவர்கள் நம்மை வஞ்சிக்கும் போது, நாமும் அவர்களை வஞ்சிப்பதில் தவறில்லை, எல்லா செக்போஸ்ட்டையும் இழுத்து மூடுங்கலேய்...
ஜெய்லானி : இருங்க நான் சவூதி அரசாங்கத்துகிட்டே பேசி அவனுக அந்நிய செலவானிக்கு ஆப்பு வைக்கிறேன்..
மொக்கைமாமா ராசு : காமெடி கிங் அண்ணன் சந்தானம் அவர்கள், டி ராஜேந்தரை கேரளா அனுப்பி கேரளாவை பயமுறுத்த போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..
சிவா : இனி ஒருக்கா தமிழன், தமிழச்சி மேல கையை வச்சீங்க ராஸ்கல் நான் ஷகீலா படத்துக்கு தடை வாங்கிருவேன் ஜாக்கிரதை...
யானைகுட்டி ஞானேந்திரன் : எலேய் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கலேய் பாப்போம்...

nmano1- புதிய மொட்டு
- Posts : 1
Points : 3
Join date : 20/10/2011
Re: முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
பகிர்வுக்கு நன்றி மனோ
உங்களை புதுமுகம் ஒர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
சிரிக்க, சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு. [You must be registered and logged in to see this image.]
Thanjaavooraan- புதிய மொட்டு
- Posts : 52
Points : 52
Join date : 08/11/2011
Re: முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
சிந்தனையை சிரிப்பா பகிர்ந்தமைக்கு நன்றி ,,,,
கண்டிப்பா யுஜின் அண்ணா பதில் அதுவா இருக்காதுங்க ....
கவிக்கா அண்ணா என்ன சொல்லுவாங்க எனக்கு மட்டும் தான் தைரியும்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
என்னிடம் கேட்டு தான் போட்டிருக்காங்க கலைதங்கை கலை wrote:சிந்தனையை சிரிப்பா பகிர்ந்தமைக்கு நன்றி ,,,,
கண்டிப்பா யுஜின் அண்ணா பதில் அதுவா இருக்காதுங்க ....
கவிக்கா அண்ணா என்ன சொல்லுவாங்க எனக்கு மட்டும் தான் தைரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சர்க்கரை நோய், தற்கால உணவு, தானியங்கள் பற்றி சில கருத்துக்கள்
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» பதிவர்களின் காமெடி கும்மி...!!!
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» தோட்டத்தின் பதிவர்களின் அப்டேட் பட்டியல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum