தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என்னோட ஆசையெல்லாம் நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான்! – கார்த்திகா
Page 1 of 1
என்னோட ஆசையெல்லாம் நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான்! – கார்த்திகா
‘அன்னக்கொடியும் கொடி வீரனும்’ பூஜையில் அம்மா ராதாவோடு கார்த்திகா வந்தபோதே விசில் அந்த காட்டையே அதிர வைத்தது. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில், சரளைக் கற்களிலும் கற்றாலைப் புதர் நடுவிலும் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் அன்னக் கொடியாகவே மாறிப்போயிருக்கிறார் கார்த்திகா. லேப்-டாப்பும் சாட்டிங்குமாக இருந்த கார்த்திகா கையில் தூக்குச் சட்டியையும் தொரட்டிக் கம்பையும் கொடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் விரட்டிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. சின்ன இடைவெளியில் கார்த்திகாவோடு பேசினோம்.
அன்னக்கொடி கேரக்டர் எப்படி?
அன்னக்கொடி ஆடு மேய்க்கும் பெண். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். இந்த கேரக்டர் பற்றி பாரதிராஜா சார் பேசும்போது ‘அன்னக்கொடி கேரக்டர் என் பல நாள் கனவு. நீ சரியா இருப்பேன்னு நினைக்கிறேன்’னு சொன்னார். அவர் சொன்ன அந்த நிமிஷத்திலிருந்து எனக்குள்ள அன்னக்கொடி ஆத்மா நுழைஞ்சிருச்சு. ஒரு பெண்ணோட குழந்தைப் பருவத்திலிருந்து வயதான பருவம் வரைக்கும் வாழ்க்கையைச் சொல்கிற கேரக்டர்.
பாரதிராஜாவை நீங்க முதன்முதலில் எப்போது சந்திச்சீங்க?
என்னோட சின்ன வயசிலயே பார்த்திருக்கேன். ஆனால், அதைவிட நான் ஒரு டான்ஸரா அவரை சந்திச்சதுதான் மறக்க முடியாதது. ‘பொம்மலாட்டம்’ ஷூட்டிங் சமயத்தில் எங்க மும்பை வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்காக நான் சிதம்பரத்துக்கு வர ரெடியாகிட்டிருந்தேன். அம்மா முதன் முதல்ல ‘என் குருநாதர் முன்னால ஆடு’ன்னு சொன்னாங்க. அங்கேயே பரதம் ஆடினேன்.
இந்த கேரக்டருக்கு முதலில் ப்ரியாமணியைத் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறதே?
அது அமீர் – இனியா நடிக்கும் கதாபாத்திரத்திற்காக. இனியாவுக்கு பதில் ப்ரியாமணியை பேசியிருந்தாங்க. அமீர் ஜோடியாக ப்ரியாமணி இருந்திருக்க வேண்டியதுனு யூனிட்ல பேசிக்கிட்டாங்க.
ஒரு மாடர்ன் பொண்ணு நீங்க. எப்படி ஆடு மேய்க்கவும் கிராமிய பழக்க வழக்கங்களுக்கும் உங்களை மாத்திக்கிட்டீங்க?
டைரக்டரோட எல்லா கிராமத்துப் படங்களையும் நான் டி.வி.டி.யில் போட்டுப் பார்த்தேன். அதுல பாடி லாங்குவேஜ் கத்துகிட்டேன். போட்டோ ஷூட்ல மேக்கப் இல்லாமல் வெறும் சட்டை பாவாடையுடன் ஆட்டுக்குட்டியை மேய்ச்சதைப் பார்த்து அம்மாவே அசந்துட்டாங்க. என்னோட ஆசையெல்லாம் மதுரைத் தமிழை, அதைப் பேசுற ஸ்டைலை எப்படியாவது கத்துக்கிட்டு என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேசணும்ங்கிறதுதான். டைரக்டர் என்ன சொல்வாரோ தெரியல.
பட பூஜைக்கு ரொம்பவும் கிளாமரான காஸ்ட்யூம்ல வந்திருந்தீங்களே?
நான் கிராமத்துப் பொண்ணுங்கபோல புடவை கட்டிக்கிட்டு வரத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் டைரக்டர்தான், ‘நீ கிளாமராவே வா. அப்பதான் இந்த அன்னக்கொடிக்காக நீ எப்படி மாறியிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்’னு சொன்னார். அதனால பூஜைக்கு நான் அப்படி வர வேண்டியதாயிடுச்சு.(சிரிக்கிறார்)
சரியா நடிக்கலேன்னா டைரக்டர் அடிப்பாருங்கிறது தெரியுமா?
கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், அம்மா என்கிட்ட ‘டைரக்டர் நடிச்சுக் காண்பிக்கிறதுல பத்து சதவீதம் நடிச்சால் போதும் உன்னை விட்டுடுவார்’னு சொன்னாங்க. இப்பகூட ஷூட்ல ஹீரோ லட்சுமனோடு காதல் காட்சியில் எப்படி காதலோடு பாக்கணும்னு டைரக்டர் சொல்லித் தந்தார். எனக்கே வெட்கமா போயிடுச்சு. அவ்வளவு லவ்லியான ஆக்ஷன்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தோல்விக்கு நானே பொறுப்பு; நானே முக்கியக் குற்றவாளி-தோனி
» கேள்வியும் நானே! பதிலும் நானே! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» டப்பிங் பேச ஆசைப்பட்டார் அனுஷ்கா...!
» நித்யமும் நானே.ஆனந்தமும் நானே.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum