தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
“தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
2 posters
Page 1 of 1
“தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
‘கொலவெறிக்கு’ப் பிறகு தனுஷ் ஆல்ரவுண்டர் ஆகிவிட்டார். அபிஷேக்கின் பாராட்டைத் தொடர்ந்து அவரை வைத்து தனுஷ் இயக்கப் போவதாக கிசுகிசுக்கள் வலை உலகில் பரவி வந்தது.
இந்நிலையில் “தனுஷின் இயக்கத்தில் நான் நடிக்கப் போவதாக செய்திகள் பரவியுள்ளது. அப்படி நான் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், தனுஷ் சம்மதித்தால் அவரது இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
தனுஷின் முதல் படத்திலிருந்து சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்துவிட்டேன். அபாரமான நடிப்புத் திறமை கொண்டவராக இருக்கிறார். இளைஞர்களை எப்படி கவர்வது என்ற சூத்திரத்தை தன்னுள்ளே கொண்டிருக்கிறார்.” என்று கூறினார்.
இந்தியா டுடே நடத்தும் ‘யூத் சம்மிட் 2011′ நிகழ்சிக்காக இளைஞர்களின் மத்தியில் உரையாட இன்று (டிசம்பர் 10) சென்னை வந்திருக்கும் அபிஷேக் மேலும் பேசுகையில், ” நான் நடித்த 17 படங்கள் தொடர்ந்து ‘பிளாப்’ ஆகின.
ஆனாலும் இன்று இத்துறையில் கம்பீரமாக வலம் வருகிறேன். பெரிய நடிகன் என்ற நினைப்பு எனக்குக் கிடையாது. என்னை நானே சுய விமர்சனம் செய்து கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.
சிலர் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று ஒட்டு மொத்தமாக அவர்களை அழிக்கும் வேலையை செய்கின்றனர். இந்நிலையில் என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன்.
எனது ஒரு படத்தின் காட்சியை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்தேன். படம் முடிந்து வெளியில் வந்த ஒரு பெண் என் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு ‘உன் தந்தைக்கு இருக்கும் பெயரை அசிங்கப்படுத்தாதே’ என்று சொல்லிப் போய்விட்டார்.
அன்றுதான் உண்மையாகவே நான் எவ்வளவு கேவலமாக நடிக்கிறேன் என்று தெரிந்தது. தூக்கம் வராமல் நடு இரவில் என் தந்தையை எழுப்பி “எனக்கு என்மீதே வெறுப்பாக இருக்கிறது.
பேசாமல் வேறு வேலை செய்யட்டுமா?” என்று கேட்டேன் அதற்கு அவர், “உன்னை நீயே விமர்சித்துக் கொள். அதை செய்யாமல் எந்த முடிவையும் எடுக்காதே” என்று கூறினார். அந்த பதில் என் தவறுகளை அறியத் தூண்டியது.
உடனடியாக எனது அனைத்து படங்களையும் பார்த்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நோட்டுகளில் என் தவறுகளைக் குறித்துக் கொண்டேன்.
இளைஞர்களுக்கு இதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள் தவறை அறிந்து கொள்ளாமல் வேறொன்றை நாடாதீர்கள் அதுவும் தவறாகவே நடக்கும்.”
இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இந்தியா முழுக்க பேமசாகி வரும் காலகட்டத்தில் இன்னமும் சிலர் முறுக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி அபிஷேக் கருத்து தெரிவிக்கும்போது” எனக்கும் இதில் விருப்பம் தான்.
ஆனால் கதை தான் அதை தீர்மானிக்க வேண்டுமே தவிர நடிகர்களின் பிரபலத்தன்மையை பொருத்து முடிவெடுக்கக் கூடாது. ஆனால் இந்த டிரண்ட் தமிழில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது..!”
பேஸ்புக் முழுக்க இரண்டு விஷயங்கள் தான் பிரபலமாக இருக்கிறது. ஒன்று தனுஷின் ‘கொலவெறி டி’.. மற்றொன்று அபிஷேக்கின் ‘பேபி பி’… மணிரத்தினத்தை சந்திக்க அடிக்கடி சென்னைக்கு வரும் அபிஷேகிற்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசையாம்…! பாலிவுட் டூ கோலிவுட் பாலம் ரெடி…!

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» ரவி கே.சந்திரன் இயக்கத்தில் தனுஷ்!
» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
» அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு பெயர் ..
» நான் ரெடி நீ ரெடியா?
» டூ இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன் இசை அபிஷேக் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum