தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாமரை கோவில்..!..!

+6
அரசன்
தங்கை கலை
yarlpavanan
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
10 posters

Go down

தாமரை கோவில்..!..! Empty தாமரை கோவில்..!..!

Post by கோவை ரவி Mon Dec 12, 2011 5:43 pm

அது என்ன தாமரை கோவில்? டெல்லியில் உள்ளது.

[You must be registered and logged in to see this link.]

மேலும் படங்களுக்கு :[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 12, 2011 5:46 pm

இவங்க நம்ம தோட்டத்து உறவுகள் போல இருக்கே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by அ.இராமநாதன் Mon Dec 12, 2011 6:00 pm

தாமரைக் கோயில், [You must be registered and logged in to see this link.]
வழிபாட்டு மாளிகை
Expressionist
[You must be registered and logged in to see this link.] சட்டம் & முன் வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் கூரை
[You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]
1986
ஃபாரிபோர்ஸ் சாபா
பிளின்ட் & நெயில்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by yarlpavanan Mon Dec 12, 2011 6:16 pm

தாமரை கோவில் என்கிறீர்
வீற்றிருக்கும் கடவுளைக் குறிப்பிடவில்லையே
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by அ.இராமநாதன் Mon Dec 12, 2011 7:29 pm

பஹாய் மதம் என்று
ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் .
அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு...
தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன.
எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில்
இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.


பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ
தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய
விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும்
பின்பற்றிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.


அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்

அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by தங்கை கலை Mon Dec 12, 2011 9:25 pm

லோட்டஸ் டெம்ப்ளே ......

நியாபகம் வருது ,,,,,

பத்தாம் வகுப்பிலோ ,ஒன்பதாம் வகுபிலோ படித்து இருக்கேன் ஆங்கில வகுப்பில் தாமரை கோவில்..!..! 578617873
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 13, 2011 11:29 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by கோவை ரவி Tue Dec 13, 2011 2:50 pm

அ.இராமநாதன் wrote:பஹாய் மதம் என்று
ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் .
அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு...
தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன.
எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில்
இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.


பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ
தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய
விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும்
பின்பற்றிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.


அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்

அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.
தமிழாக்கத்துக்கு நன்றி இராமானாதன் சார்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by yarlpavanan Wed Dec 14, 2011 8:33 pm

அ.இராமநாதன் wrote:பஹாய் மதம் என்று
ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் .
அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு...
தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன.
எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில்
இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.


பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ
தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய
விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும்
பின்பற்றிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.


அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்

அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.

சிறந்த கோட்பாடுகளை(தத்துவங்களை) அறிய முடிந்தது.
நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by அரசன் Wed Dec 14, 2011 8:37 pm

நன்றி தகவலுக்கு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by கலைநிலா Wed Dec 14, 2011 9:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இவங்க நம்ம தோட்டத்து உறவுகள்(மலர்கள் ) போல இருக்கே..
சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by கலைநிலா Wed Dec 14, 2011 9:19 pm

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 9:36 pm

அ.இராமநாதன் wrote:பஹாய் மதம் என்று
ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் .
அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு...
தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன.
எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில்
இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.


பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ
தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய
விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும்
பின்பற்றிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.


அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்

அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.

நானும் இரண்டு முறை சென்று வந்துள்ளேன் - கல்லூரி சுற்றுலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by arony Sat Dec 17, 2011 12:41 am

சூப்பர்.. இப்போதான் கேள்விப்படுகிறேன்... அங்கிளின் விளக்கத்துக்கும் நன்றி.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தாமரை கோவில்..!..! Empty Re: தாமரை கோவில்..!..!

Post by அ.இராமநாதன் Sat Dec 17, 2011 11:42 am

வீடியோவில் பாரக்கலாம்
-