தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
+2
mohamed
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
பெண்மைக்குள் மென்மைக் குணங்கள் இருக்கவேண்டும்!
வன்மையும் வன்மமும் கூத்தாட்டம் போடுமென்றால்
பெண்ணுக்கும் இங்கே மதிப்பில்லை! அத்தகையப்
பெண்மைக்கும் உண்டோ மதிப்பு?
- மதுரை பாபாரஜ்
வன்மையும் வன்மமும் கூத்தாட்டம் போடுமென்றால்
பெண்ணுக்கும் இங்கே மதிப்பில்லை! அத்தகையப்
பெண்மைக்கும் உண்டோ மதிப்பு?
- மதுரை பாபாரஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
வொய் திஸ் கோளவேறி
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பெண்மைக்குள் மென்மைக் குணங்கள் இருக்கவேண்டும்!
வன்மையும் வன்மமும் கூத்தாட்டம் போடுமென்றால்
பெண்ணுக்கும் இங்கே மதிப்பில்லை! அத்தகையப்
பெண்மைக்கும் உண்டோ மதிப்பு?
- மதுரை பாபாரஜ்
ஹேலோ அண்ணா என்ன இதுல்லாம் .....
அப்போ மென்மைக் குணங்கள் ஆண்களுக்கு தேவை இல்லையா ?
வன்மையும் வன்மமும் ---- அதோட அர்த்தம் என்ன ?
..
அண்ணா இதுலாம் சரி இல்லை .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
அப்படி யாரும் இன்னும் சொல்லலை.. பெண்கள் இயற்கையிலே மென்மையானவர்கள்னு தான் சொல்றாங்க.. அதான் இப்படி...!!! ஓகேய்???ஹேலோ அண்ணா என்ன இதுல்லாம் .....
அப்போ மென்மைக் குணங்கள் ஆண்களுக்கு தேவை இல்லையா ?
வன்மையும் வன்மமும் ---- அதோட அர்த்தம் என்ன ?
..
அண்ணா இதுலாம் சரி இல்லை .....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
எனக்கு புரியல .....கவிக்காதலன் wrote:அப்படி யாரும் இன்னும் சொல்லலை.. பெண்கள் இயற்கையிலே மென்மையானவர்கள்னு தான் சொல்றாங்க.. அதான் இப்படி...!!! ஓகேய்???ஹேலோ அண்ணா என்ன இதுல்லாம் .....
அப்போ மென்மைக் குணங்கள் ஆண்களுக்கு தேவை இல்லையா ?
வன்மையும் வன்மமும் ---- அதோட அர்த்தம் என்ன ?
..
அண்ணா இதுலாம் சரி இல்லை .....
இந்த கவிதையின் அர்த்தமும் நீங்கள் சொல்லுறதும் ....
கவிதை பார்த்து கொஞ்சம் கோவம் வந்தது...எனக்கு அண்டர்ஸ்டாண்ட் பண்ணத் தைரியலையா அல்லது நான் புரிஞ்சி கொண்டது தப்பான்னு எனக்குத் தைரியல " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
முடியாது அண்ணா சமாதானம் ஆக ......தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
காலை வந்தவுடன் நான் பார்த்த பதிவு ,,,ரொம்ப கோபம் வந்தது ...... நீங்க எப்படி அண்ணா இப்புடி சொல்லலாம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தண்ணிய குடி
தண்ணிய குடி
தண்ணிய குடி
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
இருங்க நானே மதுரை பாபாராஜ் ஐயாவிடம் இதற்கான விளக்கத்தைக் கேட்டு பதிவு செய்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
mohamed wrote:தண்ணிய குடி
தண்ணிய குடி
அண்ணா நான் கொஞ்சம் சீரியஸ் ஆ பேசுறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
அண்ணா விளக்கம் தைரியாமலே பதிவு போட்டீங்களா ....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இருங்க நானே மதுரை பாபாராஜ் ஐயாவிடம் இதற்கான விளக்கத்தைக் கேட்டு பதிவு செய்கிறேன்
அவர் எழுதியதன் விளக்கம் எனக்கு கொஞ்சம் புரியுது .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
மதுரை பாபாராஜ் ஐயா எனக்கு மின்னஞ்சலில் புதிய படைப்புகளை அனுப்பி விடுவார் அதனை பகிர்ந்து கொள்ளுவேன்..தங்கை கலை wrote:அண்ணா விளக்கம் தைரியாமலே பதிவு போட்டீங்களா ....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இருங்க நானே மதுரை பாபாராஜ் ஐயாவிடம் இதற்கான விளக்கத்தைக் கேட்டு பதிவு செய்கிறேன்
அவர் எழுதியதன் விளக்கம் எனக்கு கொஞ்சம் புரியுது .....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
மிக்க நன்றிங்க அண்ணா அருமையான பதிவுக்கு .....
:héhé: :héhé:
:héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தளிர் அண்ணா ..... ....நீங்களுமா ??////thaliranna wrote:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
யுஜின் அண்ணா ,தளிர் அண்ணா,அரசன் எல்லாருக்கும் இந்த கவிதை ரொம்ப பிடிச்சி இருக்கு போல ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தங்கை கலை wrote:யுஜின் அண்ணா ,தளிர் அண்ணா,அரசன் எல்லாருக்கும் இந்த கவிதை ரொம்ப பிடிச்சி இருக்கு போல ..
ரொம்ப பிடிச்சிருக்கு கலை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
சந்தோஷம் அரசன் ......அரசன் wrote:தங்கை கலை wrote:யுஜின் அண்ணா ,தளிர் அண்ணா,அரசன் எல்லாருக்கும் இந்த கவிதை ரொம்ப பிடிச்சி இருக்கு போல ..
ரொம்ப பிடிச்சிருக்கு கலை
எனக்கு பிடிக்கல ....
நான் கிளம்புறேன் ..டாடா ....டாடா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தங்கை கலை wrote:சந்தோஷம் அரசன் ......அரசன் wrote:தங்கை கலை wrote:யுஜின் அண்ணா ,தளிர் அண்ணா,அரசன் எல்லாருக்கும் இந்த கவிதை ரொம்ப பிடிச்சி இருக்கு போல ..
ரொம்ப பிடிச்சிருக்கு கலை
எனக்கு பிடிக்கல ....
நான் கிளம்புறேன் ..டாடா ....டாடா
கோவமா போறீங்களா கலை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
உண்மையா தான் அரசன் ...
naan konjam kavaam போறேன் ன்னு டைப் பண்ணினேன் ....நீங்களே கேட்டுடிங்க .....
உண்மையாவே தான் ,,,,,, தளிர் அண்ணா நீகலாம் கூட ரசிக்கிறீங்க .,,,,,,,
அரசன் நான் இனிமேல் சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லை .....
நிறைய பதிவுகள் போட்டுக்கொங்க எங்களை ஒப்போசே பண்ணி .....
நான் இனிமேல் இதில் தலையிட மாட்டேன் //////
naan konjam kavaam போறேன் ன்னு டைப் பண்ணினேன் ....நீங்களே கேட்டுடிங்க .....
உண்மையாவே தான் ,,,,,, தளிர் அண்ணா நீகலாம் கூட ரசிக்கிறீங்க .,,,,,,,
அரசன் நான் இனிமேல் சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லை .....
நிறைய பதிவுகள் போட்டுக்கொங்க எங்களை ஒப்போசே பண்ணி .....
நான் இனிமேல் இதில் தலையிட மாட்டேன் //////
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
நீங்களும் பதிவு போடுங்க ..
யார் வேண்டாம் என்று சொன்னது ...
அது சரியாக இருப்பின் நாங்களும் அதை ஆதரிப்போம் .
அதனால் கோவம் வேண்டாம்
யார் வேண்டாம் என்று சொன்னது ...
அது சரியாக இருப்பின் நாங்களும் அதை ஆதரிப்போம் .
அதனால் கோவம் வேண்டாம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
நீங்களே இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் நிறைய ....
மிக்க நன்றி நன்றி .
மிக்க நன்றி நன்றி .
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: யார் மதிப்பார்? - மதுரை பாபாரஜ்
தங்கை கலை wrote:நீங்களே இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் நிறைய ....
மிக்க நன்றி நன்றி .
உங்க விருப்பம் விரைவில் பூர்த்தி செய்வார் நம்ம யுஜின்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விலங்குகளின் ஏக்கம்! - மதுரை பாபாரஜ்
» தேனினும் இனிய மழலை! - மதுரை பாபாரஜ்
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» தேனினும் இனிய மழலை! - மதுரை பாபாரஜ்
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum