தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனைவிக்கு சில அறிவுரைகள்
+6
கவிக்காதலன்
arony
muthuselvi
தங்கை கலை
mohamed
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவிக்கு சில அறிவுரைகள்
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
நன்றி வெப்துனியா
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
நன்றி வெப்துனியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நாங்க வெப்துனியால போயி பார்த்து கொள்கிறோம். நீங்க ரொம்ப கஷ்ட பட வேண்டாம்
(சிறுபிள்ள தனமாள்ளோ இருக்கு)
(சிறுபிள்ள தனமாள்ளோ இருக்கு)
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
mohamed wrote:நாங்க வெப்துனியால போயி பார்த்து கொள்கிறோம். நீங்க ரொம்ப கஷ்ட பட வேண்டாம்
(சிறுபிள்ள தனமாள்ளோ இருக்கு)
அண்ணா வெப்துனியா பக்கமே போகாத எங்களை மாறி ஆளுகளுக்கு யுஜின் அண்ணா யூதவுராங்க ,,,,,
நன்றிங்க அண்ணா :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நன்றி முகமது அண்ணேmohamed wrote:நாங்க வெப்துனியால போயி பார்த்து கொள்கிறோம். நீங்க ரொம்ப கஷ்ட பட வேண்டாம்
(சிறுபிள்ள தனமாள்ளோ இருக்கு)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
அது.....
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
எது? [You must be registered and logged in to see this image.]mohamed wrote:அது.....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
ரொம்ப நன்றி யுஜின்... கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்......சரி முயற்சி செய்து பார்க்கலாம் திருமணதிரக்குபின் .
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
muthuselvi wrote:ரொம்ப நன்றி யுஜின்... கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்......சரி முயற்சி செய்து பார்க்கலாம் திருமணதிரக்குபின் .
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
வாழ்த்துக்கள் முத்துசெல்வி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
முத்து செல்வி அக்காவை கல்யாணம் பன்னிக்க போரவங்க கொடுத்து வைத்தவங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
இது யாரு முத்து செல்வி அக்கா??
எக்கோ எக்கோக்கோ
எக்கோ எக்கோக்கோ
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நம்ம தோட்டத்துக் அக்கா தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
என்ன கிண்டல !! தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்... இந்த மாதிரி கூட இருந்திடலாம்...கணவனுக்கு பசிக்கலானா என்ன பண்றது? அவனுக்கு தூக்கம் வரலான என்ன பண்றது? பாசமாவோ வேலைகரியாகவோ இருந்திடலாம்! ஆனால் லேட் சாப்பாடு.... லேட் தூக்கம்.....இது கொஞ்சம் கஷ்டம் தான்!
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
muthuselvi wrote:என்ன கிண்டல !! தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்... இந்த மாதிரி கூட இருந்திடலாம்...கணவனுக்கு பசிக்கலானா என்ன பண்றது? அவனுக்கு தூக்கம் வரலான என்ன பண்றது? பாசமாவோ வேலைகரியாகவோ இருந்திடலாம்! ஆனால் லேட் சாப்பாடு.... லேட் தூக்கம்.....இது கொஞ்சம் கஷ்டம் தான்!
அக்கா நான் உங்க கட்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
நன்றி கலை.....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
சூப்பர் அக்காmuthuselvi wrote:நன்றி கலை.....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
மனைவிமார் எல்லோரும் அறிவாத்தான் இருக்கிறோம்.. கணவன்மாருக்கு ஏதும் அறிவுரை இருந்தால் கூறுங்கோ... வருங்கால... யூஜின், கவிக்கா, டமில், அரசன் போன்றோருக்கு உதவும்ம்ம்ம்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
ஸுபேரா சொன்னிங்க அக்காarony wrote:மனைவிமார் எல்லோரும் அறிவாத்தான் இருக்கிறோம்.. கணவன்மாருக்கு ஏதும் அறிவுரை இருந்தால் கூறுங்கோ... வருங்கால... யூஜின், கவிக்கா, டமில், அரசன் போன்றோருக்கு உதவும்ம்ம்ம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
தங்கை கலை wrote:ஸுபேரா சொன்னிங்க அக்காarony wrote:மனைவிமார் எல்லோரும் அறிவாத்தான் இருக்கிறோம்.. கணவன்மாருக்கு ஏதும் அறிவுரை இருந்தால் கூறுங்கோ... வருங்கால... யூஜின், கவிக்கா, டமில், அரசன் போன்றோருக்கு உதவும்ம்ம்ம்
இந்தாங்க கலை..
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
arony wrote:தங்கை கலை wrote:ஸுபேரா சொன்னிங்க அக்காarony wrote:மனைவிமார் எல்லோரும் அறிவாத்தான் இருக்கிறோம்.. கணவன்மாருக்கு ஏதும் அறிவுரை இருந்தால் கூறுங்கோ... வருங்கால... யூஜின், கவிக்கா, டமில், அரசன் போன்றோருக்கு உதவும்ம்ம்ம்
இந்தாங்க கலை..
[You must be registered and logged in to see this image.]
ஐயி ஸுபேரா இருக்கு இந்த பூ ஊதா கலரில் ......
ஜாலி ஜாலி நான் மட்டும் வைத்துப்பான் ....
தாங்க்ஸ் அக்கா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
சே..சே... எனக்கு வெக்கம் வெக்கமா வருதே... கலை என்ன கிரீம் பாவிக்கிறீங்க? ரொம்ப வாசமா இருக்கு.. உஸ்ஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சிடுங்க..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
யூஜின் ஏன் ஓடுறீங்க? உங்களுக்கு எதுக்கு வெக்கம் வருது?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனைவிக்கு சில அறிவுரைகள்
அக்கா என்கூட பேசிட்டாங்க ஜாலி ஜாலி ஜாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவிக்கு சில அறிவுரைகள்
» அறிவுரைகள்
» அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும்
» வேதாத்திரி மகரிஷி. - அறிவுரைகள் :
» அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்!
» அறிவுரைகள்
» அறிவுரைகள் சொல்வதைக் காட்டிலும்
» வேதாத்திரி மகரிஷி. - அறிவுரைகள் :
» அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum