தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!!

3 posters

Go down

எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!! Empty எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!!

Post by nanjilmano Wed Dec 14, 2011 2:35 pm

ஆக ஒரு வழியா முல்லைப்பெரியார் மனுவை தள்ளுபடி செய்து விட்டது கோர்ட், சந்தோஷமாக இருந்தாலும், மலையாளிகளை நம்பமுடியாது, நம்பவும் கூடாது என்பதற்கு எத்தனையோ அனுபவங்கள் நமக்கு உண்டு.

கேரளாவில் பை எலக்சன் நடக்கயிருப்பதால், திட்டம்போட்டு அணையை உடைக்க முயற்சி செய்யலாம், அதற்க்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்..

பிரச்சினை தீர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிடுவது தமிழனின் நாசமாப்போன சுபாவம், அதை மாற்றி தீர்வு முழுமையாக கிடைக்கும் வரை போராடுவோம், அரசியல் தலைவர்களை கூடுமானவரை தவிர்த்து போராடுவோம்.

முல்லைப்பெரியார் பிரச்சினையை இம்புட்டு நீளத்துக்கு இழுத்து நாறடிச்சது அரசியல்வாதிகள் என்பதை கண்டிப்பாக மனதில் வைத்துகொள்வோம், நடிகர்களை நம்பவே நம்பவேண்டாம் ஏன்னா அவர்கள் கூத்தாடிகள் என்பதை நினைவில் கொள்வோம் அவர்களுக்கு தேவை பணமும் புகழும் மட்டுமே...!!!

பார்த்தீர்கள் அல்லவா, இவ்வளவு பிரச்சினை நடந்தும் தமிழனின் உழைப்பை, காசை சாப்பிடும் ஒரு நடிகன் கூட வாயே திறக்கவில்லை, இதுலே தெரிகிறதல்லவா அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்ய தயாரில்லை, அவர்களுக்கு மக்களின் பணம் போதும்...!!!

இனி திமுக, அதிமுக கட்சிக்கு மாற்று அணி கண்டிப்பாக வரப்போவதில்லை, இவர்களே மாறி மாறி ஆட்சி செய்வார்கள், செய்ததையே திரும்பவும் செய்வார்கள், எனவே மக்கள் புரட்சி ஒன்று வரும் என நம்புவோம் அதற்க்கு சாட்சிதான் முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக எந்த தலைவனும் இல்லாமல் நடந்த நடக்கும் போராட்டம்...

இதையே உதாரணமாக கொண்டு புரட்சி செய்து ஆட்சியையே கலைக்க வைக்கலாம் என்பது கண்கூடாக நிதர்சனமாக தெரிகிறது, முல்லைப்பெரியாருக்காக பாராளுமன்றத்தில் முழங்கும் வைகோ'வை வீட்டில் உக்கார வைத்துவிட்டு, பாராளுமன்றத்தில் வாயே திறக்காத ஒரு வெங்காயத்தை அங்கே ஜெயிக்க வச்சி அனுப்பியிருக்கோம் என்பதை நினைவில் கொள்வோம்.

ஒரே நாளில் தக்காளி நூறு, நூற்றி ஐம்பது ரூவாயாக உயர்ந்ததும் மலையாளிகள் பயந்து உள்ளுக்குள்ளே குலைநடுங்கினது கண்ணால் பார்த்தோமே, "கேரளாக்காரன் ஆனால் அதிரி புதிரி தமிழன்" நண்பன் வருண் சொன்னார் எந்த காய்கறியாக இருந்தாலும் விலை எண்பது ரூபாய்க்கு மேலே ஆகிவிட்டது, சரக்கும் வரவில்லை என்று சொன்னார்.

பொய் சொல் நீதிக்கு முன் நிற்கமுடியாது என்பதும் கண்முன் நிரூபிக்கப்பட்டுள்ளது, கேரளா'காரன் எம்புட்டோ கோயபல்ஸ் வேலை செய்தும் நீதி வென்றே விட்டது, இப்போது உலகின் முன் மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

மலையாளி, தமிழ் பெண்களை மானபங்கம் செய்துவிட்டான், அதனால் நானும் செய்வேன் என புறப்பட்டு விடாதீர்கள், தமிழனின் வீரம் அன்பு காதல் என்பது நம் ரத்தத்தில் ஊரினது, போரென்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்கவேண்டும், இல்லாவிட்டால் மனுஷன் என்பதற்கும் மலையாளிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...

அதிகபட்சம் கேரளாவுக்கு வேலைக்கு போவதையோ, அங்கேயே செட்டில் ஆவதையே குறைந்த பட்சம் தவிர்க்க பார்ப்போம், மலையாளிகள் நம்பர் ஒன் பயந்தான்கொள்ளிகள் என்பது நாம் அறிந்த விஷயமே...

மத்தியில் இருக்கும் அரசு நடத்துவது நல்லாட்சி அல்ல, இத்தாலியின் தர்பார் இங்கே நடக்கிறது, அவர்கள் மனதில் இருந்த காந்தி செத்து பலகாலமாகி போச்சு,ரோம் எரியும்போது, மக்கள் அழியும்போது பிடில் வாசித்தவன் ஆட்சி நடக்கிறது இங்கே....இவர்களிடம் இனி நமக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை...!!

காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் புடுங்கி எறியாதவரை நமக்கு விமோஷனமில்லை, சொனியாபூந்திக்கு அடுத்ததாக வரப்போகிறவள், கொலாம்பியக்காரி [[அடுத்த காங்கிரஸ் தலைவி]] அதாவது ராகுல் பூந்தியை மணம் முடிக்கப்போகும் பெண், ஏன் இந்தியாவை ஆள ஒரு இந்தியாக்காரனும் இல்லையா...???

நம்மை நாமே காத்துக்கொள்வோம், வாழ்ந்து காட்டுவோம், இருப்பாய் தமிழா நெருப்பாய், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என சொல்றவனுகளை நம்பாதீர்கள் இவர்கள் பேச்சில் மயங்காதீர்கள், நாம் நாமாகவே இருப்போம், நாம் தமிழர்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.

மலையாள எழுத்தாளர்கள், மற்றும் உண்மை நிலை அறிந்த மலையாளிகளையும் பேசவிடாமல் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள் மலையாளிகள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மலையாளிகளை நம்பவே நம்பாதீர்கள்.

பிரபாகரன் இறந்தார் என்ற செய்தியை சந்தோஷமாக "புலித்தலவன் [[தலைவன்]] கொல்லப்பட்டு" கொல்லப்பட்டு'ன்னு மூன்று நாளாக செய்தி சொல்லிக்கொண்டிருந்த மலையாள டிவி சானல்கள், ஸோ இவனுகளுக்கு தமிழன் நல்லாயிருப்பது பிடிக்கவே பிடிக்காது, உதாரணம் மத்திய அரசில் அதிகாரிகளாக இருந்த, இருக்கும் மலையாளிகள், எம் கே நாராயணனும், சில மேனன்'களும் அதுக்கு நல்ல உதாரணம்.

எனவே தமிழர்களே நாம் ஒருமையாக இருந்து நம்மை நம் தேசத்தை காப்போம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று சொல்லியதும் நாம்தானே, நம் உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்கவேண்டாம்.

கடவுளின் தேசம் என்று அவர்களால் சொல்லப்படும் போற்றப்படும் கேரளம் இன்றைக்கு, "சாத்தானின் தேசமாக" கேவலப்பட்டு நாறி, மூக்குடைபட்டு மானங்கெட்டு நிற்கிறது "ஷகீலாவின் தேசம்" ஜெயஹிந்த்.

படத்தில் இருப்பவன்தான் "டேம் 999" படம் எடுத்து கேரளா மக்களை பீதி பேதி ஆக்கியவன் பெயர் சொக்கன் ராய், ச்சே ச்சீ சோகன் ராய் கேரளா அரசியல்வியாதிகள் துணையுடன், இவன் முகத்தை நன்றாக நியாபகம் வைத்து கொள்ளுங்கள், இனி இவன் எங்காவது அகப்பட்டால், பவாருக்கு கிடைத்தது போல் கொடுத்து விடாதீர்கள் ஹி ஹி, நானும்தான்...!!![You must be registered and logged in to see this image.]
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்

Back to top Go down

எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!! Empty Re: எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 14, 2011 3:07 pm

:bana: :bana: :bana: எப்படி எல்லாம் நடக்குது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!! Empty Re: எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 14, 2011 3:24 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!! Empty Re: எதிரிக்கு இருப்பாய் தமிழா வேங்கையாய்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum