தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புரதச்சத்து
Page 1 of 1
புரதச்சத்து
புரதச்சத்து குறைவு
புரதச்சத்துக் குறைவால் மராஸ்மஸ் (வளர்ச்சி குறைவு மற்றும் வளர்ச்சி இழப்பு ஏற்படுவது) மற்றும் குவாஷியாக்கர் (உடல் வீக்கம் ஏற்படுவது, திசுக்களில் பாதிப்பு ஏற்படுவது) ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. புரதச்சத்துக் குறைவால், நிமோனியா, அம்மை போன்ற நோய்த்தாக்கத்தினால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
காரணங்கள்
உணவில் சேர்த்துக் கொள்ளும் அமினோ அமிலங்களின் குறைபாட்டினால் குவாஷியாக்கர் மற்றும் மராஸ்மஸ் பாதிப்பு ஏற்படுகிறது, முக்கியமாக குவாஷியாக்கர் குழந்தையின் ஒரு வயதிற்குள் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவதை நிறுத்தி மற்ற உணவுகளை உண்ணத் தொடங்கும்போது, அதில் போதுமான அளவு புரதச்சத்து இல்லாமல், மாவுச்சத்து மட்டும் அதிகம் உள்ள கஞ்சி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்ணும் போது இக்குறைபாடு ஏற்படுகிறது. இப்பிரச்சினை சிறுவயதின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். ஆனால் மராஸ்மஸ், குழந்தையின் 6 முதல் 18 மாத காலகட்டத்திற்குள் ஏற்படுகிறது. தாய்ப்பால் சரியான அளவிற்கு இல்லாத போதும், வயிற்றுப்போக்கு ஏற்படும் போதும் மராஸ்மஸ் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் சராசரி உடல் வளர்ச்சியை விட வளர்ச்சி குன்றி காணப்படுவர். உடல்ரீதியாக சுறுசுறுப்பின்றி காணப்படுவார்கள். அதிக அளவில் தொற்று நோய்த்தாக்கம் மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாவார்கள்.
புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வளர்ச்சி குன்றியும், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமலும் காணப்படுவர். உலர்ந்த சருமத்துடனும், செந்நிற முடியுடனும் காணப்படுவர். உடல் சூடு, நாடித்துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவைகளும் குறைந்து காணப்படும். சோர்வு, பசியுணர்வு, வாந்தி மற்றும் மயக்கம் கூட ஏற்படலாம்.
மராஸ்மஸ் போல் இல்லாமல், குவாஷியாக்கரினால் பாதிக்கப்பட்டவர்கள் உயரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆனால் அடிபோஸ் திசு வளர்ச்சி குறைந்து காணப்படும். உடல் உலர்ந்த, வெடித்த சருமம் இதன் பொதுவான அறிகுறியாகும். இரண்டாம் நிலை புரதச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மராஸ்மஸ் போன்ற அறிகுறிகள் - திசுஇழப்பு, சோர்வு மற்றும் வீக்கம் ஆகியவை காணப்படும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum