தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஜோக்

+4
கவிக்காதலன்
kanagavasu
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜோக் Empty ஜோக்

Post by நெல்லை அன்பன் Mon Dec 19, 2011 9:51 pm

விகடனில் படித்தது

நோயாளி : டாக்டர் அடுத்த மாதம் என் பொண்ணுக்கு திருமணம், அதனால என் ஆபரேசனை தள்ளி வச்சிறலாம்

டாக்டர் : முடியாது முடியாது அடுத்தம் மாதம் என் பொண்ணுக்கு திருமணம் வச்சிருக்கேன்.

(புரிந்தால் மட்டும் சிரிப்பு வரும்)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 19, 2011 11:08 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by kanagavasu Mon Dec 19, 2011 11:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 1:52 am

(புரிந்தால் மட்டும் சிரிப்பு வரும்)
அப்போ எனக்கு புரியலைனு நினைக்கிறேன் !! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 2:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 2:38 am

கவிக்காதலன் wrote:

(புரிந்தால் மட்டும் சிரிப்பு வரும்)
அப்போ எனக்கு புரியலைனு நினைக்கிறேன் !! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அப்போ எனக்கும் புரியலையா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 2:39 am

உங்களுக்கு புரிஞ்சுடிச்சா? ஆச்சரியம் ஆச்சரியம்
எனக்கு புரியவே இல்லை... :(
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 2:43 am

இல்ல டாக்டரின் மகளுக்கு கல்யாணம் ஆகணும் என்றால் ஆபரேஷன் பண்ணினால்தானே பணம் கிடைக்கும்.... இது குண்டக்க மண்டக்க... மகிழ்ச்சி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 2:45 am

arony wrote:இல்ல டாக்டரின் மகளுக்கு கல்யாணம் ஆகணும் என்றால் ஆபரேஷன் பண்ணினால்தானே பணம் கிடைக்கும்.... இது குண்டக்க மண்டக்க... மகிழ்ச்சி
ஓஓ அப்படியா? அப்போ கூட எனக்கு சிரிப்பு வரலையே ஜோக் 3669069390 ஜோக் 3669069390
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 2:46 am

arony wrote:இல்ல டாக்டரின் மகளுக்கு கல்யாணம் ஆகணும் என்றால் ஆபரேஷன் பண்ணினால்தானே பணம் கிடைக்கும்.... இது குண்டக்க மண்டக்க... மகிழ்ச்சி

அக்கா ரொம்ப அறிவாளியா இருந்திருப்பாங்க ஆறு வயதிற்கு முன்னாடி என்று நினைக்கிறேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 2:54 am

இப்போ சிரிக்கப்போறீங்களோ இல்லையோ? சிரிக்கிறதால ஒண்ணும் குறைஞ்சிடமாட்டீங்க சிரியுங்க இல்லாட்டில்... சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 2:56 am

arony wrote:இப்போ சிரிக்கப்போறீங்களோ இல்லையோ? சிரிக்கிறதால ஒண்ணும் குறைஞ்சிடமாட்டீங்க சிரியுங்க இல்லாட்டில்... சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

சிரிக்க சொல்லி சிரிச்சா அப்புறம் அது எப்படி நகைச்சுவை?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 2:57 am

arony wrote:இப்போ சிரிக்கப்போறீங்களோ இல்லையோ? சிரிக்கிறதால ஒண்ணும் குறைஞ்சிடமாட்டீங்க சிரியுங்க இல்லாட்டில்... சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
எங்களுக்கு ரொம்ப திரியம்... ! இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்க சிரிக்க மாட்டோம்...! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 3:00 am

இண்டைக்கு எங்கும் நகைச்சுவை இல்லை... எல்லாம் சும்மா பதிவுபோலவே இருக்கு...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 3:01 am

arony wrote:இண்டைக்கு எங்கும் நகைச்சுவை இல்லை... எல்லாம் சும்மா பதிவுபோலவே இருக்கு...

அப்புறம் ஏன் சிரிக்க சொல்லி மிரட்டுகிறீர்கள் அக்கா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 3:02 am

arony wrote:இண்டைக்கு எங்கும் நகைச்சுவை இல்லை... எல்லாம் சும்மா பதிவுபோலவே இருக்கு...
அப்போ நீங்க சிரிப்பு வராமலே, நெல்லை அன்பன் வருத்தப்படுவாங்க அப்படிங்குறதுக்காக சும்மா தான் சிரிச்சிங்களா..? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 3:06 am

ஒருவர் மினக்கெட்டு வந்து தான் படித்ததெனப் பகிர்ந்திருக்கிறார்... காசா பணமா படிச்சிட்டுச் சிரிச்சால் சந்தோஷப் படுவாரெல்லோ.. அதை விட்டிட்டு.... முட்டையில முடி பிடுங்கிறமாதிரிக் கேள்வி வேற, சிரியுங்கோ எனச் சொன்னபின்பும் கேள்வி கேட்டுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 3:07 am

arony wrote:ஒருவர் மினக்கெட்டு வந்து தான் படித்ததெனப் பகிர்ந்திருக்கிறார்... காசா பணமா படிச்சிட்டுச் சிரிச்சால் சந்தோஷப் படுவாரெல்லோ.. அதை விட்டிட்டு.... முட்டையில முடி பிடுங்கிறமாதிரிக் கேள்வி வேற, சிரியுங்கோ எனச் சொன்னபின்பும் கேள்வி கேட்டுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

அக்கா காசு, பணமெல்லாம் கூட கொடுக்க முடியும். வராத சிரிப்பை எப்படி வர வைக்க முடியும்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 3:09 am

சரி சிரிச்சுகிட்டா போச்சு...!! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 3:10 am

கவிக்காதலன் wrote:சரி சிரிச்சுகிட்டா போச்சு...!! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 3:11 am

தமிழன் wrote:
arony wrote:ஒருவர் மினக்கெட்டு வந்து தான் படித்ததெனப் பகிர்ந்திருக்கிறார்... காசா பணமா படிச்சிட்டுச் சிரிச்சால் சந்தோஷப் படுவாரெல்லோ.. அதை விட்டிட்டு.... முட்டையில முடி பிடுங்கிறமாதிரிக் கேள்வி வேற, சிரியுங்கோ எனச் சொன்னபின்பும் கேள்வி கேட்டுக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

அக்கா காசு, பணமெல்லாம் கூட கொடுக்க முடியும். வராத சிரிப்பை எப்படி வர வைக்க முடியும்?

கிச்சு கிச்சு மூட்டுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by தமிழன் Tue Dec 20, 2011 3:15 am

arony wrote:

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> கண்டிப்பா சிரிக்க வேண்டுமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 3:15 am

arony wrote:
கவிக்காதலன் wrote:சரி சிரிச்சுகிட்டா போச்சு...!! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அட என்ன இது? சிரிச்சுக்குற ஸ்மைலி போட்டா, தலையை முட்டிக்குற மாதிரி வருது...!
தலிவரே கவனிங்க.......................
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by arony Tue Dec 20, 2011 3:17 am

கவிக்காதலன் wrote:
arony wrote:
கவிக்காதலன் wrote:சரி சிரிச்சுகிட்டா போச்சு...!! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அட என்ன இது? சிரிச்சுக்குற ஸ்மைலி போட்டா, தலையை முட்டிக்குற மாதிரி வருது...!
தலிவரே கவனிங்க.......................

ஹா..ஹா..ஹா... அதுதான் நானும் யோசிச்சேன்.. சிரிக்கிறேன் எனச் சொல்லிட்டு எதுக்கு தலையை முட்டுறீங்க என...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by கவிக்காதலன் Tue Dec 20, 2011 3:19 am

ஹ்ம்ம்ம்ம்ம் ஜோக் 3181402168 ஜோக் 3181402168
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஜோக் Empty Re: ஜோக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum