தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேலை வாய்ப்புகளும், சர்வ தேச நிதிச் சிக்கலும் - ஒரு பார்வை
Page 1 of 1
வேலை வாய்ப்புகளும், சர்வ தேச நிதிச் சிக்கலும் - ஒரு பார்வை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதனை நாம் அறிவோம். கடந்த முறை தேக்க நிலை வந்த போது சர்வ தேச அளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதும், பணி நியமனங்கள் அற்றதும், ஆனால் பணி நீக்க சூழல்கள் தோன்றியதும் உண்மைதான். எனவே மீண்டும் அதே போன்ற பாதிப்புகள் வேலை வாய்ப்பு சந்தையில் ஏற்படுமோ என்ற பயம் இயல்பாகவே
நம்முள் எழுகிறது.
ஆனால் இந்த எண்ணத்தை முற்றிலும் உடைக்கும் விதத்தில் அபரிமிதமான வேலை வாய்ப்பு வளர்ச்சி இந்தியாவில் ஏற்படும் என்று இரண்டு நிறுவனங்கள் தங்கள் ஆய்வறிக்கை முடிவுகளை வெளியிட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
வரும் புத்தாண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் இது உலகிலேயே சிறந்த அளவில் திகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த சர்வதேச எச்.ஆர்., நிறுவனம் என்று கூறப்படும் மேன்பவர் நிறுவனமும், மைஹயரிங்.காம் இணையதளமும் தங்கள் ஆய்வறிக்கைகளைப் பட்டியலிட்டதை உங்களுக்காகத் தருகிறோம்.
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தை அபார வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. வரும் 2012ன் முதல் 3 மாதங்களில் அசுர வளர்ச்சி காண்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலுள்ள பணிவாய்ப்பாளர்கள் புதிய பணி நியமனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதங்களில் சேவைத்துறை மற்றும் கட்டுமானத்துறைகளிலேயே அதிக அளவு பணி நியமனங்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவுவதால் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பணி வாய்ப்புகளில் தொய்வு ஏற்பட்டாலும், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த நிலை மாறி அதிக அளவு பணி நியமனங்களுக்கான வாய்ப்பு தோன்றும். உள்கட்டுமானம், ஐ.டி., துறைகளிலும் இதே கால கட்டத்தில் மிகச் சிறந்த பணி வாய்ப்புகள் தோன்றும்.
இந்தியாவிலுள்ள 4 ஆயிரம் பணி வாய்ப்பாளர்களிடையே இந்தியாவின் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடுத்த காலாண்டிற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் இருப்பதனையே வெளிப்படுத்தியுள்ளன. எனவே வேலைகளைத் தேடுபவர்களுக்கு வரும் ஆண்டு பொன்னான ஆண்டாக அமையும் என்று நாமும் வாழ்த்துவோம்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதன் அறிகுறிகளும்.
» என்ன பார்வை, உந்தன் பார்வை...(புகைப்படங்கள்)
» தீயா வேலை செஞ்சதால வேலை போயிடுச்சு...!
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» என்ன பார்வை உந்தன் பார்வை...!
» என்ன பார்வை, உந்தன் பார்வை...(புகைப்படங்கள்)
» தீயா வேலை செஞ்சதால வேலை போயிடுச்சு...!
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» என்ன பார்வை உந்தன் பார்வை...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum