தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
+8
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
கவிக்காதலன்
tamizhmuhil
கலைவேந்தன்
கலைநிலா
arony
அ.இராமநாதன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
ஆகாயப் பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா....
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
அவசர உலகத்தில்அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
அழிந்துபோனது
ஊஞ்சல்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
மரமும் அழிந்துபோக
ஊஞ்சலும் உருமாறிப்போக
மலரும் நினைவுகள்
ஊஞ்சலும் உருமாறிப்போக
மலரும் நினைவுகள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
நிரந்தர வானத்தில்
நிலையில்லா ஊஞ்சல்..
வாழ்க்கை.
நிலையில்லா ஊஞ்சல்..
வாழ்க்கை.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
[quote="அ.இராமநாதன்"]குஓட்டே
ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!
ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
அந்த ஒற்றை ஊஞ்சலில்
நாம் ஒன்றாய் அமர்ந்து,
காதல் வழிய - அன்று
காற்றை கிழித்து சென்றோம்...!
காலம் கரைந்து - இன்று
எல்லாமே தலைகீழாய்போக,
அதே ஒற்றை ஊஞ்சலில்
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகளுடன் நான்...!
தனிமையில்...
நாம் ஒன்றாய் அமர்ந்து,
காதல் வழிய - அன்று
காற்றை கிழித்து சென்றோம்...!
காலம் கரைந்து - இன்று
எல்லாமே தலைகீழாய்போக,
அதே ஒற்றை ஊஞ்சலில்
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகளுடன் நான்...!
தனிமையில்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கலக்கிட்டீங்க கவிக்கா..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
ஊஞ்சல் நல்ல ஊஞ்சலாம்
உள்ளம் மகிழும் ஊஞ்சலாம்
உந்தி வலிக்க் அண்ணாவும்
மறுபுறத்தே தம்பியும்
இடையில் நானும் உட்கார்ந்தே
ஒய்யாரமாய் ஆடுவோம்.
உந்தி உந்தி வலிக்கவே
விண்ணை நோக்கி எழும்பவே
காற்றில் பறக்கும் நினிவுகள்
கலைந்து போன காலங்கள்
மீட்டிவ்ந்த் நினைவுகள்
மீளாத இனிமைகள்
உள்ளம் மகிழும் ஊஞ்சலாம்
உந்தி வலிக்க் அண்ணாவும்
மறுபுறத்தே தம்பியும்
இடையில் நானும் உட்கார்ந்தே
ஒய்யாரமாய் ஆடுவோம்.
உந்தி உந்தி வலிக்கவே
விண்ணை நோக்கி எழும்பவே
காற்றில் பறக்கும் நினிவுகள்
கலைந்து போன காலங்கள்
மீட்டிவ்ந்த் நினைவுகள்
மீளாத இனிமைகள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
nilaamathy wrote:ஊஞ்சல் நல்ல ஊஞ்சலாம்
உள்ளம் மகிழும் ஊஞ்சலாம்
உந்தி வலிக்க் அண்ணாவும்
மறுபுறத்தே தம்பியும்
இடையில் நானும் உட்கார்ந்தே
ஒய்யாரமாய் ஆடுவோம்.
உந்தி உந்தி வலிக்கவே
விண்ணை நோக்கி எழும்பவே
காற்றில் பறக்கும் நினிவுகள்
கலைந்து போன காலங்கள்
மீட்டிவ்ந்த் நினைவுகள்
மீளாத இனிமைகள்
அருமையா இருக்கு
மனதில் மறைந்த அந்தக் காலத்தை
காட்டும் கவிதை ..பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கவிக்காதலன் wrote:அந்த ஒற்றை ஊஞ்சலில்
நாம் ஒன்றாய் அமர்ந்து,
காதல் வழிய - அன்று
காற்றை கிழித்து சென்றோம்...!
காலம் கரைந்து - இன்று
எல்லாமே தலைகீழாய்போக,
அதே ஒற்றை ஊஞ்சலில்
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகளுடன் நான்...!
தனிமையில்...
காதல் ஊஞ்சல் அருமை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
arony wrote:ஆகாயப் பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கலைநிலா wrote:அவசர உலகத்தில்அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
அழிந்துபோனது
ஊஞ்சல்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கலைநிலா wrote:மரமும் அழிந்துபோக
ஊஞ்சலும் உருமாறிப்போக
மலரும் நினைவுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கலைவேந்தன் wrote:நிரந்தர வானத்தில்
நிலையில்லா ஊஞ்சல்..
வாழ்க்கை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
tamizhmuhil wrote:
ஆகாய வீதிதனில்
மரப் பந்தலிட்டு
நிலா தரையில்
மேக மணல் பரப்பி
பந்தலதில் ஊஞ்சலும்
கட்டி - ஆடிடும் ஓர்
ஆனந்தக் கனவு-
என்றும் மனதில்
நீங்காததோர் நினைவாக!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
நல்லா இருக்குகவிக்காதலன் wrote:அந்த ஒற்றை ஊஞ்சலில்
நாம் ஒன்றாய் அமர்ந்து,
காதல் வழிய - அன்று
காற்றை கிழித்து சென்றோம்...!
காலம் கரைந்து - இன்று
எல்லாமே தலைகீழாய்போக,
அதே ஒற்றை ஊஞ்சலில்
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகளுடன் நான்...!
தனிமையில்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
அழகோ அழகுnilaamathy wrote:ஊஞ்சல் நல்ல ஊஞ்சலாம்
உள்ளம் மகிழும் ஊஞ்சலாம்
உந்தி வலிக்க் அண்ணாவும்
மறுபுறத்தே தம்பியும்
இடையில் நானும் உட்கார்ந்தே
ஒய்யாரமாய் ஆடுவோம்.
உந்தி உந்தி வலிக்கவே
விண்ணை நோக்கி எழும்பவே
காற்றில் பறக்கும் நினிவுகள்
கலைந்து போன காலங்கள்
மீட்டிவ்ந்த் நினைவுகள்
மீளாத இனிமைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
arony wrote:ஆகாயப் பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா....
கவிதை எழுதச் சொல்லியிருந்தா பாட்டா எழுதியிருக்கிறீங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கவிதை எழுதிய அனைவருக்கும் பாராட்டுகள்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
உன் நினைவுகளை
இப்பொழுதுதான்
வானவில்லில்
ஊஞ்சல் கட்டித் தாலாட்ட
துடிக்கிறது
என் மனம்
இப்பொழுதுதான்
வானவில்லில்
ஊஞ்சல் கட்டித் தாலாட்ட
துடிக்கிறது
என் மனம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
சூப்பர் அண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:உன் நினைவுகளை
இப்பொழுதுதான்
வானவில்லில்
ஊஞ்சல் கட்டித் தாலாட்ட
துடிக்கிறது
என் மனம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
கலைநிலா wrote:மரமும் அழிந்துபோக
ஊஞ்சலும் உருமாறிப்போக
மலரும் நினைவுகள்
பலருக்கும் நினைவுகள் தான் மகிழ்ச்சியை தந்துகொண்டுள்ளன... வாழ்க நினைவும் நினைவுக்குக் காரணமானவர்களும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாங்க..படத்துக்கு கவிதை எழுதுங்க...
பூமியின் மரத்தை கொண்டு
வழி அமைத்து
வளி பெற்று
ஊஞ்சலாடுவேன்
நிலவில்
நீல் ஆம்ஸ்ட்ராங்காய்
வழி அமைத்து
வளி பெற்று
ஊஞ்சலாடுவேன்
நிலவில்
நீல் ஆம்ஸ்ட்ராங்காய்
Last edited by தங்கை கலை on Wed Dec 21, 2011 1:31 pm; edited 1 time in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» படத்துக்கு ஜோக்ஸ் & நகைச்சுவை கவிதை எழுதுங்கள்
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
» படத்துக்கு ஏற்ற கவிதைகள்
» படத்துக்கு ஒரு டைட்டில் சொல்லுங்க?
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
» படத்துக்கு ஏற்ற கவிதைகள்
» படத்துக்கு ஒரு டைட்டில் சொல்லுங்க?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum