தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடிக்கடி கடி கடி..
+3
கலைநிலா
sugiri
கலைவேந்தன்
7 posters
Page 1 of 1
அடிக்கடி கடி கடி..
1.
தமிழாசிரியர் : அடித்தது மணி. முடிந்தது என் பணி.
மாணவன்: தொலைந்தது சனி. ஜாலிதான் இனி.
2.
தமிழாசிரியர் : சூரியன் மேற்கே மறைகிறது. இது நிகழ்காலமா ? எதிர் காலமா..?
மாணவன் : இது சாயங்காலம் சார்.
3.
ஆசிரியர் : ஏண்டா 20 நாளா ஸ்கூலுக்கு வரலை..?
மாணவன் : எங்க அப்பா சொல்லி இருக்கார்சார்.. '' ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காது''ன்னு.
4.
ஆசிரியர் : என்னடா 5 மார்க்கு வாங்கிட்டு சிரிக்கிறியே... வெக்கமா இல்ல..?
மாணவன் : நான் ஒன்னுமே எழுதலை. அதுக்கு போயி 5 மார்க் போட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு வெக்கமா இல்ல..?
5.
எல் கேஜி மாணவன் ( போனில் ) : ஹலோ இன்னைக்கு என் மகனுக்கு உடம்பு முடியலை. அவன் ஸ்கூலுக்கு வரமாட்டான்.
ஆசிரியர்: நீங்க யாரு பேசறது..?
எல் கே ஜி மாணவன் : எங்க அப்பா பேசுறேன்.
6.
அரி : நான் தினமும் ஆபீஸ் போகும் முன் என் மனைவியை முத்தமிட்டுத்தான் செல்லுவேன்.
கிரி : நானும் தான். நீ ஆபீஸ் போனபிறகு.
7.
தந்தை தனது மகனின் முகநூல் சுவற்றில் இவ்வாறு எழுதினார் :
அன்புள்ள மகனுக்கு. இங்கு யாவரும் நலம். அங்கு நீயும் நலமாக இருப்பாய் என கருதுகிறோம். நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம். உடனடியாக கணிணியை அணைத்துவிட்டு கீழே இறங்கி வரவும். சாப்பிட காத்திருக்கிறோம்.
இப்படிக்கு
உன் தந்தை.
8.
கேள்வி : மீனுக்கு பிடிக்காத நாள் எது..?
பதில் : ஃப்ரை டே..?
9.
மீனா : ஐயோ ... நான் செத்தேன்..அதோ என் கணவருடன் வருவது என் காதலர்.
ரீனா : என்ன ஆச்சரியம்... நானும் அதையே சொல்ல நினைத்தேன். நீயே சொல்லிவிட்டாய்..
10.
அரி : நீ ஏன் அடிக்கடி கடிகாரத்திலிருந்து பேட்டரியை கழட்டி மீண்டும் மாட்டுகிறாய்..?
கிரி : எதுக்கு வீணா பேட்டரி வேஸ்டாகனும்..? நான் மணி பார்க்கும் போது பேட்டரி மாட்டி பாத்துக்கிடுவேன். பிறகு கழட்டிவைச்சுடுவேன்..

கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அடிக்கடி கடி கடி..
நல்ல கடி [You must be registered and logged in to see this image.]
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அடிக்கடி கடி கடி..
சூப்பர்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அடிக்கடி கடி கடி..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அடிக்கடி கடி கடி..
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஏன் அடிக்கடி
» ஏன் அடிக்கடி ஜெயிலுக்கு வர்ற?"
» அடிக்கடி சொல்றாரே.
» அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!
» அடிக்கடி சிறுநீர் பிரச்னையா
» ஏன் அடிக்கடி ஜெயிலுக்கு வர்ற?"
» அடிக்கடி சொல்றாரே.
» அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!
» அடிக்கடி சிறுநீர் பிரச்னையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum