தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
+4
sugiri
தங்கை கலை
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
8 posters
Page 1 of 1
2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
[You must be registered and logged in to see this image.]
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நல்லது , கெட்டது என ஏதாவது நடக்கும் . சிலருக்கு அதிஸ்டம் அடித்து சந்தோசமாக இருந்திருப்பார்கள் . சிலர் நட்டம் அடைந்து பொருள், பண்டங்களை இழந்திருப்பார்கள் . இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது நன்மை , தீமை நடந்திருக்கும் .
இந்த ஆண்டு நண்பர்களே உங்களுக்கு எப்படி அமைந்தது ? உலகில் ஒவ்வொரு நாளும் சாதனைகள் , கவலையான சம்பவங்கள் , அழிவுகள் , ஆர்ப்பாட்டங்கள் , கண்டுபிடிப்புகள் என ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கின்றன .
இந்த நவீன யுகத்தில் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பது என்பது கஷ்டமான நிலைமையாக இருக்கிறது . தினம் தினம் குடும்ப பிரச்சனை , அயல் வீட்டில் பிரச்சனை , உறவுகளில் விரிசல் , கணவன், மனைவி சண்டை , பிள்ளைகளால் குழப்பம் என்று பிரச்சனைகள் கூடிக் கொண்டே செல்கின்றன .
[You must be registered and logged in to see this image.]
போன ஆண்டு ஏற்பட்ட வலிகள் , துன்பங்கள் இந்த ஆண்டு இருக்கக்கூடாது என நாம் ஒவ்வொரு ஆண்டும் துன்பங்களை மறந்து சந்தோசமான நிகழ்வுகளை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறது . எப்படி ஒரு ஆண்டு முடிவடைந்தது என்று எண்ணுகிறோம் . உடனே ஓராண்டு பிறந்து முடிந்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது அல்லவா நமக்கு ?
நிறுவனங்களில் இலாபம் அடைந்தவர்கள் ஐயோ இந்த ஆண்டை போல அடுத்த ஆண்டு இதை விட இலாபம் உழைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . நட்டம் அடைந்தவர்கள் ஐயோ இந்த ஆண்டை போல இல்லாமல் அடுத்த ஆண்டிலாவது இலாபம் பெற வேண்டும் என்று எண்ணுவார்கள் . இப்படி இருக்கிறது உலகம் .
அதே சுபகாரியங்களில் ஈடுபட்ட குடும்பங்கள் குழந்தை இந்த ஆண்டில் பிறக்க வேண்டும் , சந்தோசமாக குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும் , சந்தோசமாக , ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . கல்யாணம் செய்யாதவர்கள் இந்த ஆண்டிலாவது எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . இப்படி எண்ணி இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு எப்படி அமைந்தது ?
சில முக்கிய வைபவங்கள் நிகழ்ந்திருக்கும் . சந்தோசமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் . நீங்கள் நீண்டநாட்கள் காணாதவர்களை இந்த ஆண்டு சந்திக்க நேர்ந்திருக்கும் . உங்களுக்கு எப்படி அமைந்தது இந்த வருடம் ? சிலருக்கு அவர்களின் குடும்ப முக்கிய உறுப்பினர்களை இழந்திருப்பர் . அவர்களுக்கு இந்த ஆண்டு துன்பகரமான ஆண்டாக அமைந்திருக்கும் .
[You must be registered and logged in to see this image.]
எனக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக தான் அமைந்தது. தங்கையின் திருமணம் இனிதே நடந்தேறியது. பல புதிய நட்புகள் மற்றும் உறவுகள் கிடைக்கப்பெற்றது மகிழ்வே.
நம்பிக்கை தான் வாழ்க்கை . ம்ம்ம்ம் சரி அடுதத புத்தாண்டில் என்ன நடக்கிறது என்று பாப்போம் .
நண்பர்களே உங்களுக்கு எப்படி இந்த ஆண்டு இருந்தது ? அடுத்த ஆண்டு உங்களது பிளான் என்ன ?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
எனக்கும் மகிழ்வாய்த்தான் அமைந்த்து ...ஆரம்பத்தை விட நடுப்பகுதி குறிபிடத் தக்க முன்னேர்ர்ம்.......... குடும்பத்தில் ஒருசில் சுப நிகல்வுகள் வெளிநாட்டு பயணம் l அமைந்த்து ..........வருட இறுதியில் இடமாற்றம் வீடு மாற்றம் என நன்றாக்வே அமைந்த்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி .............வரும் வருடம் இவ்வாறே நோய்நொடியின்றி அமையவேண்டுமென பிராதிக்கிறேன்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
2011 ம வருடம் எல்லா வருடங்களும் போலவே மகிழ்ச்சியாதான் இருந்தது ....கடவுள் இருக்காரு ன்னு நம்புவேன் எப்போதும் ...எந்த வழியிலும் என்கூடவே இருப்பாங்க ன்னு தைரியும் ...இந்த வருடம் கடவுள் எனக்கு மெய் சிலிர்க்கும் ஒரு அற்புதம் நடத்தினாங்க ...
அப்புறம் இந்த வருடம் தான் நான் முதன் முதலில் விமானத்தில் பயணம் செய்தேன் ...
அப்புறம் பணம் ரொம்ப முக்கியம் ன்னு உணர்ந்தேன் ....
பணம் தான் ஒருவருடைய திறமையையும் தீர்மானிக்குதோன்னு சந்தேகம் வந்தது இந்த வருடத்தில் ...

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
எல்லாம் நல்லபடியாக நடக்கும் அக்காnilaamathy wrote:எனக்கும் மகிழ்வாய்த்தான் அமைந்த்து ...ஆரம்பத்தை விட நடுப்பகுதி குறிபிடத் தக்க முன்னேர்ர்ம்.......... குடும்பத்தில் ஒருசில் சுப நிகல்வுகள் வெளிநாட்டு பயணம் l அமைந்த்து ..........வருட இறுதியில் இடமாற்றம் வீடு மாற்றம் என நன்றாக்வே அமைந்த்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி .............வரும் வருடம் இவ்வாறே நோய்நொடியின்றி அமையவேண்டுமென பிராதிக்கிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
உங்கள் நம்பிக்கை வீண் போகாது தங்கையேதங்கை கலை wrote:2011 ம வருடம் எல்லா வருடங்களும் போலவே மகிழ்ச்சியாதான் இருந்தது ....கடவுள் இருக்காரு ன்னு நம்புவேன் எப்போதும் ...எந்த வழியிலும் என்கூடவே இருப்பாங்க ன்னு தைரியும் ...இந்த வருடம் கடவுள் எனக்கு மெய் சிலிர்க்கும் ஒரு அற்புதம் நடத்தினாங்க ...
அப்புறம் இந்த வருடம் தான் நான் முதன் முதலில் விமானத்தில் பயணம் செய்தேன் ...
அப்புறம் பணம் ரொம்ப முக்கியம் ன்னு உணர்ந்தேன் ....
பணம் தான் ஒருவருடைய திறமையையும் தீர்மானிக்குதோன்னு சந்தேகம் வந்தது இந்த வருடத்தில் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
2011 நன்றாகவே அமைந்தது. புதிய நட்புகள் கிடைத்தன. மகிழ்ச்சி. அனுபவமும் கூடியது. தமிழில் எழுதணும்ன்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான முயற்சியை தொடங்கியது கடந்த ஒரு வருடத்தில் தான். மன அழுத்தம் குறைய நல்ல வடிகால். பிள்ளைகள் சதுரங்க விளையாட்டில் 'ரேட்டட் பிளேயர்ஸ்' ஆனது ஏதோ நானே சாதிச்சது போல பெருமை. (இன்னும் அந்த விளையாட்டில் ஆன்னா ஆவன்னா தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் நான் டபாய்ச்சதில் பசங்களுக்கு கடுப்பு ) டிவி சீரியல் பார்க்காம இன்னும் ஒரு வருடம் ஓட்டியாச்சு. அனைவருக்கும் அட்வான்ஸா புத்தாண்டு வாழ்த்துக்கள்.
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
படித்து விட்டு கமெண்ட் போடுங்க அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் நம்பிக்கை வீண் போகாது தங்கையேதங்கை கலை wrote:2011 ம வருடம் எல்லா வருடங்களும் போலவே மகிழ்ச்சியாதான் இருந்தது ....கடவுள் இருக்காரு ன்னு நம்புவேன் எப்போதும் ...எந்த வழியிலும் என்கூடவே இருப்பாங்க ன்னு தைரியும் ...இந்த வருடம் கடவுள் எனக்கு மெய் சிலிர்க்கும் ஒரு அற்புதம் நடத்தினாங்க ...
அப்புறம் இந்த வருடம் தான் நான் முதன் முதலில் விமானத்தில் பயணம் செய்தேன் ...
அப்புறம் பணம் ரொம்ப முக்கியம் ன்னு உணர்ந்தேன் ....
பணம் தான் ஒருவருடைய திறமையையும் தீர்மானிக்குதோன்னு சந்தேகம் வந்தது இந்த வருடத்தில் ...
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> எதுக்கு அப்புடி சொல்லுரிங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
[You must be registered and logged in to see this image.]sugiri wrote:2011 நன்றாகவே அமைந்தது. புதிய நட்புகள் கிடைத்தன. மகிழ்ச்சி. அனுபவமும் கூடியது. தமிழில் எழுதணும்ன்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான முயற்சியை தொடங்கியது கடந்த ஒரு வருடத்தில் தான். மன அழுத்தம் குறைய நல்ல வடிகால். பிள்ளைகள் சதுரங்க விளையாட்டில் 'ரேட்டட் பிளேயர்ஸ்' ஆனது ஏதோ நானே சாதிச்சது போல பெருமை. (இன்னும் அந்த விளையாட்டில் ஆன்னா ஆவன்னா தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் நான் டபாய்ச்சதில் பசங்களுக்கு கடுப்பு ) டிவி சீரியல் பார்க்காம இன்னும் ஒரு வருடம் ஓட்டியாச்சு. அனைவருக்கும் அட்வான்ஸா புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]sugiri wrote:2011 நன்றாகவே அமைந்தது. புதிய நட்புகள் கிடைத்தன. மகிழ்ச்சி. அனுபவமும் கூடியது. தமிழில் எழுதணும்ன்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான முயற்சியை தொடங்கியது கடந்த ஒரு வருடத்தில் தான். மன அழுத்தம் குறைய நல்ல வடிகால். பிள்ளைகள் சதுரங்க விளையாட்டில் 'ரேட்டட் பிளேயர்ஸ்' ஆனது ஏதோ நானே சாதிச்சது போல பெருமை. (இன்னும் அந்த விளையாட்டில் ஆன்னா ஆவன்னா தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் நான் டபாய்ச்சதில் பசங்களுக்கு கடுப்பு ) டிவி சீரியல் பார்க்காம இன்னும் ஒரு வருடம் ஓட்டியாச்சு. அனைவருக்கும் அட்வான்ஸா புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஐயா, உங்களுக்கு 2011 எப்படி அமைந்தது என்று சொல்லவில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
2011 நன்றாகவே அமைந்தது. புதிய நட்புகள் கிடைத்தன. மகிழ்ச்சி. அனுபவமும் கூடியது
2011 சொந்த நாட விட்டு ஃபிரான்ஸ் வந்த்தது
மற்றவங்கள புரிஞ்சு கொண்டது
கலை சொன்ன மாதிரி பணம் தான் முக்கியம்னு இங்க வந்து இந்த ஆண்டுல அறிந்தேன்
சாதிக்கணும் என்று நினைச்சது எல்லாம் கனவாகி போனது :'(
நிறைய கவலைகள் அதோ போல் அவ்வளவு சந்தோசம் கிடைத்தது
எல்லாத்தையும் விட என் சோகத்தையும் சந்தோசத்தையும் பகிர்த்து கொள்ள தமிழ் தோட்டம் கிடைத்தது...
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
உண்மையா பகி உண்மையான நட்பு தோட்டத்தில் கிடைச்சி இருக்குpakee wrote:2011 நன்றாகவே அமைந்தது. புதிய நட்புகள் கிடைத்தன. மகிழ்ச்சி. அனுபவமும் கூடியது
2011 சொந்த நாட விட்டு ஃபிரான்ஸ் வந்த்தது
மற்றவங்கள புரிஞ்சு கொண்டது
கலை சொன்ன மாதிரி பணம் தான் முக்கியம்னு இங்க வந்து இந்த ஆண்டுல அறிந்தேன்
சாதிக்கணும் என்று நினைச்சது எல்லாம் கனவாகி போனது :'(
நிறைய கவலைகள் அதோ போல் அவ்வளவு சந்தோசம் கிடைத்தது
எல்லாத்தையும் விட என் சோகத்தையும் சந்தோசத்தையும் பகிர்த்து கொள்ள தமிழ் தோட்டம் கிடைத்தது...
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
தங்கை கலை
அடுத்த வருடமாவது ஒரு வயது கூட்டவும்
அடுத்த வருடமாவது ஒரு வயது கூட்டவும்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
அண்ணா அடுத்த வருடம் எனக்கு ஒரு வயது குறையும்nellai anban wrote:தங்கை கலை
அடுத்த வருடமாவது ஒரு வயது கூட்டவும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
உண்மைதான் கலை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
2011 வழக்கமான ஆண்டாதான் அமைந்தது...!
பல புதிய நட்புகள் கிடைத்தார்கள்...! என சில பழைய நட்புகளை இழந்தேன்...!
என் வாழ்க்கையிலே முக்கியமான சிலர் அறிமுகமானதும் இந்த ஆண்டுதான்...!
சந்தோசங்களும், கவலைகளும் கலந்தே இருந்தது...!
ரொம்ப வருடங்களுக்கு பிறகு நிறைய பாராட்டு கிடைத்த ஆண்டு...!
மற்ற படி பெருசா ஏதுமில்லை என நினைக்கிறேன்...!!
நோய் நொடியற்ற மகிழ்ச்சியான ஆண்டாக வரும் ஆண்டு அமைய எல்லாருக்கும் வாழ்த்துகள்...! அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்...!

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
ஒகே தங்கை கலை. அடுத்த வருடம் உனக்கு 14 வயது.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: 2011 ஆண்டு உங்களுக்கு எப்படி அமைந்தது ?
ஹேய் ஜாலி ஜாலிnellai anban wrote:ஒகே தங்கை கலை. அடுத்த வருடம் உனக்கு 14 வயது.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?
» உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
» மூளைக்காய்ச்சல் உங்களுக்கு எப்படி வரும்?
» உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum