தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

+2
நிலாமதி
பார்த்திபன்
6 posters

Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by பார்த்திபன் Wed Dec 21, 2011 11:18 pm

பத்தொன்பது வயது!

திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த கல்லூரிக் கனவுகள்

நிஜம் எனும் நீர் பட்டு கலையத் தொடங்கிய நாள்!



சக நண்பன் சரவணனுடன் பேருந்து விட்டு இறங்குகிறேன்

பேராவலுடன்!

"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள் அம்மன் பொறியியல் கல்லூரி"

முகம் பார்த்து சிரிக்கிறது முகப்புப் பலகை!

கான்கிரீட் மலையாய் கல்லூரிக் கட்டிடம்!

இன்னும் சற்று உயர்ந்தால்,

விண்ணையும்கூட விரல் நீட்டித் தொட்டிடும்!



வகுப்பறை...

படிக்க வந்த பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!



பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன் "பி" பிரிவில் நுழைகிறேன்!

புதிது புதிதாய் முகங்கள்!

அனிச்சையாய் கடிபட்டன என் நகங்கள்!

புன்னகையோடு தன்னருகில் இடம் தருகிறான் அந்த புதிய நண்பன்!

அந்தப் பண்பான நண்பன் "பழனிக்குமார்" என்றே ஞாபகம்!



வலப்புறம் திரும்புகிறேன்....

அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?

அதுவும் இத்தனை நிறங்களில்...!

இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம் சுடிதார் போட்டனுப்பியது யார்?

ஒ! ....மாணவிகள்!...

என்ன செய்வது?...ஆண்கள் பள்ளி எனும் அனல் பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு,

கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!



அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!

ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாம்!

என் பாதம் வழியே நுழைந்த பயம்,

பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!



என் முறை வருகிறது....



கூச்சம் என்னை கூறுபோட்டது!

கூட்டம் கண்டு என் குரல் உடைந்தது!

நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!

ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!

உளறிமுடித்தேன் ஒருவழியாக!

இதயம் துடித்தது இரு மடங்காக!



முதல் நாளில் மட்டும் மூன்று நண்பர்களின் அறிமுகம் பெற்றேன்!

சில நேரங்களில் நகைச்சுவையும், பல நேரங்களில் நாராசமும் காட்டும்

அன்பு நண்பன் குண்டு விஜயகுமார்!

அசிங்கமாகத் திட்டினாலும் அமைதியாகச் சிரிக்கும் வி.எம்.செந்தில்!

என்னைக் கூசாமல் "குருவே" என்றழைத்த "மணிமாறன்"!



இயல்பாய் எல்லாம் நடந்துவர,

இடையில் புகுந்தனர் இரண்டாமாண்டு மாணவர்கள்!

மூங்கில் செடிக்கு மூக்கு முளைத்ததுபோல் ஒருவன்!

முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை போட்டதுபோல் மற்றொருவன்!



ராகிங்...

இளைய மாணவர்களின் இதயம் உடைக்கும்

மூத்த மாணவர்களின் மூர்க்க விளையாட்டு!



தோல் செருப்பு காலில் கண்டால்,

நாள்கணக்கில் அடி விழுமாம்!

வணக்கம் சொல்லத் தவறினால்,

வாரக்கணக்கில் அடி விழுமாம்!

மாணவிகளுடன் பேசினால்,

மாதக்கணக்கில் அடி விழுமாம்!

மீசை மழிக்க மறுத்தால்,

பூசை நிச்சயமாம்!

மொத்தத்தில், அவர்களின் ராகிங் எனும் ராஜ போதைக்கு,

நாங்கள் ஊமைகளாய் நின்று ஊறுகாய் ஆனோம்!



இப்படியாகக் கழிந்தது அன்றைய பொழுது!

இப்போதும் இனிக்கிறது இதயத்தில் அந்த நினைவு!



பதினைந்தாண்டுகள் பறந்தோடியபோதிலும்,

பத்திரமாய் என்னுள் அந்தப் பசுமையான சுவடு!

பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by நிலாமதி Thu Dec 22, 2011 9:48 am

அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நினைவு காலை ஆசை போட்டுபார்ப்தே இன்பம் கவித் துவமான . பகிர்வுக்குநன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 22, 2011 11:41 am

இது எல்லோருக்குமான அனுபவம்தான்...

நான் கல்லூரியில் புதியவர்களை ராகிங் செய்வார்கள் என்பதால் 10 கழித்துத்தான் கல்லூரிக்கே சென்றேன்...

கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!

புதிய கற்பனைக்கு என் வாழ்த்துகள் அண்ணா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 12:13 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இது எல்லோருக்குமான அனுபவம்தான்...

நான் கல்லூரியில் புதியவர்களை ராகிங் செய்வார்கள் என்பதால் 10 கழித்துத்தான் கல்லூரிக்கே சென்றேன்...

கானல் நீரும் கரும்புச்சாறாய்தான் தெரியும்!

புதிய கற்பனைக்கு என் வாழ்த்துகள் அண்ணா...


என்ன அண்ணா இப்புடி சொல்லுரிங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
நான்லாம் jollyaa போகப் போறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by தங்கை கலை on Thu Dec 22, 2011 12:15 pm; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by தங்கை கலை Thu Dec 22, 2011 12:14 pm

பார்த்திபன் அண்ணா கவிதை ஸுபேரா இருக்கு ................காலேஜ் க்குள்ள போயிட்டு வந்த ம,ஆறீ இக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by பார்த்திபன் Thu Dec 22, 2011 12:28 pm

மீண்டும் என் நன்றிகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 22, 2011 12:59 pm

ரொம்ப நல்லயிருக்கு நினைவலைகள்
மீண்டும் ஒருமுறை என்னை கல்லூரிக்கு அழைத்து சென்றது உங்கள் வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by பார்த்திபன் Thu Dec 22, 2011 4:07 pm

[quote="தமிழ்த்தோட்டம் (யூஜின்)"]ரொம்ப நல்லயிருக்கு நினைவலைகள் குஓட்டே
நன்றி யூஜின்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by thaliranna Thu Dec 22, 2011 5:13 pm

[You must be registered and logged in to see this image.]அழகான நினைவுகள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!  Empty Re: முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum