தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
5 posters
Page 1 of 1
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
இந்த பதிவை படித்து முடிக்கும் பொது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவம், உணர்வு , வாழ்க்கையை பற்றிய பார்வை புதியதை இருக்கும்.இனிமேல் நீங்க பார்க்கும் உலகம் வாழ்க்கை
மாறக்கூடும்.கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு நல்ல ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.
என்னடா இவன் இப்படி சொல்றானு நினைக்காதிங்க பதிவைபடித்து முடிங்க வாழ்க்கை என்றால் என்ன? பதில் நிச்சியம்
நீங்க அதிகாலை எழும் பொது உங்களால எழ முடியல ...
நீங்க உங்க விட்டுல , உங்க பெட்ரூல படுத்து இருக்கீங்க ... உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் உங்கள் அன்புக்கு உரியவங்க வந்து எழுபுறாங்க முடியல .... நீங்க பேசுறது அவங்களுக்கு கேட்கல ...
எல்லாம் அழுறாங்க, உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் வராரு கைகளை புடிச்சி பார்த்து ஏதோ உங்க அப்பா/ அம்மா/ மனைவிகிட்ட சொல்றாரு.. நீங்க சொல்றது யாருக்கும் கேட்கல ... உங்களால அசைய முடியல ...
ஒரே போன் மேல போன் ...சொந்தம் பந்தம் எல்லாம் வருது, உங்க அத்தை மாமா, ஆபீஸ் மக்கள், பக்கத்து வீட்டு மக்கள் எல்லாரும் வராங்க .. எல்லாரும் கண்கள் வலிக்க அழுவுறாங்க.. உங்களக்கு ஒன்றும் புரியவில்லை
உங்களுக்கு மாலைகள் போடுகிறார்கள் .. உங்க கட்டில் பக்கத்தில் உங்கள் அன்புமிக்க தம்பி/தங்கைகள்
அம்மா அப்பா எல்லாரும் ஒரே சத்தம் ஒரேஅழுகை காரணம் உங்கள் உயிர் பிரிந்தாயிற்று ....
பக்கத்துவிட்டுக்காரன் - நல்ல மன்சன்யா தொந்தரவே செய்ததே இல்லை ... சின்ன
வயசு ...
ஆபீஸ் மேனேஜர் - நல்ல வேலை பார்ப்பான் இப்போ எவன வச்சி வேலை பார்த்து ப்ராஜெக்ட் முடிக்கிறது , இவனுக்கு தன் எல்லாம் தெரியும் ...
கடன்காரன் - பாவி பய வாங்கின கடன தராம போய்ட்டான்
கடன் வாங்கினவன் - நல்ல வேலை இவரு நமக்கு கொடுத்த கடன் யார்ருக்கும் தெரியாது ...
குடும்பம் - நேத்து வர நல்ல தான் இருந்தார் வேலை வேலை என்று இருந்தாரு,
நல்ல மனுஷன். நேத்து காப்பி கேட்டு சண்டை போட்டு இப்படி காப்பி கூட குடிக்காம போய்டிங்களே ...
ஓர சோகம் நீங்கள் ஹெல்ப் செய்தர்வர்கள் உங்களை நல்லவர்கள் என்றும், நீங்கள் ஹெல்ப் செய்யாதவர்கள் உங்களை போய் தொலைஞ்சன் டா என்றும் சொல்வது ... உங்கள் காதில் விழுது உங்களை குளிக்க வைத்து மாலை போட்டு அப்படியே எல்லாரும் வந்து பார்த்து அழுத பின்பு உங்களை ஏற்றி கொண்டு சுடுகாட்டுக்கு போய் எரித்தோ புதைத்தோ உங்கள் வழக்க படி முடிந்தாயிட்ட்று ..
அடுத்த நாள் காலை சொந்தம் பந்தம் எல்லாம் காலி..
உங்கள் விடு உங்கள் மனைவி மக்கள் அப்பா அம்மா தம்பி அண்ணன் தங்கை ...
இவர்கள் மட்டும் உங்கள் விட்டு சென்ற நினைவுகளோட ...
ரெண்டு நாள் கழித்து ... உங்கள் போட்டோ மாலை மாற்றி நடு விட்டில்
இருக்க..
தம்பி, உங்கள் மனைவி, மக்கள், அண்ணன், தங்கை, அக்கா எல்லாரும் அவர் அவர் வேலையை பார்க்க கிளம்பியாச்சு ... ஆபீஸ் போறவங்க ஆபீஸ் .... ஸ்கூல் காலேஜ் போறவங்க காலேஜ் ... நீங்கள் இல்லாமலும் உலகம இயங்கும் ...
நீங்கள் மட்டும் தான் உங்கள் ஆபீஸ் கட்டிக்கொண்டு காப்பற்றுவதாக
நினைத்க்கொண்டு இருந்த நீங்கள் ... உங்களக்கு அதிர்ச்சி தான் ...
நீங்க இல்லாம உலகம சுற்றும் ... நீங்க இல்லாம மக்கள் வேலையை செய்வார்கள்...
அப்போ அப்போ உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை அதுவும் பசுமையான நினைவுகளை சுமப்பார்கள் ...
உங்கள் மனைவி அப்பா அம்மா, பிள்ளைகள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் ஒரு மாதமாவது உங்கள் நினைவில் இருந்து வருந்துவார்கள் ...
அதுவும் நீங்கள் அவர்களோட வாழ்ந்த விதம் பொறுத்து ...
ரெண்டு தலை முறைக்கு அப்புறம் உங்கள் பெர்யர் சொன்னால் யாருக்கும் தெரியாது அப்படி ஒருத்தர் இருந்தக்கு அடையாளம் என்று ஒன்னும் இருக்காது ...
எனவை ... நம்ம உயிர் நம்மலிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு
பேர சந்தோஷ படுத்து ... நல்ல வயிறு நெறைய ஏழைக்கு சோறு போடு ...
வேலை வேலை வேலை என்று மட்டும் சுற்றாமல் உங்கள் மனைவி, அம்மா, அப்பா, மக்கள் ( உங்கள் பிள்ளைகள்) , நெருங்கிய நண்பர்கள், தம்பி, அண்ணன்,
அக்கா, தங்கை ... எவர்களோட நேரம் ஒதுக்கு ... அன்பாய் இருக்கு நல்ல
நினைவுகளை கொடு ... அன்பு காட்டு ... எக்ஸ்பிரஸ் யூர் லவ் .... என்று
நான் அடிக்கடி சொல்வது உண்டு.... எக்ஸ்பிரஸ் செய்யாமல் .... நம்மளோட உன்னோட அன்பை கொண்டு செல்லாதே ! ....
நீ இறந்தால் ரெண்டு வாரம் தான் துக்கம் ... அப்பரும் வருடம் ஒருமுறை படையல் ... அதுவும் நீ இறந்த அன்று ..
உனோட நல்ல நினைவுகள்... நீ இல்லாத அந்த இடைவழியை குறைக்கும் ...
காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ...
அனைவரிடமும் அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
அறியத்ந்தமைக்கு நன்றி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...
பொன் மொழிகள் பகுதியில் இருக்கு . எதோ இருவரிகள் என் எண்ணினேன் நல்ல சிந்தனயை தூண்டும் பதிவு.சிந்திகக் வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி பாராட்டுக்கள். :héhé: :héhé: :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» வாழ்க்கை என்றால் என்ன ?
» தவ வாழ்க்கை என்றால் என்ன? அதை எப்படி வாழவேண்டும்...
» கேள்வி இங்கே பதில் எப்போது ?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» FTP என்றால் என்ன?-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum