தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடவுளுக்கு கடிதம்
+4
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
sugiri
8 posters
Page 1 of 1
கடவுளுக்கு கடிதம்
ஒரு சிறுவன் ஐநூறு ரூபாய் பணம் வேண்டி கடவுளை வாரக்கணக்கில் வேண்டினான். வேண்டுதல் பலிக்காததால் கடவுளுக்கு கடிதம் எழுத முடிவு செய்தான். அஞ்சல் துறையினர், 'கடவுள், இந்தியா' என்ற முகவரிக்கு வந்த கடிதத்தை விஷமமாக ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பி வைத்தனர். குடியரசு தலைவரும் கடிதத்தை படித்து விட்டு, இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி குழந்தையை கெடுக்க கூடாது என்று நினைத்தாலும், அச்சிறுவனுக்கு 100 ரூபாய் அனுப்பி வைக்க செகரெட்ரியிடம் கூறினார். பணம் கிடைத்தவுடன் துள்ளி குதித்த சிறுவன் கடவுளுக்கு நன்றி கடிதம் அனுப்பினான்
"கடவுளே, பணம் அனுப்பியதுக்கு நன்றி. ஆனா நீங்க அதை ஏன் ராஷ்ட்ரபதி பவன் மூலமா அனுப்பினீங்க? அங்கிருக்கற கழுதைங்க 400 ரூபாயை சுட்டுகிட்டாங்க."
"கடவுளே, பணம் அனுப்பியதுக்கு நன்றி. ஆனா நீங்க அதை ஏன் ராஷ்ட்ரபதி பவன் மூலமா அனுப்பினீங்க? அங்கிருக்கற கழுதைங்க 400 ரூபாயை சுட்டுகிட்டாங்க."
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: கடவுளுக்கு கடிதம்
sugiri wrote:ஒரு சிறுவன் ஐநூறு ரூபாய் பணம் வேண்டி கடவுளை வாரக்கணக்கில் வேண்டினான். வேண்டுதல் பலிக்காததால் கடவுளுக்கு கடிதம் எழுத முடிவு செய்தான். அஞ்சல் துறையினர், 'கடவுள், இந்தியா' என்ற முகவரிக்கு வந்த கடிதத்தை விஷமமாக ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பி வைத்தனர். குடியரசு தலைவரும் கடிதத்தை படித்து விட்டு, இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி குழந்தையை கெடுக்க கூடாது என்று நினைத்தாலும், அச்சிறுவனுக்கு 100 ரூபாய் அனுப்பி வைக்க செகரெட்ரியிடம் கூறினார். பணம் கிடைத்தவுடன் துள்ளி குதித்த சிறுவன் கடவுளுக்கு நன்றி கடிதம் அனுப்பினான்
"கடவுளே, பணம் அனுப்பியதுக்கு நன்றி. ஆனா நீங்க அதை ஏன் ராஷ்ட்ரபதி பவன் மூலமா அனுப்பினீங்க? அங்கிருக்கற கழுதைங்க 400 ரூபாயை சுட்டுகிட்டாங்க."
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அருமை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கடவுளுக்கு கடிதம்
[You must be registered and logged in to see this image.]கதை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடவுளுக்கு கடிதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]கதை [You must be registered and logged in to see this image.]
இது கதையா, நகைச்சுவையா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கடவுளுக்கு கடிதம்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: கடவுளுக்கு கடிதம்
இது நகைச்சுவை கதை தமிழன அய்யா " longdesc="90" /> " longdesc="90" />தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]கதை [You must be registered and logged in to see this image.]
இது கதையா, நகைச்சுவையா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கடவுளுக்கு கடிதம்
ரசித்து கருத்து சொன்ன தமிழ்த்தோட்டம், தமிழன், தங்கை நிலா மற்றும் தளிர்அண்ணா விற்கு நன்றி. இது கற்பனை நகைச்சுவை நிகழ்ச்சி தான்னு நினைக்கிறேன். [You must be registered and logged in to see this image.]
Last edited by sugiri on Fri Dec 23, 2011 11:19 am; edited 1 time in total
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கடவுளுக்கு கடிதம்
அ.இராமநாதன் wrote: [You must be registered and logged in to see this image.]
நன்றி ஐயா
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: கடவுளுக்கு கடிதம்
கலைநிலா wrote: [You must be registered and logged in to see this image.]
நன்றி சகோதரரே
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: கடவுளுக்கு கடிதம்
sugiri wrote:ஒரு சிறுவன் ஐநூறு ரூபாய் பணம் வேண்டி கடவுளை வாரக்கணக்கில் வேண்டினான். வேண்டுதல் பலிக்காததால் கடவுளுக்கு கடிதம் எழுத முடிவு செய்தான். அஞ்சல் துறையினர், 'கடவுள், இந்தியா' என்ற முகவரிக்கு வந்த கடிதத்தை விஷமமாக ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பி வைத்தனர். குடியரசு தலைவரும் கடிதத்தை படித்து விட்டு, இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றி குழந்தையை கெடுக்க கூடாது என்று நினைத்தாலும், அச்சிறுவனுக்கு 100 ரூபாய் அனுப்பி வைக்க செகரெட்ரியிடம் கூறினார். பணம் கிடைத்தவுடன் துள்ளி குதித்த சிறுவன் கடவுளுக்கு நன்றி கடிதம் அனுப்பினான்
"கடவுளே, பணம் அனுப்பியதுக்கு நன்றி. ஆனா நீங்க அதை ஏன் ராஷ்ட்ரபதி பவன் மூலமா அனுப்பினீங்க? அங்கிருக்கற கழுதைங்க 400 ரூபாயை சுட்டுகிட்டாங்க."
அப்படின்னா கண்டிப்பா லோக்பால் தேவைதான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கடவுளுக்கு கடிதம்
கவியருவி ம. ரமேஷ் wrote:
அப்படின்னா கண்டிப்பா லோக்பால் தேவைதான்
[You must be registered and logged in to see this image.]
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Similar topics
» "கடவுளுக்கு இடமில்லை"
» சிந்தனை சிகிச்சை-5
» கடவுளுக்கு இறப்பில்லை
» "கடவுளுக்கு இடமில்லை"
» கடவுளுக்கு என்ன பெயர் ? ? ?
» சிந்தனை சிகிச்சை-5
» கடவுளுக்கு இறப்பில்லை
» "கடவுளுக்கு இடமில்லை"
» கடவுளுக்கு என்ன பெயர் ? ? ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum