தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏக்கமா நோக்கமா?
5 posters
Page 1 of 1
ஏக்கமா நோக்கமா?
இப்பதிவு ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்ப்பட்ட தொலைபேசி சம்பாழனை மட்டுமே..............
என்ன விஷால் எப்படி இருக்க.................
இருக்கேன் சொல்லுங்க.................
என்ன இப்பல்லாம் என்கூட பேசுறதுக்கு கூட உனக்கு பிடிக்கலையா..................
அப்படியெல்லாம் இல்லப்பா..................
பின்ன என்ன......................
ஆமாம் நீங்க என்னை இங்கயே ஸ்கூல் சேர்க்க போறதா அம்மா சொன்னாங்க..............
அப்படித்தாம்பா நெனைக்கிறேன்..............
ஏன் ஹனோயில இல்லாத ச்ச்சூலா..............
அப்படி இல்லப்பா.............இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல...............ரொம்ப அதிகமான அளவுக்கு பணம் கட்டனும்.................
எனக்கு International school வேணாம் நான் வியத்னாம் ச்ச்கூல்லையே படிக்கிறேன்...........எனக்கு உன்கூட இருக்கணும்................
இல்லப்பா அது வந்து................
இது வரைக்கும் நீங்க என்னை எந்த விஷயத்துக்கும் வற்ப்புருதுனது இல்ல...........please பா நான் அங்கேயே வந்துடறேன்........................நான் உங்கள தொல்ல பண்ண மாட்டேன் please அப்பா...............
சரிப்பா நீ வா பாத்துக்கலாம்..............
கொசுறு: இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா
(எங்கோ படித்தது)
என்ன விஷால் எப்படி இருக்க.................
இருக்கேன் சொல்லுங்க.................
என்ன இப்பல்லாம் என்கூட பேசுறதுக்கு கூட உனக்கு பிடிக்கலையா..................
அப்படியெல்லாம் இல்லப்பா..................
பின்ன என்ன......................
ஆமாம் நீங்க என்னை இங்கயே ஸ்கூல் சேர்க்க போறதா அம்மா சொன்னாங்க..............
அப்படித்தாம்பா நெனைக்கிறேன்..............
ஏன் ஹனோயில இல்லாத ச்ச்சூலா..............
அப்படி இல்லப்பா.............இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல...............ரொம்ப அதிகமான அளவுக்கு பணம் கட்டனும்.................
எனக்கு International school வேணாம் நான் வியத்னாம் ச்ச்கூல்லையே படிக்கிறேன்...........எனக்கு உன்கூட இருக்கணும்................
இல்லப்பா அது வந்து................
இது வரைக்கும் நீங்க என்னை எந்த விஷயத்துக்கும் வற்ப்புருதுனது இல்ல...........please பா நான் அங்கேயே வந்துடறேன்........................நான் உங்கள தொல்ல பண்ண மாட்டேன் please அப்பா...............
சரிப்பா நீ வா பாத்துக்கலாம்..............
கொசுறு: இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா
(எங்கோ படித்தது)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: ஏக்கமா நோக்கமா?
கொஞ்சம் புரியல எனக்கு " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஏக்கமா நோக்கமா?
அந்தப் பிள்ளையின் ஏக்கம்தான் முக்கியம் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஏக்கமா நோக்கமா?
[You must be registered and logged in to see this image.]பிள்ளைகளின் ஏக்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது பெற்றோர் கடமை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஏக்கமா நோக்கமா?
தங்கை கலை,
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: ஏக்கமா நோக்கமா?
[You must be registered and logged in to see this image.]nellai anban wrote:தங்கை கலை,
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஏக்கமா நோக்கமா?
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> சரிங்க அண்ணா நான் காம்ப்ளான் குடிச்சீட்டு வரேன்nellai anban wrote:தங்கை கலை,
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஏக்கமா நோக்கமா?
என்ன சிரிப்புதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]nellai anban wrote:தங்கை கலை,
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஏக்கமா நோக்கமா?
காம்பிளானா? [You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:[You must be registered and logged in to see this image.] சரிங்க அண்ணா நான் காம்ப்ளான் குடிச்சீட்டு வரேன்nellai anban wrote:தங்கை கலை,
உனக்கு புரியாது. அதற்க்கு கொஞ்சம் வளர வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum