தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்பே ஆருயிரே
+3
pakee
தங்கை கலை
sugiri
7 posters
Page 1 of 1
அன்பே ஆருயிரே
அன்பே ஆருயிரே! என் பிறவி பயனே நீ என்றாக ஏன் எனை சேராமல் வாட்டுகிறாய்?
வெள்ளிப்பாலாடை குலுங்க அருகில் குறும்புடன் நீ
முத்தத்திற்கு விரிந்த என் இதழ்களை ஸ்பரிக்காமல் சிரித்துவிட்டு ஏன் சென்றாய்?
தாயின் மடியில் இருந்தே உருவான ஜென்ம பந்தமன்றோ நம் உறவு!
பட்டு பாவாடை சலசலக்க ஜிமிக்கிகள் கும்மியடிக்க
தட்டாமாலை சுற்றிய கால்கள் பதுங்கின கதவிற்கு பின்
என் தாயுடன் உனக்கென்ன பேச்சு?
வருவாய் என கண் மூடி காத்திருக்க
கண்டும் காணாமல் சென்று துடிக்க வைத்த கல்நெஞ்சு ஏன்?
பருவ வயது தந்த தைரியம், பகிரங்கமாக்கினேன் நம் காதலை
உனகென்ன குறை? சொல் செயல் எல்லாம் உன் நன்மைக்கே
பெற்றவள் கெஞ்சினாள் கொஞ்சினாள் மன்றாடினாள்
கோபத்துடன் திரும்பிய என் கண்களில் ஜன்னல் வழியே சிக்கினாய்
பக்கத்து வீட்டு மாமாவுடன் பேசிக்கொண்டே என்னை என்ன பார்வை?
உள்ளத்தில் கள்ளத்தனம் புக, பெற்றவள் வீட்டிலில்லா வேளைகளில் தொடர்ந்தன நம் சந்திப்பு
கல்லூரி நாட்களின் சுகதுக்கம் எல்லாவற்றிலும் கூட இருந்தாய்
விடுதியில் நடுநிசியில் உன் அறை நாடி வந்த நாட்களை எண்ண முடியுமா?
வார்டனிடம் தப்பிய நாள் நாம் சிரித்த சிரிப்பென்ன!
உண்மை மறைத்து பிடித்துவிட்டேன் என்னவர் கையை
நாலு தேசங்களுக்கும் சென்றவர், நம்மை போல எத்தனை
பார்த்திருப்பார் என்று நட்பை தொடர்ந்தோமே
முதல் கருவுற்றபோது நம் தொடர்பை கண்டு அதிர்ந்தவர்
உன் வயிற்றில் என் குழந்தை மறக்காதே என்று 144 போட்டதென்ன!
தொடர்பில்லா இரண்டு வருடங்கள் அரை உயிராய் கரைந்த காலங்கள்
குழந்தையுடன் கட்டியவர் வெளியே சென்றிருக்க
மூங்கில் கூடையில் ஆடியவாறு வெளியே வெறித்த தனிமையில்
உன்னை மீண்டும் நாடினேன் , என் உதடுகளில் உன் ஸ்பரிசம்
உடலணுக்கள் முழுதும் கரை புரண்ட சூட்டு உற்சாகம்
இன்று காலுடைந்து கட்டிலில் கிடக்கிறேன் தனிமையில்
ஜன்னலுக்கு வெளியே ஈர சாரல்கள், தனியே ஆடும் மூங்கில் கூடை
உன்னை இன்னும் காணவில்லை தவிக்கிறேன் துடிக்கிறேன்
ஆஹ்.. அது என்ன வாசனை? வந்து விட்டாயா என் காதலே !
"அம்மா இந்தா காபி. இந்த அற்பத்துக்காக தத்து பித்துன்னு கவிதை எழுதாதே!" மகன் மிரட்டி விட்டு போகட்டுமே.
'ஈன்ற போதினும் பெரிதுவப்பாள் தன் மகனால் காபி
கிடைக்க பெற்ற தாயா' கி போனேன்.

sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
ஸுபேரா இக்கு அக்கா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்பே ஆருயிரே
பாராட்டுக்கள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: அன்பே ஆருயிரே
தங்கை கலை wrote:ஸுபேரா இக்கு அக்கா
நன்றி தங்கை கலை.
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
pakee wrote:பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
நன்றி சகோதரரே!
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
[You must be registered and logged in to see this image.]பாராட்டுக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அன்பே ஆருயிரே
நன்றி தளிர்அண்ணா
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
நல்லாயிருக்கு...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்பே ஆருயிரே
arony wrote:நல்லாயிருக்கு...
உங்கள் உற்சாக மொழிக்கு நன்றி ஆரோனி
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
வசன நடையில் சிறப்பான உத்தியும் தொன்மமும் சிறக்கிறது... பாராட்டுகள்... புதிய நடை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்பே ஆருயிரே
கவியருவி ம. ரமேஷ் wrote:வசன நடையில் சிறப்பான உத்தியும் தொன்மமும் சிறக்கிறது... பாராட்டுகள்... புதிய நடை... [You must be registered and logged in to see this image.]
உங்கள் கருணையான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரரே. எனக்கும் கவிதைக்கும் சத்தியமா சம்பந்தமில்லை[You must be registered and logged in to see this image.] . ஆனால் இங்கு கிடைத்திருக்கும் உற்சாக மழையில் நனைந்துவிட்டேன். அதனால் உங்கள் எல்லாருக்கும் தப்பிக்க வழியில்லை. இது போல கவிதை என்கிட்டேர்ந்து மறுபடி வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை. [You must be registered and logged in to see this image.]
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
அருமை தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்பே ஆருயிரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை தொடருங்கள்
நன்றி சகோதரரே [You must be registered and logged in to see this image.]
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: அன்பே ஆருயிரே
sugiri wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:வசன நடையில் சிறப்பான உத்தியும் தொன்மமும் சிறக்கிறது... பாராட்டுகள்... புதிய நடை... [You must be registered and logged in to see this image.]
உங்கள் கருணையான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரரே. எனக்கும் கவிதைக்கும் சத்தியமா சம்பந்தமில்லை[You must be registered and logged in to see this image.] . ஆனால் இங்கு கிடைத்திருக்கும் உற்சாக மழையில் நனைந்துவிட்டேன். அதனால் உங்கள் எல்லாருக்கும் தப்பிக்க வழியில்லை. இது போல கவிதை என்கிட்டேர்ந்து மறுபடி வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை. [You must be registered and logged in to see this image.]
அப்படியென்றால் தங்களை அறியாமலேயே உத்தியும் தொன்மமும் பயின்றுள்ளதெனில்... உங்களுக்குக் கவிதை இயல்பாகவே வாய்க்கப் பெற்றுள்ளீர்கள் என்றுதான் அர்த்தம்...
தொடர்ந்து எழுதுங்கள்... நிறைய இலக்கிய நயங்கள் கைவர பெறுவீர்கள்...
தோட்டம் சார்பாக நிறைய வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்பே ஆருயிரே
சிறப்பு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி
» அன்பே அன்பே என் கண்ணே நீதானே
» அன்பே அன்பே கொல்லாதே
» என் ஆருயிரே ...!
» ஆருயிரே...!
» அன்பே அன்பே என் கண்ணே நீதானே
» அன்பே அன்பே கொல்லாதே
» என் ஆருயிரே ...!
» ஆருயிரே...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum