தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

3 posters

Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by edwinsvp Thu Dec 22, 2011 6:56 pm

நான் இதற்கு முன்பாக diskdigger என்ற software பயன்படுத்தி வந்தேன். தற்போது அது install செய்ய முடியவில்லை. இணையதளத்தில் அதற்கு பணம் கட்டி வாங்க வேண்டியுள்ளது. இதற்கு முன்பாக இலவசமாக அந்த தொகுப்பு கிடைத்தது. அதை தெரியாமல் delete செய்து விட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது. ரொம்ப நாட்களுக்கு முன்பாக அழித்த பைல்கள் கூட கிடைக்க பெற்றன. அதற்கு பதிலாக வேறு ஏதாவது இலவச software இருக்கின்றனவா? இருந்தால் அதை இணையதள முகவரியுடன் தெரியபடுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும்.
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 23, 2011 10:55 am

தெரிந்தவங்க உதவுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 23, 2011 11:31 am

எனக்கு வந்த மடல் இருக்கு இருங்க தேடி பிடித்துப் பதிகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 23, 2011 11:40 am

நன்றி மின்னஞ்சல்

எதிர்பாராதவிதமாக, நம்மை அறியாமல் நாம் அழித்த பைல்களை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42. 544 அண்மையில் வெளியாகி உள்ளது. இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரட்க்டரிகள் மற்றும் போல்டர்களில் இருந்து நீக்கும் பைல்கள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்கும் பைல்களையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் வைரஸ், புரோகிராமின் பிழையான இயக்கம் மற்றும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகியவற்றால் நீக்கப்படும் பைல்களையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும். சிகிளீனர் வழங்கும் நிறுவனமான பிரிபார்ம் (Piriform) நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


சிறப்பம்சங்கள்:
* மிக எளிதான இன்டர்பேஸ் வழியாக 'Scan' என்பதை ஜஸ்ட் கிளிக் செய்து, பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
* பைல் பெயர் மற்றும் வகை அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய பைல்களை வரையறை செய்திடலாம்.
* List மற்றும் Tree வகையில் பைல்களைக் காணும் வசதி.
* யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
* ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், இமேஜஸ், வீடியோ, மியூசிக், இமெயில் என எந்த வகை பைல்களையும் மீட்டுத் தரும்.
* FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை பைல்களையும் மீட்டுத் தருகிறது.
* கம்ப்யூட்டரில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட பைல்களை மீட்கிறது.
* ஸிப் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மற்றும் யு.எஸ்.பி. ஹார்ட் ட்ரைவ்களில் இருந்தும் அழிக்கப்பட்ட பைல்களை மீட்டுத் தருகிறது.
* வேகமான இயக்கம், சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.

புதிய பதிப்பில் உள்ளவை:
* ஜேபெக் மற்றும் பி.என்.ஜி. பைல்களுக்கு புதிய தொழில் நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப் பட்டுள்ளது.
* விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில் நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
* கீ போர்ட் நேவிகேஷனில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
* பெரிய அளவிலான ட்ரைவ்களுக்கு, கூடுதல் மெமரி பயன்பாடு தரப்பட்டுள்ளது.
* சிறிய குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 23, 2011 6:03 pm

இப்போது தான் இதனை பதிவு செய்தேன் [You must be registered and logged in to see this link.] உடனடியாக உதவிய நண்பர் ரமேஷுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 23, 2011 7:50 pm

மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by edwinsvp Mon Dec 26, 2011 9:49 am

மிக்க நன்றி ரமேஷ் சீர்...
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா? Empty Re: அழிந்து போன பைல்களை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum