தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
"காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி
நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்
புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்
காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது
நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...
.........................................
ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!
-
==================================
[You must be registered and logged in to see this link.]
பருவம் மாறி
உருவம் மாறி போயி
நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்
புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்
காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது
நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...
.........................................
ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!
-
==================================
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா...
சமூகத்தின் தீமைகளில் ஒன்று முதியோர் இல்லம்
சமூகத்தின் தீமைகளில் ஒன்று முதியோர் இல்லம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
கவியருவி ம. ரமேஷ் wrote:பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா...
சமூகத்தின் தீமைகளில் ஒன்று முதியோர் இல்லம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
அருமையான கவிதை... வயதான பெற்றோரைப் பிரிப்பது எவ்வளவு கொடுமை.
சமீபத்தில் ரேடியோவில் கேட்டேன், பெற்றோர் ஒரு மகனோடு இருக்கிறார்களாம், ஆனால் மதிய உணவுக்கு தந்தை அடுத்த மகன் வீட்டுக்கும், தாய் இன்னொரு மகன் வீட்டுக்கும் போக வேண்டுமாம்... தமிழ் நாட்டில்தான் இது நடக்கிறது.... எவ்வளவு கொடுமை... வளர்த்துவிட்ட பின் உணவுகூடக் கொடுக்கமுடியாத பிள்ளைகளை என்னவெனச் சொல்வது?
சமீபத்தில் ரேடியோவில் கேட்டேன், பெற்றோர் ஒரு மகனோடு இருக்கிறார்களாம், ஆனால் மதிய உணவுக்கு தந்தை அடுத்த மகன் வீட்டுக்கும், தாய் இன்னொரு மகன் வீட்டுக்கும் போக வேண்டுமாம்... தமிழ் நாட்டில்தான் இது நடக்கிறது.... எவ்வளவு கொடுமை... வளர்த்துவிட்ட பின் உணவுகூடக் கொடுக்கமுடியாத பிள்ளைகளை என்னவெனச் சொல்வது?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள்..
உண்மைத்தான் அக்கா, இப்படிப்பட்ட அவல நிலைகளை நானும் பார்த்திருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
» வரலாற்றில் கவனத்தை செலுத்தி அரசியல்வாதிகள் நேரத்தை ஏன் வீணடிக்கின்றனர் - நடிகர் பிரகாஷ்ராஜ்
» ஏன் இந்தக் கொலைவெறி?
» இந்தக் காதல் எது வரை?
» இந்தக் காதல் எது வரை?
» வரலாற்றில் கவனத்தை செலுத்தி அரசியல்வாதிகள் நேரத்தை ஏன் வீணடிக்கின்றனர் - நடிகர் பிரகாஷ்ராஜ்
» ஏன் இந்தக் கொலைவெறி?
» இந்தக் காதல் எது வரை?
» இந்தக் காதல் எது வரை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum