தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிராமத்து காதல் ....!

+7
thaliranna
vinitha
நிலாமதி
அ.இராமநாதன்
kavithaigal
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஹிஷாலீ
11 posters

Go down

கிராமத்து காதல் ....! Empty கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 27, 2011 1:37 pm

செண்பகப்பூ கண்ணழகி
செஞ்சி வச்ச தேரழகி

வஞ்சிப்பூ வாயழகி
வாழைத் தண்டு காலழகி

ஒய்யார நடையழகி
ஒல்லி குச்சி பேரழகி

உன்மருதாணி வெக்கத்தில
மாமேன் வாரேன் பக்கத்தில

மஞ்ச தாலி தரட்டா
மாமேன் மஞ்சத்துல இடம் தரட்டா

களவாணி பேச்சழகா
கன்னக்குழி சிரிப்பழகா

முறுக்கு மீசையாலே என்
முந்தாணிய இழுக்குரையே

சீமத்துர ராமன் போல
சீர்வரிசை பூட்டி வந்து

ஊரறிய பந்தல் போட்டு
ஒண்ண சேர மேடை போட்டா

தைமாசம் காத்திருக்கேன்
தளதளனு பூத்திருப்பேன்

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 2:16 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 27, 2011 2:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by kavithaigal Tue Dec 27, 2011 3:07 pm

ஏதோ பாடல் வரிகளில் கேட்ட வரிகள் போல் . . .


பாராட்டுக்கள்

அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 27, 2011 3:47 pm

kavithaigal wrote:ஏதோ பாடல் வரிகளில் கேட்ட வரிகள் போல் . . .


பாராட்டுக்கள்

அன்புடன் கந்தவேல்

இல்லை எனது சொந்த வரிகள் தான் சார் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by kavithaigal Tue Dec 27, 2011 3:52 pm

ராகங்களில் தான் நண்பரே
வருத்தம் வேண்டாம்
நீர்
வருந்த வேண்டாம்
அருமை உமது வரிகள்
அமுதம் உமது மொழியின் விளையாடல்
வாழ்த்துக்கள்

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by அ.இராமநாதன் Tue Dec 27, 2011 6:24 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 27, 2011 6:28 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி சார் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by நிலாமதி Tue Dec 27, 2011 7:35 pm

கிராமத்துவாசனை .................... மிக்க மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by vinitha Tue Dec 27, 2011 7:37 pm

சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by thaliranna Tue Dec 27, 2011 8:17 pm

அருமையான அழகான பாடல் பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Wed Dec 28, 2011 12:58 pm

நிலாமதி wrote:கிராமத்துவாசனை .................... மிக்க மகிழ்ச்சி

மனமார்ந்த நன்றிகள் நிலாமதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by pakee Wed Jan 25, 2012 3:26 pm

அருமையான பாடல் நடையில் சொல்லியிருக்கும் கவிதை

பாராட்டுக்கள்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 3:29 pm

நாட்டுப்புறப்பாடல் போன்றே இருக்கிறது... பாராட்டுகள்... கவிதையில் இனிமை
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 3:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நாட்டுப்புறப்பாடல் போன்றே இருக்கிறது... பாராட்டுகள்... கவிதையில் இனிமை
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by sarunjeevan Wed Jan 25, 2012 5:07 pm

[You must be registered and logged in to see this link.]

இது யாருக்கு உங்க மாமாவுக்கா?????

சூப்பர் சூப்பர்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:12 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]

இது யாருக்கு உங்க மாமாவுக்கா?????

சூப்பர் சூப்பர்

மாமா இல்லையே ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by sarunjeevan Wed Jan 25, 2012 5:21 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]

இது யாருக்கு உங்க மாமாவுக்கா?????

சூப்பர் சூப்பர்

மாமா இல்லையே ...?

lol! [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by தங்கை கலை Wed Jan 25, 2012 5:26 pm

nice மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 5:27 pm

தங்கை கலை wrote:nice மிக்க மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கிராமத்து காதல் ....! Empty Re: கிராமத்து காதல் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum