தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்டவுடன் மறந்தேன் !

+3
lakshman
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kavithaigal
7 posters

Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty கண்டவுடன் மறந்தேன் !

Post by kavithaigal Tue Dec 27, 2011 4:19 pm

கனா கண்டேன் !
என் நினைவு வானில் உலவுவதைக் கண்டேன் !

மெய் மறந்தேன் !
என் இதயத்தின் துடிப்பொலியின் மெல்லிசையை மறந்தேன்!

அழகை கண்டேன் !
வான் தரும் வண்ண வண்ண விண்மீன் கூட்டத்தை கண்டேன் !

இமை மறந்தேன் !
பாதம் சொல்லி செல்லும் பாதையை மெல்ல மறந்தேன்!

விழா கண்டேன் !
விண்ணுலகை ஆளும் என்னுறவை காண கோயில் கண்டேன் !

மறந்த பின் கண்டேன் !
மெதுவாய் நகர்ந்தேன் . . .
கண்டவுடன் மறந்தேன் !

என் இதயம் என்னுள் இல்லை என்பதை . . .

இதுவா காவியத்தில் காதல் நடத்தும் யுத்தம் . . .

இருந்தும் கண்டேன்
என்னுள் எழுந்த காதலை . . .
மீண்டும் மறந்தேன் . . .
நான்
நானல்ல என்று . . .
அவள் தான் என்னவள் என்று . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 4:42 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by kavithaigal Tue Dec 27, 2011 4:44 pm

நன்றி நண்பரே!

வருவேன் மீண்டும் பல கவியோடு . . .
அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by lakshman Tue Dec 27, 2011 6:01 pm

" மறந்த பின் கண்டேன் !
மெதுவாய் நகர்ந்தேன் . . .
கண்டவுடன் மறந்தேன் !

என் இதயம் என்னுள் இல்லை என்பதை . . .

இதுவா காவியத்தில் காதல் நடத்தும் யுத்தம் . . . "


மிக அருனையான வரிகள் நண்பா....!
வாழ்த்துக்கள்
இடைவிடாமல் தொடரட்டும் உங்கள் கவிதை மழை....!
lakshman
lakshman
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by நிலாமதி Tue Dec 27, 2011 7:37 pm

அருமை........... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by thaliranna Tue Dec 27, 2011 8:18 pm

சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by kavithaigal Wed Dec 28, 2011 3:29 pm

நன்றி நன்றி நன்றி

இது என் ஆழ் மனதின் வார்த்தைகள்

அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by pakee Wed Jan 25, 2012 3:25 pm

nice
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 3:27 pm

என் இதயம் என்னுள் இல்லை என்பதை . . .

இதுவா காவியத்தில் காதல் நடத்தும் யுத்தம் . . .
- மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by kavithaigal Mon Jan 30, 2012 1:38 pm

கண்டவுடன் மறக்கும் மனம் '
சிலரை கண்டவுடன் தொடர நினைக்கும்

அது
ஆம்
அது தான் தன்னை அறியாத "காதல்"

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

கண்டவுடன் மறந்தேன் ! Empty Re: கண்டவுடன் மறந்தேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum