தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாயே! நான் புரட்சிப் பெண் . . .
4 posters
Page 1 of 1
தாயே! நான் புரட்சிப் பெண் . . .
தாயே! நான் புரட்சிப் பெண் . . .
என்னவள் எனை
தன்னுள் கொண்டவள்
எனை ஐயிரண்டு திங்கள்
மெதுவாய் மெல்ல நடந்து
அடி பிறழாமல் அளந்து நடந்து
நடை பயணத்தை . . .
இல்லை
வாழ்வின் பாடத்தை
மெல்ல செல்ல குரலில்
சொல்லி சொல்லி
சில நேரம் எனை கொஞ்சி மகிழ்ந்து
அவள் தன நினைவை மறந்து
என் நினைவாய் இருந்து
பசியில்லை இருந்தும்
என் பசி போக்க உணவருந்தி
கண்ணாடி முன் நின்று
எனை கண்ணாடி போல் காத்து
காலக் கண்ணாடி முன்
கோலங்கள் போட்டு
கோடி முறை வாசகம் கேட்டு
ஈன்றெடுத்த பின் நினைவை மறந்தாள்
என் நினைவாய் இருந்தாள்
வந்தது நான் வதை பட்டவள்
என் தாயல்லவா . . .
எனை பெற்றவளே . . .
நீயும் பெண் நானும் பெண்
இருந்தும் என் மேல் வெறுப்பு உனக்கு . . .
அறிவேன் அன்னையே . . .
ஒரு போதும் இல்லை உனக்கு
என் மேல் வெறுப்பு
உன்னை வசை பாடும் கூட்டம் கண்டு
நான் என் பிறப்பை மறந்தேன்
மீண்டும் பிறவா நிலை கேட்டேன் . . .
பெண்ணே !
பிறக்கும் போதும் வருத்தம்
பிறந்த பின்னும் வருத்தம்
வாழ்வே வருத்தம் . . .
வருந்தி வருந்தி வாழ்வதற்கு
நான் என்ன ?
அடிமை பெண்ணா ?
இல்லை அன்று பாரதி கண்டானே புதுமைப் பெண் . . .
நான் புரட்சிப் பெண் ...
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
என்னவள் எனை
தன்னுள் கொண்டவள்
எனை ஐயிரண்டு திங்கள்
மெதுவாய் மெல்ல நடந்து
அடி பிறழாமல் அளந்து நடந்து
நடை பயணத்தை . . .
இல்லை
வாழ்வின் பாடத்தை
மெல்ல செல்ல குரலில்
சொல்லி சொல்லி
சில நேரம் எனை கொஞ்சி மகிழ்ந்து
அவள் தன நினைவை மறந்து
என் நினைவாய் இருந்து
பசியில்லை இருந்தும்
என் பசி போக்க உணவருந்தி
கண்ணாடி முன் நின்று
எனை கண்ணாடி போல் காத்து
காலக் கண்ணாடி முன்
கோலங்கள் போட்டு
கோடி முறை வாசகம் கேட்டு
ஈன்றெடுத்த பின் நினைவை மறந்தாள்
என் நினைவாய் இருந்தாள்
வந்தது நான் வதை பட்டவள்
என் தாயல்லவா . . .
எனை பெற்றவளே . . .
நீயும் பெண் நானும் பெண்
இருந்தும் என் மேல் வெறுப்பு உனக்கு . . .
அறிவேன் அன்னையே . . .
ஒரு போதும் இல்லை உனக்கு
என் மேல் வெறுப்பு
உன்னை வசை பாடும் கூட்டம் கண்டு
நான் என் பிறப்பை மறந்தேன்
மீண்டும் பிறவா நிலை கேட்டேன் . . .
பெண்ணே !
பிறக்கும் போதும் வருத்தம்
பிறந்த பின்னும் வருத்தம்
வாழ்வே வருத்தம் . . .
வருந்தி வருந்தி வாழ்வதற்கு
நான் என்ன ?
அடிமை பெண்ணா ?
இல்லை அன்று பாரதி கண்டானே புதுமைப் பெண் . . .
நான் புரட்சிப் பெண் ...
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
அன்பு தோழருக்கு மிகுந்த நன்றியினை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்றும் அன்புடன் கந்தவேல்
என்றும் அன்புடன் கந்தவேல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவிப்பதில் ஆனந்தம் கொள்கிறேன்
அன்புடன் கந்தவேல்
அன்புடன் கந்தவேல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
மிகவும் அருமையான கவிதை......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
அன்பு தமிழே !
உம்மை வரவேற்க இங்கு பலருண்டு
வருக நண்பரே . . .
அன்புடன் கந்தவேல்
உம்மை வரவேற்க இங்கு பலருண்டு
வருக நண்பரே . . .
அன்புடன் கந்தவேல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: தாயே! நான் புரட்சிப் பெண் . . .
அன்புடன் கந்தவேல்
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Similar topics
» தாயே உனக்கு ஒரு கவிதை
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» தாயே நீ எழுதிய கவிதை ~~~{Q}
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» தாயே நீ எழுதிய கவிதை ~~~{Q}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum