தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
“NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
அ.இராமநாதன்
7 posters
Page 1 of 1
“NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
[You must be registered and logged in to see this link.]
“NO MAN IS HERO TO HIS WIFE”
> சுஜாதா
-
===================================
உங்கள் அனுபவம் எப்படி..?
திருமணமாகதவர்கள், அக்கம் பக்கம் நடப்பைப் பார்த்து
சொல்லுங்கள்
“NO MAN IS HERO TO HIS WIFE”
> சுஜாதா
-
===================================
உங்கள் அனுபவம் எப்படி..?
திருமணமாகதவர்கள், அக்கம் பக்கம் நடப்பைப் பார்த்து
சொல்லுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
இல்லை அய்யா ....
அவ்வூக ஹீரோ தான் ....அப்போதன நாங்க ஹீரோயின் யா இருக்க முடியும் ...
அவ்வூக ஹீரோ தான் ....அப்போதன நாங்க ஹீரோயின் யா இருக்க முடியும் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
கணவன் பிறரிடம், தான்தான் குடும்பத் தலைவன்
என்று சொல்லிக்கொள்கிற அதிகாரத்தை மனைவி
கொடுப்பாள்
-
சின்ன சின்ன விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்
மட்டுமே அவளிடம் இருக்கும் (உதாரணமாக பெண்ணுக்கு
வரன் முடிவு செய்வது, பிள்ளைகளை என்னவாக படிக்க
வைப்பது போன்றவை...)
-
கணவனுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம்
வேண்டுமா வேண்டாமா என்பது போன்ற பெரிய
பெரிய விஷயங்களில் முடிவு சொல்லும் அதிகாரம்
கணவனிடம் இருக்கும்..!!!
என்று சொல்லிக்கொள்கிற அதிகாரத்தை மனைவி
கொடுப்பாள்
-
சின்ன சின்ன விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்
மட்டுமே அவளிடம் இருக்கும் (உதாரணமாக பெண்ணுக்கு
வரன் முடிவு செய்வது, பிள்ளைகளை என்னவாக படிக்க
வைப்பது போன்றவை...)
-
கணவனுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம்
வேண்டுமா வேண்டாமா என்பது போன்ற பெரிய
பெரிய விஷயங்களில் முடிவு சொல்லும் அதிகாரம்
கணவனிடம் இருக்கும்..!!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
உண்மைதான் அய்யா ஊருக்குள்ள அப்புடி தான் சொல்லுவாங்க ,,,ஆனால் வீட்க்குள்ள லேடீஸ் ராஜ்ஜியம் தான்அ.இராமநாதன் wrote:கணவன் பிறரிடம், தான்தான் குடும்பத் தலைவன்
என்று சொல்லிக்கொள்கிற அதிகாரத்தை மனைவி
கொடுப்பாள்
-
அ.இராமநாதன் wrote:சின்ன சின்ன விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்
மட்டுமே அவளிடம் இருக்கும் (உதாரணமாக பெண்ணுக்கு
வரன் முடிவு செய்வது, பிள்ளைகளை என்னவாக படிக்க
வைப்பது போன்றவை...)
ஓ மை காட்.!கடைசில எங்க உரிமையில் கை வைக்குரிகளே ..எங்க படிப்பு, வாழ்க்கையை நாங்க தான் டிசைட் பண்ணுவோம் ..அம்மாவும் சரி அப்பாவும் சரி ஒபினியன் கொடுக்கலாம் ..
-
அ.இராமநாதன் wrote:கணவனுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம்
வேண்டுமா வேண்டாமா என்பது போன்ற பெரிய
பெரிய விஷயங்களில் முடிவு சொல்லும் அதிகாரம்
கணவனிடம் இருக்கும்..!!!
அய்யா நீங்க சொல்லுறதைப் பார்த்த சமூகம் சார்ந்த பிரச்சனை ஹீரோ தீர்மானிக்கணும் ..
உப்பு ,புளி,மிளகா பிரச்சனை ஹீரோயின்க்கா ...அதுலாம் அந்த காலம் ....
இப்போ நாங்களும் வருவோம் டிகிஸ்சிஓன் மேக்கர் ஆஆ ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
இரண்டு விதத்திலும் இறுக்கிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
நான் இப்போ சொல்ல போற விசயத்தால சிலபேர் என்கிட்ட சண்டைக்கு வரலாம்...!அ.இராமநாதன் wrote:
சின்ன சின்ன விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்
மட்டுமே அவளிடம் இருக்கும் (உதாரணமாக பெண்ணுக்கு
வரன் முடிவு செய்வது, பிள்ளைகளை என்னவாக படிக்க
வைப்பது போன்றவை...)
-
கணவனுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம்
வேண்டுமா வேண்டாமா என்பது போன்ற பெரிய
பெரிய விஷயங்களில் முடிவு சொல்லும் அதிகாரம்
கணவனிடம் இருக்கும்..!!!
உடல் ரீதியாக ஆண்கள் எவ்வளவு பலமானவர்களோ, அதைபோலவே மனரீதியாகவும் ஆண்கள் பெண்களை விட பலமானவர்கள்...!அதானால் முக்கிய முடிவெடுப்பதில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்பது உண்மை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
என்னது இறுக்கிறது " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரண்டு விதத்திலும் இறுக்கிறது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
அது நான் தான்! நான் தான்!கவிக்காதலன் wrote:
நான் இப்போ சொல்ல போற விசயத்தால சிலபேர் என்கிட்ட சண்டைக்கு வரலாம்...!
கவிக்காதலன் wrote:
உடல் ரீதியாக ஆண்கள் எவ்வளவு பலமானவர்களோ, அதைபோலவே மனரீதியாகவும் ஆண்கள் பெண்களை விட பலமானவர்கள்...!
அதானால் முக்கிய முடிவெடுப்பதில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்பது உண்மை...!
உடல் பலமானவங்க ஆண்கள் தான்.. ..ஒற்ற்க் கொல்லுறேன்
ஆனால் அறிவில் பலமானவங்க பெண்கள் தான் ..
உடல் பலத்தை வைத்து,மன தைரியம் வைது முக்கியா முடிவு எடுத்த ஒண்ணும் விளாங்காது
பெண்கள் தான் பொறுமையா ,எதிர்காலத்ஜ்தியும் யோசிச்சி முடிவெடுப்பங்க அதானால் முக்கிய முடிவு எடுப்பதில் பெண்கள் தான் சிறந்தவங்க ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
2011ல் நெட்ல வெளிவந்த ஜோக்குலயே இதான் சிறந்த ஜோக்குன்னு அவார்ட் கொடுத்திட போறாங்க பார்த்து...!தங்கை கலை wrote:
உடல் பலமானவங்க ஆண்கள் தான்.. ..ஒற்ற்க் கொல்லுறேன்
ஆனால் அறிவில் பலமானவங்க பெண்கள் தான் ..
உடல் பலத்தை வைத்து,மன தைரியம் வைது முக்கியா முடிவு எடுத்த ஒண்ணும் விளாங்காது
எதை வச்சு பெண்கள் ஆண்களை விட புத்திசாலினு சொல்றீங்க..? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
ஏங்க யாரவது கேக்குடப் போறாங்க ...அப்புறம் குண்டர் சட்டத்துல உங்களை தூக்கி கம்பி எண்ண வைச்சிடுவாங்க ..! பார்த்து சூதானமா இருந்துகோங்க கவிக்கா ..!கவிக்காதலன் wrote:
2011ல் நெட்ல வெளிவந்த ஜோக்குலயே இதான் சிறந்த ஜோக்குன்னு அவார்ட் கொடுத்திட போறாங்க பார்த்து...!
ஊரே அதானங்க சொல்லுது ...வீட்டுக்குளா எப்போதும் அம்மாக்கள் ராஜ்ஜியமே ...கவிக்காதலன் wrote:எதை வச்சு பெண்கள் ஆண்களை விட புத்திசாலினு சொல்றீங்க..? [You must be registered and logged in to see this image.]
நீங்களும் நானும் எல்லாரும் சேர்ந்து தான் ஒட்டு போட்டு ஒரு லேடிக்கு ஆட்சியை கொடுத்து இருக்கோம் தமிழ் நாடுள்ள..!
மத்தியில் பிரதமர் வேணா ஆணா இருக்கலாம் .. டம்மி பீஸ் அப்புடின்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா..!
அங்க ஆட்டுவிக்குறதும் ஒரு அம்மணி தான் ..!
இந்தியாவின் முதல் குடிமகன் சாரி முதல் குடிமகள் ஆருங்க ???/
முக்கிய முடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அப்புறம் தானங்க நம்ம நாட்டுல.!
இப்போ நடக்குற கூடன்குலமா இருக்கட்டும் முல்லை பெரியாறு ஆ இருக்கட்டும் இதுகுல்லாம் முடிவே அம்மணிகள் எடுக்குறது தான் ....
அய்யோ அய்யே இதுலாம் தெரிஞ்சிகிட்டே முக்கிய முடிவு எடுப்பது ஆண்கள் தானம் அப்புடி ன்னு சொல்லுற உங்களுக்குத்தான் சிறந்த நகைச்சுவை யாளர் விருது கொடுப்பாங்க ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
கணவன் HEROவா? ZEROவா? ன்னு தெரியாது, ஆனா மனைவிகள் எப்போதுமே வில்லிகள் தான், என்பது என் கருத்து.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்ப்பட்டவள்
பெண்...
-
ஆதாம் ஒரு நாள் என்றுமில்லாத உற்சாகத்துடன்
வருகிறானாம்..ஏவாளுக்கு சந்தேகம் வந்துவிட்டது...
தனக்கு சக்களத்தியாக வேறொரு பெண் படைக்கப்பட்டிருப்பாளோ
என்று...
கணவனின் விலா எலும்பை எண்ணிப் பார்த்தாளாம்..
-
இந்த கற்பனையை கவிதையாக்கியுள்ளார் ஒரு கவிஞர்:-
-
இன்று நேற்று வந்ததல்ல
இல்லாளின் சந்தேகம்
இருட்டினில் இடுப்பைத் தடவி
எலும்புகளை எண்ணியிருக்கலாம்
ஏவாள் ஆதாமிடம்
ஏகமும் எனக்கென்றறிய
——————————————-
>ஸ்கெட்ச்பாலா
நன்றி; கணையாழி –ஏப்ரல்- 2006
பெண்...
-
ஆதாம் ஒரு நாள் என்றுமில்லாத உற்சாகத்துடன்
வருகிறானாம்..ஏவாளுக்கு சந்தேகம் வந்துவிட்டது...
தனக்கு சக்களத்தியாக வேறொரு பெண் படைக்கப்பட்டிருப்பாளோ
என்று...
கணவனின் விலா எலும்பை எண்ணிப் பார்த்தாளாம்..
-
இந்த கற்பனையை கவிதையாக்கியுள்ளார் ஒரு கவிஞர்:-
-
இன்று நேற்று வந்ததல்ல
இல்லாளின் சந்தேகம்
இருட்டினில் இடுப்பைத் தடவி
எலும்புகளை எண்ணியிருக்கலாம்
ஏவாள் ஆதாமிடம்
ஏகமும் எனக்கென்றறிய
——————————————-
>ஸ்கெட்ச்பாலா
நன்றி; கணையாழி –ஏப்ரல்- 2006
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
வீட்டுக்குளா எப்போதும் அம்மாக்கள் ராஜ்ஜியமே
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
தங்கை கலை wrote:ஏங்க யாரவது கேக்குடப் போறாங்க ...அப்புறம் குண்டர் சட்டத்துல உங்களை தூக்கி கம்பி எண்ண வைச்சிடுவாங்க ..! பார்த்து சூதானமா இருந்துகோங்க கவிக்கா ..!கவிக்காதலன் wrote:
2011ல் நெட்ல வெளிவந்த ஜோக்குலயே இதான் சிறந்த ஜோக்குன்னு அவார்ட் கொடுத்திட போறாங்க பார்த்து...!ஊரே அதானங்க சொல்லுது ...வீட்டுக்குளா எப்போதும் அம்மாக்கள் ராஜ்ஜியமே ...கவிக்காதலன் wrote:எதை வச்சு பெண்கள் ஆண்களை விட புத்திசாலினு சொல்றீங்க..? [You must be registered and logged in to see this image.]
நீங்களும் நானும் எல்லாரும் சேர்ந்து தான் ஒட்டு போட்டு ஒரு லேடிக்கு ஆட்சியை கொடுத்து இருக்கோம் தமிழ் நாடுள்ள..!
மத்தியில் பிரதமர் வேணா ஆணா இருக்கலாம் .. டம்மி பீஸ் அப்புடின்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா..!
அங்க ஆட்டுவிக்குறதும் ஒரு அம்மணி தான் ..!
இந்தியாவின் முதல் குடிமகன் சாரி முதல் குடிமகள் ஆருங்க ???/
முக்கிய முடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அப்புறம் தானங்க நம்ம நாட்டுல.!
இப்போ நடக்குற கூடன்குலமா இருக்கட்டும் முல்லை பெரியாறு ஆ இருக்கட்டும் இதுகுல்லாம் முடிவே அம்மணிகள் எடுக்குறது தான் ....
அய்யோ அய்யே இதுலாம் தெரிஞ்சிகிட்டே முக்கிய முடிவு எடுப்பது ஆண்கள் தானம் அப்புடி ன்னு சொல்லுற உங்களுக்குத்தான் சிறந்த நகைச்சுவை யாளர் விருது கொடுப்பாங்க ...
நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
[quote="கவிக்காதலன்"][quote="தங்கை கலை"]
அதான் பெண்கள் arivil பலம் ஆனவங்காண்ணு சொல்லுறேன்
பொன்னுகள் அற்வில் பலமானவங்க ன்னு தான் அப்பாக்கள் அனைவரும் வீட்டை நடத்தும் பொறுப்பை அம்மக்கள் கிட்ட கொடுத்து இருக்காங்க ...
பெண்கள் அற்வில் பலமானவங்க ன்னு தான் நாம் அனைவரும் நாட்டை ஆளுவதற்க்கு கொடுத்து இருக்கும் ...
உங்களுக்காக நான் ரெஃபர் பண்ணியது போடுறான் [You must be registered and logged in to see this image.]
The study shows women having more white matter and men more gray matter related to intellectual ஸ்கில்ல்.
In generalwomen have nearly 10 times the amount of white matter related to intelligence than men. men have approximately 6.5 times the amount of gray matter related to general intelligence than women,
ஏங்க யாரவது கேக்குடப் போறாங்க ...அப்புறம் குண்டர் சட்டத்துல உங்களை தூக்கி கம்பி எண்ண வைச்சிடுவாங்க ..! பார்த்து சூதானமா இருந்துகோங்க கவிக்கா ..!கவிக்காதலன் wrote:
2011ல் நெட்ல வெளிவந்த ஜோக்குலயே இதான் சிறந்த ஜோக்குன்னு அவார்ட் கொடுத்திட போறாங்க பார்த்து...!
கவிக்கா ஆண்கள் உடல் பலம் மனம் பலமானவங்க சொன்னிங்க ...கவிக்காதலன் wrote:எதை வச்சு பெண்கள் ஆண்களை விட புத்திசாலினு சொல்றீங்க..?
நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல...
அதான் பெண்கள் arivil பலம் ஆனவங்காண்ணு சொல்லுறேன்
பொன்னுகள் அற்வில் பலமானவங்க ன்னு தான் அப்பாக்கள் அனைவரும் வீட்டை நடத்தும் பொறுப்பை அம்மக்கள் கிட்ட கொடுத்து இருக்காங்க ...
பெண்கள் அற்வில் பலமானவங்க ன்னு தான் நாம் அனைவரும் நாட்டை ஆளுவதற்க்கு கொடுத்து இருக்கும் ...
உங்களுக்காக நான் ரெஃபர் பண்ணியது போடுறான் [You must be registered and logged in to see this image.]
The study shows women having more white matter and men more gray matter related to intellectual ஸ்கில்ல்.
In generalwomen have nearly 10 times the amount of white matter related to intelligence than men. men have approximately 6.5 times the amount of gray matter related to general intelligence than women,
Last edited by தங்கை கலை on Fri Dec 30, 2011 6:05 pm; edited 1 time in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
quote="அ.இராமநாதன்"]ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்கப்ப்பட்டவள்
பெண்...
-
ஆதாம் ஒரு நாள் என்றுமில்லாத உற்சாகத்துடன்
வருகிறானாம்..ஏவாளுக்கு சந்தேகம் வந்துவிட்டது...
தனக்கு சக்களத்தியாக வேறொரு பெண் படைக்கப்பட்டிருப்பாளோ
என்று...
கணவனின் விலா எலும்பை எண்ணிப் பார்த்தாளாம்..
-
இந்த கற்பனையை கவிதையாக்கியுள்ளார் ஒரு கவிஞர்:-
-
இன்று நேற்று வந்ததல்ல
இல்லாளின் சந்தேகம்
இருட்டினில் இடுப்பைத் தடவி
எலும்புகளை எண்ணியிருக்கலாம்
ஏவாள் ஆதாமிடம்
ஏகமும் எனக்கென்றறிய
——————————————-
>ஸ்கெட்ச்பாலா
நன்றி; கணையாழி –ஏப்ரல்- 2006[/quote]
[You must be registered and logged in to see this image.] [

sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
பெண்கள் அதுக்குதான் லாயக்குனு முடிவு பண்ணிருப்பாங்களோ என்னமோ...???தங்கை கலை wrote:
பொன்னுகள் அற்வில் பலமானவங்க ன்னு தான் அப்பாக்கள் அனைவரும் வீட்டை நடத்தும் பொறுப்பை அம்மக்கள் கிட்ட கொடுத்து இருக்காங்க ...
இந்தியாவை விட முன்னேற்றமடைந்த சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட பெண்கள்தான் ஆள்கிறார்களா?தங்கை கலை wrote:
பெண்கள் அற்வில் பலமானவங்க ன்னு தான் நாம் அனைவரும் நாட்டை ஆளுவதற்க்கு கொடுத்து இருக்கும் ...
நீங்கள் சொல்ற பெண்மணி(?) இங்க ஆள்றதினாலதான் ஊழல் இல்லாத இடமே இல்லாத நிலை ஆயிடிச்சு..! தெலுங்கானா, முல்லைபெரியாறு போன்ற முக்கிய பிரச்சனைகளில் முடிவுகள் எடுக்க முடியாம திணறுறாங்க...! okay???
ஹாஹா இப்படி ரெஃபர் பண்ணி போட எனக்கு கூட தெரியும்ங்க... who is intelligent men or women அப்படின்னு கூகுள்ல தேடும்போது வந்ததில் இந்த லிங்கை [You must be registered and logged in to see this link.] போட்ட நீங்க, மற்ற கூகுள் தேடல் முடிவுகளையும் போட்டிருந்தா எல்லாருக்கும் தெர்ஞ்சிருக்கும்ல, அதுல யார் புத்திசாலினு போட்ருக்குனு...தங்கை கலை wrote:
உங்களுக்காக நான் ரெஃபர் பண்ணியது போடுறான் [You must be registered and logged in to see this image.]
The study shows women having more white matter and men more gray matter related to intellectual ஸ்கில்ல்.
In generalwomen have nearly 10 times the amount of white matter related to intelligence than men. men have approximately 6.5 times the amount of gray matter related to general intelligence than women,
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
ஆம்பிள்ளைகள் என்னோவூ அக்மார்க் முத்திரை இடப்பட்ட அரசியல் வாதிகள் மாறியும் பெண்களால் தான் ஊழல் இல்லாத இடமே இல்லாத நிலை ஆயிடிச்சுஎம்எம்எம் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> கேக்குறதுக்கே காமெடி யா இருக்கு ...கவிக்காதலன் wrote:
இந்தியாவை விட முன்னேற்றமடைந்த சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட பெண்கள்தான் ஆள்கிறார்களா?
நீங்கள் சொல்ற பெண்மணி(?) இங்க ஆள்றதினாலதான் ஊழல் இல்லாத இடமே இல்லாத நிலை ஆயிடிச்சு..! தெலுங்கானா, முல்லைபெரியாறு போன்ற முக்கிய பிரச்சனைகளில் முடிவுகள் எடுக்க முடியாம திணறுறாங்க...! okay???
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
இப்ப எதுக்கு பழைய நூற்றாண்டு கதையா கிளர்ர...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: “NO MAN IS HERO TO HIS WIFE” ...உங்க அனுபவம் எப்படி..?
யாரு பாஸ்...?இப்ப எதுக்கு பழைய நூற்றாண்டு கதையா கிளர்ர...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» உங்க சிரிப்பு எப்படி?
» உங்க மனைவி எப்படி இருப்பாங்க..........?
» Wife - Tv மாதிரி
» wife க்கு அர்த்தம்
» A fight between husband and wife
» உங்க மனைவி எப்படி இருப்பாங்க..........?
» Wife - Tv மாதிரி
» wife க்கு அர்த்தம்
» A fight between husband and wife
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum