தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாடகை நண்பன்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters

Go down

வாடகை நண்பன்  Empty வாடகை நண்பன்

Post by செய்தாலி Thu Dec 29, 2011 5:02 pm

[You must be registered and logged in to see this image.]

நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி

அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்

அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு

சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்

உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை

நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்

என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்

விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்

என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு

இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்
உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 29, 2011 5:16 pm

உணர்வுகள் அருமையா எழுதியிருக்கீங்க மனதை கனக்கச்செய்து விட்டது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by செய்தாலி Tue Jan 03, 2012 2:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வுகள் அருமையா எழுதியிருக்கீங்க மனதை கனக்கச்செய்து விட்டது

மிக்க நன்றி யூஜின்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 2:43 pm

அது என்ன செய்தாலி. I Think Ur Name is செய்தலி....
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by செய்தாலி Tue Jan 03, 2012 2:46 pm

நெல்லை அன்பன் wrote:அது என்ன செய்தாலி. I Think Ur Name is செய்தலி....

என் பெயர் அ .செய்யது அலி
அதனை சுருக்கமாக செய்தாலி என்று போட்டு இருக்கேன் தோழரே
நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by தமிழ்1981 Tue Jan 03, 2012 3:06 pm

மிகவும் அருமையான கவிதை....... சூப்பர் நண்பரே.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 03, 2012 4:54 pm

கவிதை சிறப்பு நண்பரே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி


காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்
உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்

- எனக்கும் மனம் கனக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by தங்கை கலை Tue Jan 03, 2012 6:22 pm

கவிதை சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ....

ஃபிரண்ட்ஸ் விட்டுப் பிரியும் போது கஷ்டமா தான் இருக்கும் :'( :'(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 6:31 pm

ஆனா உன்னை விட்டு பிரிந்த உன் FRIENDS ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க (ஏன்னு புரியுதா)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

வாடகை நண்பன்  Empty Re: வாடகை நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum