தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புதிதாக என்ன பண்ணுவோம்?
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
6 posters
Page 1 of 1
புதிதாக என்ன பண்ணுவோம்?
புதிய 2012 இல்
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய 2012 இல்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன
எனவே
எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆழமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய 2012 இல்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய 2012 இல்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன
எனவே
எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆழமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய 2012 இல்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!
Last edited by yarlpavanan on Mon Jan 02, 2012 11:21 pm; edited 1 time in total
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
//புதிய 2012 இல்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!//
[You must be registered and logged in to see this image.]
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
ஜனவரி 1ம் திகதி நிறைய உறுதி மொழிகள் மனதில் எடுப்பது பின்பு அடுத்தநாளே அதை மறந்து பழைய நிலைமைக்குப் போய்விடுவது.... விடியுது இருளுது இதுதான் நடக்குது.... நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்... ஏதோ நல்லது நடந்தால் சரிதான்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
உண்மைத்தான் அக்கா, 2012 ஆவது உறுதி மொழிகளை கடைபிடிக்க முயற்சிக்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
முயற்சிப்போம் முடிந்ததைக் கொண்டு மகிழ்வோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
ஆளமான உள்ளம்(ஆழ் மனம்) என்பது ஆழமான என இருக்க வேண்டும்...
-
கவிதை நல்லா இருக்கு..
-
[You must be registered and logged in to see this link.]
-
கவிதை நல்லா இருக்கு..
-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
மிகச்சரியான வார்த்தை
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
///ஜனவரி 1ம் திகதி நிறைய உறுதி மொழிகள் மனதில் எடுப்பது பின்பு அடுத்தநாளே அதை மறந்து பழைய நிலைமைக்குப் போய்விடுவது.... விடியுது இருளுது இதுதான் நடக்குது.... நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்... ஏதோ நல்லது நடந்தால் சரிதான்///
அதான் நாங்க உறுதி மொழியே எடுப்பதில்லை, போன் வருடம் டயட் பண்னனும் என்று இன்னும் இந்த வருடம பிறந்தும்ம் ஹிஹி
பூஸார்...
அதான் நாங்க உறுதி மொழியே எடுப்பதில்லை, போன் வருடம் டயட் பண்னனும் என்று இன்னும் இந்த வருடம பிறந்தும்ம் ஹிஹி
பூஸார்...
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
அ.இராமநாதன் wrote:ஆளமான உள்ளம்(ஆழ் மனம்) என்பது ஆழமான என இருக்க வேண்டும்...
-
கவிதை நல்லா இருக்கு..
-
[You must be registered and logged in to see this link.]
பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
jaleela wrote:///ஜனவரி 1ம் திகதி நிறைய உறுதி மொழிகள் மனதில் எடுப்பது பின்பு அடுத்தநாளே அதை மறந்து பழைய நிலைமைக்குப் போய்விடுவது.... விடியுது இருளுது இதுதான் நடக்குது.... நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்... ஏதோ நல்லது நடந்தால் சரிதான்///
அதான் நாங்க உறுதி மொழியே எடுப்பதில்லை, போன் வருடம் டயட் பண்னனும் என்று இன்னும் இந்த வருடம பிறந்தும்ம் ஹிஹி
பூஸார்...
நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எமது வாழ்க்கை மட்டும் ஓடுவதாகத் தெரியவில்லை.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
arony wrote:ஜனவரி 1ம் திகதி நிறைய உறுதி மொழிகள் மனதில் எடுப்பது பின்பு அடுத்தநாளே அதை மறந்து பழைய நிலைமைக்குப் போய்விடுவது.... விடியுது இருளுது இதுதான் நடக்குது.... நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்... ஏதோ நல்லது நடந்தால் சரிதான்...
நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எமது வாழ்க்கை மட்டும் ஓடுவதாகத் தெரியவில்லை.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: புதிதாக என்ன பண்ணுவோம்?
கருத்துத் தெரிவித்த மதிப்புக்குரிய தமிழ்த்தோட்டம் (யூஜின்), கவியருவி ம.ரமேஷ் ஆகியோருக்கும் நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Similar topics
» புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு சில டிப்ஸ்
» புதிதாக வெளியான கவிதைகள்~~~
» இன்று புதிதாக பணியில் சேர்ந்தவர்கள்
» புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்
» பொன்மொழிகள் - தொகுப்பு 1
» புதிதாக வெளியான கவிதைகள்~~~
» இன்று புதிதாக பணியில் சேர்ந்தவர்கள்
» புதிதாக உதயமாகிறது திருப்பத்தூர் மாவட்டம்
» பொன்மொழிகள் - தொகுப்பு 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum