தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாய் மடி வேண்டும்...
+4
jaleela
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
pakee
8 posters
Page 1 of 1
தாய் மடி வேண்டும்...
[You must be registered and logged in to see this link.]
தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
தூங்கும் நிலையில்
மனநிலை இல்லை
வந்து போகுது
வரவும் செலவும்
நொந்து போகுது
மானிட இதயம்
உழைத்து உழைத்து
உருக்குலைந்த பின்
எஞ்சி இருப்பது
நோயும் நொடியும்
குருவித் தலையில்
பனம் பழம் போலே
ஏழை உழைப்பில்
எத்தனை செலவு
காற்றும் கூட
காசாய் போனதால்
வாழ்வில் எப்படி
வசந்தம் வீசும்
சுரண்டிய மீதியே
ஊதியம் ஆகையில்
உயர்வது எப்படி?
வாழ்வு மலர்வதெப்போ?
மனசு நிறைந்து
கனவுத் தூக்கம்
கண்டு மகிழ்வதெப்போ?
தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
நோயில் படுக்கினும்
தாயின் மடியே
தலையணையாய் வேண்டும்.
தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
தூங்கும் நிலையில்
மனநிலை இல்லை
வந்து போகுது
வரவும் செலவும்
நொந்து போகுது
மானிட இதயம்
உழைத்து உழைத்து
உருக்குலைந்த பின்
எஞ்சி இருப்பது
நோயும் நொடியும்
குருவித் தலையில்
பனம் பழம் போலே
ஏழை உழைப்பில்
எத்தனை செலவு
காற்றும் கூட
காசாய் போனதால்
வாழ்வில் எப்படி
வசந்தம் வீசும்
சுரண்டிய மீதியே
ஊதியம் ஆகையில்
உயர்வது எப்படி?
வாழ்வு மலர்வதெப்போ?
மனசு நிறைந்து
கனவுத் தூக்கம்
கண்டு மகிழ்வதெப்போ?
தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
நோயில் படுக்கினும்
தாயின் மடியே
தலையணையாய் வேண்டும்.
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தாய் மடி வேண்டும்...
தாயின் மடிச் சுகம்
நான்
நாயைப் போல
தெருவில அலையேக்க உணர்ந்தேன்!
நான்
நாயைப் போல
தெருவில அலையேக்க உணர்ந்தேன்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: தாய் மடி வேண்டும்...
சிறப்பாக உள்ளது பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாய் மடி வேண்டும்...
மிக அருமை வாழ்த்துக்கள்
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: தாய் மடி வேண்டும்...
சிறப்பான கவிதை....... தூக்கம் வராவிடினும்
"தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
நோயில் படுக்கினும்
தாயின் மடியே
தலையணையாய் வேண்டும்."
"தாயின் மடி போல்
தலையணை வேண்டும்
நோயில் படுக்கினும்
தாயின் மடியே
தலையணையாய் வேண்டும்."
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தாய் மடி வேண்டும்...
தாய் மடி எல்லாருக்குமே சுகம்தான்...
தாய்க்குச் சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள் பகீ
தாய்க்குச் சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள் பகீ
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தாய் மடி வேண்டும்...
பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தாய் மடி வேண்டும்...
அருமை ............ [You must be registered and logged in to see this image.]அருகில் இல்லாத போது தான் புரியும்...........முத்ல் தடவை விடுதிக்கு போன போது உணர்ந்தேன்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: தாய் மடி வேண்டும்...
பக்கி ஸுபேரா இக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தாய் மடி வேண்டும்...
நிலாமதி wrote:அருமை ............ [You must be registered and logged in to see this image.]அருகில் இல்லாத போது தான் புரியும்...........முத்ல் தடவை விடுதிக்கு போன போது உணர்ந்தேன்
உண்மைதான் அக்கா நான் இப்ப உணர்கிறேன்
நன்றி அக்கா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தாய் மடி வேண்டும்...
தங்கை கலை wrote:பக்கி ஸுபேரா இக்கு
நன்றி கலை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum