தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

+5
pakee
தங்கை கலை
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
நெல்லை அன்பன்
9 posters

Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 7:52 pm

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க காதலைச் சொல்ல மேலும் சில யோசனைகள்

6 புதுசா ஒரு பொண்ணைப் பாக்கறீங்க காலேஜ்ல. சட்டென்று மனசுக்குள்ள ஒரு நாலு கிலோ மின்னல் வெடிச்சு சிதறுதுன்னு வெச்சுக்கோங்க. கொஞ்சம் பீட்டர் வுடுங்க. “ஹேய்.. ஆர் யூ ஃபிரீ… ?” என்று ஆங்கிலத்தில் கொஞ்சுங்கள். “யா…” என்று ஒரு காபி குடிக்கும் ஆசையில் அவள் சொன்னால், “ஐ..மீன், ரெஸ்ட் ஆஃப் யுவர் லைஃப் ?” என்று ஒரு கொக்கியை வீசுங்கள். அவளுடைய பார்வையிலேயே தெரிந்து விடும் அவளுக்குத் தேவை காபியா கல்யாணமா என்பது.


7)புத்தகத்தைப் படித்துக் கொண்டு கற்பனை உலகில் மூழ்கி இருக்கும் உங்கள் ஒருதலைக் காதலியிடம் செல்லுங்கள். “எக்ஸ்கியூஸ் மி… உங்க கிட்டே பேண்ட் எய்ட் இருக்கா ? பிளீஸ்… ” என்று கேளுங்கள். நான் என்ன மெடிக்கஸ் ஸ்டோர்ன்னு நினைச்சியாடா மவனே என்பது போல ஒரு லுக் வரும். உடனே “உங்களைப் பார்த்ததும் காதலில் விழுந்தேன். அடிபட்டிடுச்சு.. அதான் கேக்கறேன்” என்று சொல்லிப் பாருங்கள். தர்ம அடி விழுந்தால் நான் பொறுப்பல்ல. பட், ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வையுங்க, கலந்துக்கறேன்.



9) உங்கள் ஹைடெக் கிளி ஹெட்போனில் பாட்டை ரசித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் போது அருகே செல்லுங்கள். “ஹாய்” என்று சொல்லுங்கள். மெதுவாக வால்யூமைக் குறைத்துக் கொண்டே “வாட் ?” என கேட்பவளிடம் சொல்லுங்கள். “உனக்கு முதல் பார்வையிலேயே காதல் வரும் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லேன்னாலும் பரவாயில்லை, இன்னொரு வாட்டி வரேன் ? என்ன சொல்றீங்க ? ” என்று கேளுங்கள். பார்ட்டி வால்யூமை சகட்டு மேனிக்கு ஏற்றினால் “ப்ப்ப்ப்ப்போடா ..” என்று அர்த்தம். காதிலிருந்து மெல்ல ஹெட்போனைக் கழற்றினால் ஆஹா.. என்று அர்த்தம்.


அப்படியும் சனியன் மடியலன்ன, விட்டுதூ தொந்தரவுன்னு அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு நல்ல பொண்ண பார்க்க சொல்லுங்க
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 03, 2012 8:01 pm

இந்த டிப்ஸ் எல்லாம் நான் காலேஜ் படிக்கிறப்ப தெரியாமப்போச்சு...

I love you I love you I love you
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by நிலாமதி Tue Jan 03, 2012 8:05 pm

[You must be registered and logged in to see this image.]
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by தங்கை கலை Tue Jan 03, 2012 8:28 pm

அடப்பாவமே <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
என்னக் கொடுமை இது ...

மொக்கையா எழுதி அதுக்கு என் பெரு வைசி ஒரு சந்தோஷம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by pakee Tue Jan 03, 2012 10:39 pm

நன்றி அண்ணா நாங்க ட்ரை பண்ணி பார்ப்போம்லா செருப்படி விழுந்த சொல்ல மாட்டோம்
ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வைப்பேன் என்று எதிர் பார்க்காதீங்க
அந்த காசுல நான் அவளுக்கு ஏதாவது வங்கி கொடுப்பேன் ஹிஹிஹிஹிஹி

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 11:03 pm

நீ பொழைசிக்கிடுவேல அய்யா
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 03, 2012 11:12 pm

அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by கவிக்காதலன் Wed Jan 04, 2012 1:10 am

அப்படியும் சனியன் மடியலன்ன, விட்டுதூ தொந்தரவுன்னு அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு நல்ல பொண்ண பார்க்க சொல்லுங்க
இந்த டிப்ஸ்தான் நல்லா இருக்கு...

ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வைப்பேன் என்று எதிர் பார்க்காதீங்க
அந்த காசுல நான் அவளுக்கு ஏதாவது வங்கி கொடுப்பேன் ஹிஹிஹிஹிஹி
வாங்கிக்கொடுக்குறைதிலே குறியா இருங்க.. கடைசில உங்களை மொட்டை அடிச்சிடபோறாங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by yarlpavanan Wed Jan 04, 2012 6:18 am

இந்த டிப்ஸ் எல்லாம் நான் காலேஜ் படிக்கிறப்ப தெரிந்திருந்தால் பலரைக் காதலிச்சிருப்பேனே! இப்ப அப்பா, அம்மா கட்டிவைச்ச பிள்ளையோட வாழ்கிறேனே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by அ.இராமநாதன் Wed Jan 04, 2012 9:10 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by pakee Wed Jan 04, 2012 6:01 pm

நன்றி தோழர்களே நாங்க எப்பவுமே எப்பிடி தான் ஹிஹிஹிஹிஹி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by நெல்லை அன்பன் Wed Jan 04, 2012 6:04 pm

அது தெரிந்ததுதானே
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by தங்கை கலை Wed Jan 04, 2012 6:08 pm

yarlpavanan wrote:இந்த டிப்ஸ் எல்லாம் நான் காலேஜ் படிக்கிறப்ப தெரிந்திருந்தால் பலரைக் காதலிச்சிருப்பேனே! இப்ப அப்பா, அம்மா கட்டிவைச்ச பிள்ளையோட வாழ்கிறேனே!

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ரொம்ப பீலிங்கா ஆ ஆ ஆ ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by தங்கை கலை Wed Jan 04, 2012 6:10 pm

கவிக்காதலன் wrote:
அப்படியும் சனியன் மடியலன்ன, விட்டுதூ தொந்தரவுன்னு அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு நல்ல பொண்ண பார்க்க சொல்லுங்க
இந்த டிப்ஸ்தான் நல்லா இருக்கு...

ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வைப்பேன் என்று எதிர் பார்க்காதீங்க
அந்த காசுல நான் அவளுக்கு ஏதாவது வங்கி கொடுப்பேன் ஹிஹிஹிஹிஹி
வாங்கிக்கொடுக்குறைதிலே குறியா இருங்க.. கடைசில உங்களை மொட்டை அடிச்சிடபோறாங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

ஆமாம் பக்கி ...
கவிக்கா சொல்லுறதை கேட்டுக்கொங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ...
அவர் பல தடவ மொட்டை போட்டு இருக்கரம் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by pakee Wed Jan 04, 2012 6:10 pm

நெல்லை அன்பன் wrote:அது தெரிந்ததுதானே

நீங்களும் ரொம்ப அனுபவ பாட்டு இருக்கீங்க போல
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by கவிக்காதலன் Wed Jan 04, 2012 11:26 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:
அப்படியும் சனியன் மடியலன்ன, விட்டுதூ தொந்தரவுன்னு அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு நல்ல பொண்ண பார்க்க சொல்லுங்க
இந்த டிப்ஸ்தான் நல்லா இருக்கு...

ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வைப்பேன் என்று எதிர் பார்க்காதீங்க
அந்த காசுல நான் அவளுக்கு ஏதாவது வங்கி கொடுப்பேன் ஹிஹிஹிஹிஹி
வாங்கிக்கொடுக்குறைதிலே குறியா இருங்க.. கடைசில உங்களை மொட்டை அடிச்சிடபோறாங்க... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

ஆமாம் பக்கி ...
கவிக்கா சொல்லுறதை கேட்டுக்கொங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ...
அவர் பல தடவ மொட்டை போட்டு இருக்கரம் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
வாங்கிக்கொடுக்குறதில குறியா இருந்தாதாங்க மொட்டை அடிப்பாங்க..... வாங்குறதில தான் நாங்க குறியா இருப்போம்... ஐ மீன் அவங்கள மொட்டை அடிப்போம்...! இப்போ பொண்ணுகதான் நிறைய மொட்டை போட்டுக்கிறாங்க...!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by pakee Thu Jan 05, 2012 4:46 am

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... 1510611536 கலை கூல்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க... Empty Re: தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum