தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விரும்புகிறேன்.....!

+2
கவியருவி ம. ரமேஷ்
ஹிஷாலீ
6 posters

Go down

விரும்புகிறேன்.....! Empty விரும்புகிறேன்.....!

Post by ஹிஷாலீ Wed Jan 04, 2012 5:13 pm




அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

இது காதல் செய்யும் மாயமில்லை
காமம் சொல்லும் பாடமில்லை

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 04, 2012 5:17 pm

hishalee wrote:

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

கவிதை சிறப்பு...காதலில் எழுதுவதெல்லாம் கவிதைதான்... உலகம் ஏற்றுக் கொள்கிறது...

ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் இருக்கச் செய்வதே காதல் தான்

எப்பொழுதும் நாம் நாமாகவே இருக்க வேண்டும்... I love you I love you I love you I love you


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 04, 2012 5:20 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 5:19 pm

//நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by ஹிஷாலீ Wed Jan 04, 2012 5:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
hishalee wrote:

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

கவிதை சிறப்பு...காதலில் உளரல்கூட கவிதைதான்... உலகம் ஏற்றுக் கொள்கிறது...

ஆணை ஆணாகவும் பெண்ணை பெண்ணாகவும் இருக்கச் செய்வதே காதல் தான்

எப்பொழுதும் நாம் நாமாகவே இருக்க வேண்டும்... I love you I love you I love you I love you

நிஜம் மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by ஹிஷாலீ Wed Jan 04, 2012 5:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே............!//
[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by அரசன் Wed Jan 04, 2012 5:39 pm

அருமை ... வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by ஹிஷாலீ Wed Jan 04, 2012 5:57 pm

அரசன் wrote:அருமை ... வாழ்த்துக்கள்

நன்றி அரசன் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by நிலாமதி Wed Jan 04, 2012 7:36 pm

கவிதைக்கு என் பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by தமிழ்1981 Wed Jan 04, 2012 9:21 pm

மிகவும் அருமையான காதல் கவிதை........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by ஹிஷாலீ Thu Jan 05, 2012 10:57 am

அரசன் wrote:அருமை ... வாழ்த்துக்கள்

நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விரும்புகிறேன்.....! Empty Re: விரும்புகிறேன்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum