தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வயிறு குறைய

5 posters

Go down

வயிறு குறைய   Empty வயிறு குறைய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 5:40 pm

அப்படியே பலகை போல ஒட்டின நடிகைகளின் வயிறை கண்டால் யாருக்கு தான் ஆசை வராது.கொஞ்சம் குண்டா இருந்தாலும் பரவாயில்லை ஆனால் தொப்பை விழாமல் பார்த்துக் கொண்டால் என்ன உடை அணிந்தாலும் அழகாக தெரியும்...
ஆனால் நமக்கே உரியது வயிறு..வயிறு விழாத பெண்கள் நம்மில் ரொம்ப கம்மி தான்..பிரசவமானால் எப்படியும் வயிறு வந்துவிடும்..நாம சாப்பிடும் சாதமும் ஒரு காரணம் என்கிறார்கள்..எது எப்படியோ வயிறு குறைய ஒரு சின்ன உடற்பயிற்ச்சி
தரையில் ஒரு மேட்டை விரிச்சு குப்புற படுத்துக்கனும்..பிறகு வலது கைய்யால் வலது காலையும் இடது கைய்யால் இடது காலையும் பின்னால் பிடிச்சுக்கணும்..அதாவது கொலுசு போட்டதை போல கைய்யால் பிடிச்சிக்கனும்.பிறகு தலையை நெஞ்சோடு சிறிது உயர்த்தனும்..இப்ப பார்க்க நாம ஒரு சின்ன கப்பல் போல இருப்போம்...பிறகு இரண்டு காலுக்கும் இடையே அரையடி இடைவெளி மெயின்டெயின் பன்னிகிட்டே இடது புறம் வலது புறம் உருளணும்.இப்படி தினமும் 50 முறை உருளலாம்..முதல் சில நாள் கொஞ்சம் கொஞ்சமாக செய்து எண்ணத்தை கூட்டலாம்..செய்து பழகிட்டால் நிறைய முறை செய்யலாம்.செய்ய கஷ்டமா இருக்கவங்க செய்ய வேண்டாம் சுளுக்கிக்கும்

சுலபமா புரிஞ்சுக்க எனக்கு தெரிஞ்ச மாதிரி வரஞ்சு வச்சிருக்கேன்
வயிறு குறைய   Tummy

நன்றி தளிகா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by அரசன் Wed Jan 04, 2012 5:42 pm

அருமை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 5:45 pm

வயிறு குறைய   64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by நெல்லை அன்பன் Wed Jan 04, 2012 6:10 pm

கலை முயற்சி பண்ணு.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by தங்கை கலை Wed Jan 04, 2012 6:13 pm

நெல்லை அன்பன் wrote:கலை முயற்சி பண்ணு.
கலையை வம்பு பண்ணலான்னா உங்களுக்கு தூக்கமே வராதா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by அ.இராமநாதன் Wed Jan 04, 2012 6:15 pm

வயிறு குறைய   548321

வயிறு குறைய   Barbie_doll-517
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by அ.இராமநாதன் Wed Jan 04, 2012 6:17 pm

அரட்டை அடிக்கலாமே அரட்டை.. என்ற பகுதியில் மட்டும்
அரட்டை அடித்தால் நலமாயிருக்கும்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by நெல்லை அன்பன் Wed Jan 04, 2012 6:33 pm

பழிக்குப் பழியா?

(இதை "அரட்டை அடிக்கலாமே அரட்டை" பகுதிக்கு மாத்திரலாம், மும்தாஜை எந்த பகுதிக்கு மாத்துறது)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 10:57 pm

நெல்லை அன்பன் wrote:பழிக்குப் பழியா?

(இதை "அரட்டை அடிக்கலாமே அரட்டை" பகுதிக்கு மாத்திரலாம், மும்தாஜை எந்த பகுதிக்கு மாத்துறது)
நெல்லை அன்பரே இது பழிக்கு பழி அல்ல, படைப்புகளில் அரட்டை தவிர்த்து கருத்துகளை எழுதுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வயிறு குறைய   Empty Re: வயிறு குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum