தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இரை தேடும் பறவை நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்
2 posters
Page 1 of 1
இரை தேடும் பறவை நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்
இரை தேடும் பறவை
நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்
இதய மொழி பதிப்பகம் விலை 50
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் கவிஞர்
கருவை சு .சண்முக சுந்தரம் வரலாற்று சிறப்பு மிக்க
மதுரை தியாகராசர் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் . நூலின்
அட்டைப்படம் இரை தேடும் பறவை என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக உள்ளது
.இந்நூல் தமிழீழ விடுதலைக்காகதங்கள் தன்னுயிர் ஈந்த மக்களுக்கும்,
மாவீரர்களுக்கும் ...என்று எழுதி தன் தமிழ் இன உணர்வை பறை சாற்றியுள்ளார் .
கவியரசு நா .காமராசன் ,கலைமாமணி ஞானசம்பந்தன் ,திரு .மோகன பாரதி ஆகியோரின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .
மதுக்கடைகளில் விற்பனையாகும் மதுக்களின் புள்ளிவிபரங்களைப் படிக்கும்
போது .இந்த சமுதாயம் இப்படி குடித்து வீணாகின்றதே என்பதை நினைக்கும்போது
வேதனையாக உள்ளது ..அதனை உணர்த்து ஹைக்கூ .
எமனை வரவேற்க
அரசு ஏற்பாடு
மதுக்கடைகள் திறப்பு
இன்றைய இளைய சமுதாயம் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் வருகிறது
என்றால் கட் அவுட் வைக்க ,அதற்கு பாலபிசேகம் செய்ய, தோரணம் கட்ட ,பல
மடங்கு உயர்வான கட்டணத்தில் திரைப்படம் முதல்நாள் முதல் காட்சி
பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் .
புதுப்பட வரவு
வகுப்பறையில் குறைந்தது
மாணவர்கள் வரவு
மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .
விடுமுறை நாட்களில்
பள்ளிக்கு வந்து ஏமாறும்
மதிய உணவுக்கு காகம்
சிறிய விசயத்தைக் கூட கவிஞன் கற்பனையில் மிகப் பெரிதாகப் பார்ப்பான் .என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
வெளிச்சம் தரா
மூன்றாம் பிறை
வெட்டிப் போட்ட நகம்
இஸ்லாமியப் பெண்கள் பலருக்கும் இன்றும் மத நம்பிக்கை காரணமாக பர்தா
அணிவிக்கும் பழக்கம் நூல் ஆசிரியர் கண்ணில் பட்டு அதையும் ஒரு ஹைக்கூ ஆக்கி
உள்ளார் .
நிலவை மறைத்த வண்ணம்
இருக்கிறது மேகம்
பர்தா
மகன் நாத்திகனாக இருந்தபோதும் அம்மா பாசத்துடன் பக்தியுடன் விபூதி பூச
வந்தால் வேண்டாம் என்று மறுப்பதில்லை .எனக்கும் இந்த அனுபவம் உண்டு .இந்த
நிகழ்வையும் ஹைக்கூ வாக காட்சிப் படுத்தி உள்ளார் .
விருப்பமில்லை என்றாலும்
வெறுக்கவில்லை
அம்மா பூசி விடும் விபூதி
ஆயுத பூசை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் ,வட்டிக்கு கடன் வாங்கி தெருவில்
அமர்களப் படுத்துவதை பார்த்து இருக்கிறோம் .இதனை உற்று நோக்கிய நூல்
ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம் ஹைக்கூ வடித்துள்ளார் .
ஆயுத பூசை
ஆயுள் முடிந்தது
வாழைக் கன்றுகள்
ஆய்வு மாணவர் என்பதால் சமுதாய நிகழ்வுகளை ஆய்ந்து ஹைக்கூ வாக்கி உள்ளார் .
சராசரி மனிதன் பார்வைக்கும் ஒரு படைப்பாளியின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு
உண்டு .எறும்புகள் செல்வதைக் கூ ட ஹைக்கூ வாக வடித்துள்ளார் .
யாருக்குத் திருமணம்
சீர் வரிசையோடு போகின்றன
எறும்புகள்
முரண் சுவையுடம் ஏழ்மையை உணர்த்தும் ஹைக்கூ இதோ !
அடுப்பு எரிந்தால்தான்
அணையும்
குடும்பத்தில் பசி
ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப் போல இயற்கையும் பாடி உள்ளார் .
ஞாயிறு போனதும்
திங்கள் வரவில்லை
அமாவாசை
பல்வேறு பொருள்களில் ஹைக்கூ எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறிய
வேண்டுகோள் அடுத்த பதிப்பில் சில ஹைக்கூ கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது
.அவற்றை ஹைக்கூ இலக்கணப் படி மூன்று வரிகளாக்கி விடுங்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிழல் தேடும் வெயில்! நூல் ஆசிரியர் : கவிஞர் வலம்புரி லேனா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» 'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இறகைத் தேடும் சிறகுகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum