தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கருணை வற்றிய இறைவன்
5 posters
Page 1 of 1
கருணை வற்றிய இறைவன்
[You must be registered and logged in to see this image.]
சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்
கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது
வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்
நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
சில தருணம்
கருணை வற்றுகிறது
இறைவனிடத்தில்
கண்ணீர்
உதிரம்
உயிரென
மனிதர்களில் உதிர்கிறது
வலிவிழந்த
அற்ப மனிதனிடத்தில்
தன் வலிமையை காட்டுகிறான்
வல்லமைபடைத்த இறைவன்
நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கருணை வற்றிய இறைவன்
உமது கவிதைக்காக இறைவனை தரம் தாழ்த்த வேண்டாம். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கருணை வற்றிய இறைவன்
வற்றியது இறைவனிடத்தில் அல்ல....அவன் தவறி படைத்த ஆறாம் அறிவு கொண்டவர்களிடம்....
தன்னிகரில்லா தமிழன்- புதிய மொட்டு
- Posts : 62
Points : 116
Join date : 24/09/2011
Age : 42
Location : திருப்பூர்
Re: கருணை வற்றிய இறைவன்
மிகச்சரியாக சொன்னீர்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கருணை வற்றிய இறைவன்
நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
- இறைவன் அழவும் சிரிக்கவும் செய்யமாட்டான்... இறைவனின் வேலை அதுவல்லவே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கருணை வற்றிய இறைவன்
உணர்வுகள் வரிகளில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கருணை வற்றிய இறைவன்
நெல்லை அன்பன் wrote:உமது கவிதைக்காக இறைவனை தரம் தாழ்த்த வேண்டாம். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
எனது வரிகளுக்காக இறைவனை தாழ்த்தவில்ல அன்பரே
கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கருணை வற்றிய இறைவன்
இருக்கலாம் நண்பரேதன்னிகரில்லா தமிழன் wrote:வற்றியது இறைவனிடத்தில் அல்ல....அவன் தவறி படைத்த ஆறாம் அறிவு கொண்டவர்களிடம்....
கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கருணை வற்றிய இறைவன்
நன்றி கவிஞரேகவியருவி ம. ரமேஷ் wrote: [You must be registered and logged in to see this image.]
நன் மனிதர்கள்
கண்ணீர் உதிர்க்கையில்
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான்
கருணை வற்றிய இறைவன்
- இறைவன் அழவும் சிரிக்கவும் செய்யமாட்டான்... இறைவனின் வேலை அதுவல்லவே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கருணை வற்றிய இறைவன்
உணர்ந்த உள்ளத்திற்கு என் நன்றிகள்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வுகள் வரிகளில்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்:
» வற்றிய அணையில.....! [ ஹைக்கூ ]
» வற்றிய நதிக்குத் தெரியும்...
» வற்றிய தண்ணீர் !!! வற்றாத கண்ணீர் !!!
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
» வற்றிய அணையில.....! [ ஹைக்கூ ]
» வற்றிய நதிக்குத் தெரியும்...
» வற்றிய தண்ணீர் !!! வற்றாத கண்ணீர் !!!
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum