தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஹிஷாலீ - ஹைக்கூ - 48

4 posters

Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 5:06 pm

கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாதவர்கள்

Last edited by hishalee on Sat Jan 07, 2012 12:10 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 5:44 pm

நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 5:47 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு

நன்றி அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 12:05 pm

hishalee wrote:கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாதவர்கள்

மரியாதையும் பெருமையும்...

சகோதரியே இதனை லிமரைக்கூ வகையில் சேர்த்துக் கொள்ளுங்களேன்...

(தங்களை ஹைக்கூவை ஹைக்கூவாகவும் சென்ரியுவை சென்ரியுவாகவும் லிமரைக்கூவை லிமரைக்கூவாகவும் எழுத வைப்பதும் - புரியவைப்பதும் தோட்டத்தின் வேலை... சிறு குறைகளைச் சுட்டிக்காட்டுவதால் வருந்த வேண்டாம்...) நிறைய வடிவங்கள் தெரிந்தால் இன்னும் சிறப்பாகவும் நிறையவும எழுத வாய்ப்பு உண்டாகும் தாங்கள் அதனைப் பயன்படுத்திப் புகழ்பெற வேண்டும் என்பது தோட்டத்தின் நோக்கம். நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:13 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:

என்னோட ஆசையும் அதேதான் நான் ஹைக்கூவில் பெரிய பெயர் எடுக்கவேண்டும் என்பது தான் என் ஆசை அதற்கு இந்த தமிழ்த்தோட்டம் உதவும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்.
நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 12:20 pm

hishalee wrote:

நிச்சயம் சகோதரி... தங்களின் எதிர்பார்ப்பு ஈடேரும்... தங்களின் படைப்பை சிறப்பாக்க இத்தோட்டம் உதவும் - உதவ பலர் இருக்கிறார்கள்... எங்கள் கருத்துகளும் திருத்தங்களும் தங்களை சிறந்த படைப்பாளியாக உருவாக்கும் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:22 pm

ஆனால் ஒரு சந்தேகம் நான் இங்கு ஹைக்கூ பதிவிட்டால் எப்படி ஹைக்கூ வில் பெயர் எடுக்க முடியும் தவறாக கேட்டால் மன்னிக்கவும். சற்று விலக்குங்களேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by கலைவேந்தன் Sat Jan 07, 2012 12:26 pm

ஹைக்க்கூ என்னும் பெயரில் எழுதிச்சறுக்கிவிழும் எத்தனையோ மாமனிதர்களைக் கண்டிருக்கிறேன் ஹிஷாலி...

அவர்கள் சறுக்கிவிழக்காரணம் என்ன தெரியுமா..?

ஜப்பானிய புதுவகைப் பாவினத்தின் அடிப்படை இலக்கணங்களை அறியாமல் அவற்றை எடுத்துச்சொல்லுபவர்களையும் மதியாமல் தான் அறிந்தது தான் ஹைக்கூ என்னும் மிதப்பில் எழுதுவது தான் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்..

நான் வெண்பாவிலிருந்து குறட்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியப்பா என அனைத்து மரவுவகைக் கவிதைகளையும் எழுதும் திறன்பெற்றிருந்தும் ஓரிரு ஹைக்கூக்களைத்தவிர இதில் நான் இறங்க துணியவும் இல்லை.

ஏனெனில் நமக்குத் தெரியாத ஒன்றில் எச்சரிக்கையுடன் இறங்குவது தான் சிறப்பு எனக்கருதுவதால்..

உங்களுக்கு வழிகாட்ட ரமேஷ் இருக்கிறார்...

வடிவமைப்பில் இல்லாவிடினும் வார்த்தைகளில் வழிகாட்ட நானிருக்கிறேன்...

விரைவில் ஹைக்கூவில் சிறந்த கவிஞையாகப் புகழ்பெற என் ஆசிகளும் வாழ்த்துகளும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:29 pm

கலைவேந்தன் wrote:ஹைக்க்கூ என்னும் பெயரில் எழுதிச்சறுக்கிவிழும் எத்தனையோ மாமனிதர்களைக் கண்டிருக்கிறேன் ஹிஷாலி...

அவர்கள் சறுக்கிவிழக்காரணம் என்ன தெரியுமா..?

ஜப்பானிய புதுவகைப் பாவினத்தின் அடிப்படை இலக்கணங்களை அறியாமல் அவற்றை எடுத்துச்சொல்லுபவர்களையும் மதியாமல் தான் அறிந்தது தான் ஹைக்கூ என்னும் மிதப்பில் எழுதுவது தான் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்..

நான் வெண்பாவிலிருந்து குறட்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியப்பா என அனைத்து மரவுவகைக் கவிதைகளையும் எழுதும் திறன்பெற்றிருந்தும் ஓரிரு ஹைக்கூக்களைத்தவிர இதில் நான் இறங்க துணியவும் இல்லை.

ஏனெனில் நமக்குத் தெரியாத ஒன்றில் எச்சரிக்கையுடன் இறங்குவது தான் சிறப்பு எனக்கருதுவதால்..

உங்களுக்கு வழிகாட்ட ரமேஷ் இருக்கிறார்...

வடிவமைப்பில் இல்லாவிடினும் வார்த்தைகளில் வழிகாட்ட நானிருக்கிறேன்...

விரைவில் ஹைக்கூவில் சிறந்த கவிஞையாகப் புகழ்பெற என் ஆசிகளும் வாழ்த்துகளும்..!

மிக்க மகிழ்ச்சி நண்பரே இதுவும் என் ஆசை தான் அத்ர்க்கு ரமேஷ் தாங்கள் உதவி புரிந்தால் நிச்சையம் நானும் பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by கலைவேந்தன் Sat Jan 07, 2012 12:30 pm

ரமேஷ் கூறவந்த கருத்து என்ன எனில் இங்கு எழுதிப் பிழைதிருத்திப் பழகியபின் ஹைக்கூவில் தனித்திறமை பெறுவீர்கள் என்பதும் அதற்கு இங்குள்ளோர் அனைவரும் உதவுவார்கள் என்பதும் தான்..

நட்புகள் மட்டுமே நல்லவற்றை துணிவுடன் எடுத்துச் சொல்லும்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:33 pm

கலைவேந்தன் wrote:ரமேஷ் கூறவந்த கருத்து என்ன எனில் இங்கு எழுதிப் பிழைதிருத்திப் பழகியபின் ஹைக்கூவில் தனித்திறமை பெறுவீர்கள் என்பதும் அதற்கு இங்குள்ளோர் அனைவரும் உதவுவார்கள் என்பதும் தான்..

நட்புகள் மட்டுமே நல்லவற்றை துணிவுடன் எடுத்துச் சொல்லும்..
மிக்க மகிழ்ச்சி சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 9:14 pm

மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 48 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 48

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum