தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

5 posters

Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 7:42 pm

பொதுவாக கடற்கரையைத் தாக்கி சேதப்படுத்தும் அலைகள் எல்லாமே கடலின் நடுவில் தாண்டிச் செல்லும் காற்றுகளாள் உருவாகின்றன. மிகப்பெரிய புயற்காற்று ஏற்படும்போது அலைகளின் உயரம் 12 மீட்டருக்கு மேல் செல்லுகிறது அதிகமான உயரமாக 34 மீட்டர் வரை இருக்கும் என ஆராய்சியாளர்கள் கணக்கிட்டு உள்ளார்கள்.

பாதிப்பு ஏற்படுத்தும் மிக பெரிய அலைகள் சுனாமி (Tsunamis) என்று அழைக்கப்படுகிறது இவை பூகம்பங்களாலும்,எரிமலை வெடிப்புகளாலும் இழுக்கப்படுகின்றன. இந்த அலைகள் குறைவாக இருந்தாலும் வேகமாகச் செல்லக்குடியவையாகும்.அதிக அளவு சக்தி உடையது ஆகும் நிலப்பகுதிக்கு அருகில் இவை உருவாகும்போது இவைகளின் வேகம் குறைந்து,சத்தி உயரமாக மாற்றப்படுகிறது.இந்த வகை அலைக்களில் மிகவும் உயரமான அலை 1971-ஆம் ஆண்டு ஐப்பான் நாட்டில் உள்ள ரியுக்யு (Ryukyu) தீவில் ஏற்பட்டுள்ளதாக ஆராய்சியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.இதனுடைய உயரம் 85 மீட்டர் 1883-ஆம் ஆண்டு க்ரகடோவா (Krakatoa) என்ற இடத்தில் ஏற்பட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by தங்கை கலை Fri Jan 06, 2012 9:25 pm

இந்த அலிகள் குறைவாக இருந்தாலும் வேகமாகச் செல்லக்குடியவையாகும்--------------அலைகள் எனத் திருத்துக
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by கவிக்காதலன் Fri Jan 06, 2012 9:39 pm

திருத்தப்பட்டது !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by தங்கை கலை Fri Jan 06, 2012 9:40 pm

கவிக்காதலன் wrote:திருத்தப்பட்டது !!
நல்லது ...தமிழை பிழையின்றி எழுதப் பயிலுங்கள் !!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by கவிக்காதலன் Fri Jan 06, 2012 9:53 pm

நல்லது ...தமிழை பிழையின்றி எழுதப் பயிலுங்கள் !!
ஓகேய்... தமிழ் புலவர் அவர்களே...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by கலைநிலா Fri Jan 06, 2012 10:17 pm

நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 11:52 pm

கவிக்காதலன் wrote:திருத்தப்பட்டது !!
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 11:53 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:திருத்தப்பட்டது !!
நல்லது ...தமிழை பிழையின்றி எழுதப் பயிலுங்கள் !!
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 9:01 am

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்? Empty Re: அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum