தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
69. உண்ட பயிரை அழித்து
உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி
....................................................
70. யாருக்கும் சொந்தமில்லை
சொந்தத்தை சுற்றுகிறது
ஊர்சுற்றும் வாலிபன்
..........................................................
71. வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை
கண்ணீரே ஏழையின் நிலை
............................................................
72. தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை
...........................................................
73. சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்காரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
...........................................................
74. முதுகெலும்பு
முன்னிருவிரல்கள் நடுவில்
முதல் சுழியே பேனா
.............................................................
75. இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
..............................................................
76. எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பில்
இதயங்கள் இணைவதே காதல்
.............................................................
77. இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
...........................................................
78. விதைக்கும் வியர்வையில்
வேரூன்றி வளர்க்கிறாள்
அன்னை
...........................................................
79. பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டில்
தலைமுறை பெருக்க
...........................................................
80. உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்

Last edited by hishalee on Mon Jan 09, 2012 5:01 pm; edited 4 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர வேறொன்றும் குறை அறிகிலேன்... திரு ரமேஷ் அவர்கள் சிறப்பாக இதனை விமர்சிப்பார்..
பாராட்டுகள் ஹிஷாலி..
பாராட்டுகள் ஹிஷாலி..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
கலைவேந்தன் wrote:ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர வேறொன்றும் குறை அறிகிலேன்... திரு ரமேஷ் அவர்கள் சிறப்பாக இதனை விமர்சிப்பார்..
பாராட்டுகள் ஹிஷாலி..
மிக்க நன்றி அதற்காக தான் காத்திருக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
சிறப்பாக உள்ளது அத்தனையும் பாராட்டுக்கள் அக்கா,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
[quote="தமிழ்த்தோட்டம் (யூஜின்)"]சிறப்பாக உள்ளது அத்தனையும் பாராட்டுக்கள் அக்கா,[/quote]
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
தோழரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
hishalee wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தோழரே [You must be registered and logged in to see this image.]
அது
hishaleeதோழி தானே... (வேறு இரண்டு தளத்தில் உங்கள் படைப்புகளைக் கண்டிருக்கிறேன்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
hishalee wrote:69. அவன் உண்ட பயிரை அழித்து
அவனே உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி
உண்ட பயிரை அழித்து
உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி - சென்ரியு வகை
....................................................
70. உனக்கும் எனக்கும் சொந்தமில்லை
இருந்தும் நம் சொந்தத்தை சுற்றுகிறது
ஊர்சுற்றும் வாலிபனாய்
..........................................................
71. வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை காரணம்
கண்ணீரே ஏழையின் நிலை
வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை
கண்ணீரே ஏழையின் நிலை
............................................................
72. தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை
தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு - சென்ரியு
...........................................................
73. சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
...........................................................
74. மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
.............................................................
75. இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
..............................................................
76. எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
.............................................................
77. இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
...........................................................
78. விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
...........................................................
79. பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
...........................................................
80. உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
....................................................
(கருப்பு வண்ணத்தில் இருப்பது திருத்தப்பட்டது)
70, 74, 75, 76, 78,79 முதலான கவிதைகள் உரை நடை வடிவில் இருப்பதாகத் தெரிகிறது... வார்த்தைகளைச் சுருக்கி செய்யுள் நடைக்குக் கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
...................
73. சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
-
சிலையலங்காரமாம் என திருத்துக...
-
நன்றாக உள்ளன [You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
ஸுபேரா எழுதுரிங்க அக்கா
ரமேஷ் அண்ணா கொம்மெண்ட்ஸ் கேட்டு ஃபாலோ பண்ணுங்க ..இன்னும் ஸுபேரா மாரிடுவீங்க
ரமேஷ் அண்ணா கொம்மெண்ட்ஸ் கேட்டு ஃபாலோ பண்ணுங்க ..இன்னும் ஸுபேரா மாரிடுவீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
கவியருவி ம. ரமேஷ் wrote:hishalee wrote:69. அவன் உண்ட பயிரை அழித்து
அவனே உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி
உண்ட பயிரை அழித்து
உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி - சென்ரியு வகை
....................................................
70. உனக்கும் எனக்கும் சொந்தமில்லை
இருந்தும் நம் சொந்தத்தை சுற்றுகிறது
ஊர்சுற்றும் வாலிபனாய்
..........................................................
71. வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை காரணம்
கண்ணீரே ஏழையின் நிலை
வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை
கண்ணீரே ஏழையின் நிலை
............................................................
72. தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை
தாய் பாலா கள்ளிப் பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு - சென்ரியு
...........................................................
73. சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
...........................................................
74. மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
.............................................................
75. இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
..............................................................
76. எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
.............................................................
77. இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
...........................................................
78. விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
...........................................................
79. பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
...........................................................
80. உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
....................................................
(கருப்பு வண்ணத்தில் இருப்பது திருத்தப்பட்டது)
70, 74, 75, 76, 78,79 முதலான கவிதைகள் உரை நடை வடிவில் இருப்பதாகத் தெரிகிறது... வார்த்தைகளைச் சுருக்கி செய்யுள் நடைக்குக் கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தாங்கள் கூறியபடியே மாற்றம் செய்துள்ளேன் இப்போது பாருங்கள் சரியாக உள்ளதா என்று.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
ம்... தற்போது சிறப்பாக இருக்கிறது... புரிந்துணர்வுக்கு மகிழ்ச்சியும் பாராட்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 69 to 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ ஹைக்கூ - 243 to 248
» ஹிஷாலீ - ஹைக்கூ 22
» ஹிஷாலீ - ஹைக்கூ 37
» ஹிஷாலீ - ஹைக்கூ - 54
» ஹிஷாலீ - ஹைக்கூ 81 to 90
» ஹிஷாலீ - ஹைக்கூ 22
» ஹிஷாலீ - ஹைக்கூ 37
» ஹிஷாலீ - ஹைக்கூ - 54
» ஹிஷாலீ - ஹைக்கூ 81 to 90
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum