தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
4 posters
Page 1 of 1
ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
96 சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
97. வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க
ஏலம் போகிறது பணம்
98. வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான்
பசிக்கும் ருசிக்கும்
திருடியவன்
99. காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
100. சட்டத்தில் ஓட்டை
இருகரம் இணைகிறது
சாக்கடையுடன் சந்தனம்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
97. வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க
ஏலம் போகிறது பணம்
98. வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான்
பசிக்கும் ருசிக்கும்
திருடியவன்
99. காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
100. சட்டத்தில் ஓட்டை
இருகரம் இணைகிறது
சாக்கடையுடன் சந்தனம்
Last edited by hishalee on Mon Jan 09, 2012 11:42 am; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
எல்லாமே சிறப்பா இருக்கு பாராட்டுக்கள் நண்பரே
100 ஹைக்கூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிட்டமைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து பல ஆயிரம் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
100 ஹைக்கூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிட்டமைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து பல ஆயிரம் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாமே சிறப்பா இருக்கு பாராட்டுக்கள் நண்பரே
100 ஹைக்கூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிட்டமைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து பல ஆயிரம் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
அதுவே என் ஆசை. அதற்கு நம் தமிழ் தோட்டம் துணைபுரியட்டும்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
நிச்சயம் துணைபுரியும் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நிச்சயம் துணைபுரியும் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
hishalee wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாமே சிறப்பா இருக்கு பாராட்டுக்கள் நண்பரே
100 ஹைக்கூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிட்டமைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து பல ஆயிரம் நறுமணப் பூக்கள் பூக்கட்டும்
அதுவே என் ஆசை. அதற்கு நம் தமிழ் தோட்டம் துணைபுரியட்டும்.
தோழியே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
hishalee wrote:96 சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
97. வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க
ஏலம் போகிறது பணம்
- இது சென்ரியு வகையில் சேரும்
98. வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான்
பசிக்கும் ருசிக்கும்
திருடியவன்
- இதுவும் சென்ரியு வகையில் சேரும்
99. காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
100. சட்டத்தின் ஓட்டையில்
இருகரம் இணைகிறது
சாக்கடையும் சந்தனம்
என்பது,
சட்டத்தில் ஓட்டை
இருகரம் இணைகிறது
சாக்கடையுடன் சந்தனம்
என்று இருப்பின் சிறப்பு....
- இதுவும் சென்ரியு வகையில் சேரும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
99. காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
--
காய்ச்சி என திருத்துக...
==========================
ஹைகூ நல்லா இருக்கு..
[You must be registered and logged in to see this image.]
வெகு தூரமில்லை ...
மரணம் !
--
காய்ச்சி என திருத்துக...
==========================
ஹைகூ நல்லா இருக்கு..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
கவியருவி ம. ரமேஷ் wrote:hishalee wrote:96 சுடும் வெந்நீரில்
சுவையான நினைவுகள்
மன்னிப்பு.
97. வரி வாங்க விற்க
வாழ்க்கை வயதில் நிற்க
ஏலம் போகிறது பணம்
- இது சென்ரியு வகையில் சேரும்
98. வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான்
பசிக்கும் ருசிக்கும்
திருடியவன்
- இதுவும் சென்ரியு வகையில் சேரும்
99. காயிச்சி வடித்தாலும் .
வெகு தூரமில்லை ...
மரணம் !
100. சட்டத்தின் ஓட்டையில்
இருகரம் இணைகிறது
சாக்கடையும் சந்தனம்
என்பது,
சட்டத்தில் ஓட்டை
இருகரம் இணைகிறது
சாக்கடையுடன் சந்தனம்
என்று இருப்பின் சிறப்பு....
- இதுவும் சென்ரியு வகையில் சேரும்
நன்றி என்று சொல் சிறுமையானாலும் நன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ ஹைக்கூ - 388
» ஹிஷாலீ ஹைக்கூ - 316
» ஹிஷாலீ - ஹைக்கூ - 35
» ஹிஷாலீ - ஹைக்கூ - 52
» ஹிஷாலீ - ஹைக்கூ - 68
» ஹிஷாலீ ஹைக்கூ - 316
» ஹிஷாலீ - ஹைக்கூ - 35
» ஹிஷாலீ - ஹைக்கூ - 52
» ஹிஷாலீ - ஹைக்கூ - 68
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum