தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சரியா, தவறா விடை சொல்லுங்கள்

5 posters

Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sat Jan 07, 2012 7:36 pm

அறிவோம் அறிவியல்
------------------------
இங்கே இருப்பவை நீங்கள் சரியா அல்லது தவறா என
விடை தர வேண்டிய கேள்விகள்:-

=======================================

1) நான்கு இந்திய மாநிலங்கள் தங்கள் பெயரில் (பிரதேஷ்)
பிரதேசம் என்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளன

2) (சிலப்பதிகார) கண்ணகியின் தந்தை பெயர் மாசாத்துவான்

3) புத்தர் பிறந்த இடமான லும்பினி தற்போது உத்ராஞ்சல்
மாநிலத்தில் உள்ளது

4) காந்திஜியை முதன்முதலாக 'தேசபிதா' என்றழைத்தவர்
நேதாஜி

5) தங்கம் பாதரசத்தில் மிதக்கும்


=====================================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 7:49 pm

1,2,4 இவை சரி
3க்கு எனக்கு விடை தெரியவில்லை
5க்கு - பாதரசத்தில் தங்கம் பட்டால் நிறம் மாறிவிடும் என்றுதான் ஆசிரியர் (இயற்பியல் ஆசிரியர் திருமதி. கு. சரஸ்வதி அவர்கள்) பன்னிரண்டாம் வகுப்பில் செயல் முறை செய்யும்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்...

ஐயா நீங்கள் விளக்குங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sat Jan 07, 2012 9:13 pm

மற்றவர்கள் விடை பகருவதை எதிர்நோக்கலாம்..

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Images256
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தங்கை கலை Sat Jan 07, 2012 9:32 pm

1.ஆந்திர பிரடேஷ் ,மத்தியப் பிரடேஷ் ,உத்திரப் பிரடெஸ்க் ஹிமாச்சல பிரதேஷ்

2.தெரியவில்லை

3.தெரியவில்லை

4.சரி

5.தவறு ...டிசொல்வே ஆகும் ( அய்யா எந்த ஸ்டேஜ் சொல்லுரிங்கள் ... )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sat Jan 07, 2012 10:27 pm

கலை...
1) சரியான விடை : ஐந்து மாநிலங்கள் ...
மேலும் ஒரு மாநிலத்தின் பெயரைக் கண்டு பிடியுங்கள்
-
4) நேதாஜி என்பது சரியான விடை..
-
5) தங்கம் பாதரசத்தில் மூழ்கும் என்பது சரியான விடை..
அவ்வாறு மூழ்கிய பின், பாதரசத்தோடு வினைப்பட்டு
தங்க ரசக்கலவையை உருவாக்கும்
-
வினா 2,3 க்கு விடை வருவதை எதிர்நோக்கலாம்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by கவி கவிதா Sat Jan 07, 2012 10:40 pm

1. இன்னொரு மாநிலம் அருணாசல பிரதேசம்
2. தவறு. மாநாயக்கன் என்று நினைக்கிறேன். மாசத்துவான் கோவலனின் தந்தை .

3. தவறு. நேபாளத்தில் உள்ளது .

அய்யா விடை சரிங்களா?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 10:52 pm

மன்னிக்கவும் 2 க்கு தவறு நடந்துவிட்டது.

மாசாத்துவான் - கோவலனின் தகப்பன்
கண்ணகியின் தந்தை மாநாய்கன்


(ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,) - சிலப்பதிகார வரிகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 07, 2012 11:18 pm

எனக்கு தெரிதவற்றிற்கு விடையை பகிர்ந்துவிட்டனர் அனைவரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sun Jan 08, 2012 8:17 am

சரியான விடைகள்:
1) ஐந்தாவதாக - அருணாசல பிரதேசம் என்பது
சரியான விடை
2) மாநாய்கன் என்பது சரியான விடை
3) நேபாளத்தில் உள்ளது

சரியா, தவறா விடை சொல்லுங்கள் 12913_thumb

-

விடை பகர பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 08, 2012 8:21 am

மகிழ்ச்சி ஐயா... இப்படி மேலும் சிலவற்றை பதியுங்களேன்.ஃ.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sun Jan 08, 2012 8:25 am

அறிவியல் புதிர் - விடை சொல்லுங்கள் என 5
கேள்விகள் பதிந்துள்ளேன்..

சரியான விடை தர முயற்சி செய்யுங்கள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 08, 2012 7:53 pm

பாராட்டுகள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தங்கை கலை Sun Jan 08, 2012 8:05 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு தெரிதவற்றிற்கு விடையை பகிர்ந்துவிட்டனர் அனைவரும்
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> நல்ல காமெடி பண்ணுரிங்க சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 08, 2012 8:06 pm

தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு தெரிதவற்றிற்கு விடையை பகிர்ந்துவிட்டனர் அனைவரும்
சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 நல்ல காமெடி பண்ணுரிங்க சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 08, 2012 8:11 pm

தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு தெரிதவற்றிற்கு விடையை பகிர்ந்துவிட்டனர் அனைவரும்
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> நல்ல காமெடி பண்ணுரிங்க சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536

கலை நீங்களும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அண்ணாவை நல்ல கலாய்க்கிறீங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 08, 2012 8:13 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு தெரிதவற்றிற்கு விடையை பகிர்ந்துவிட்டனர் அனைவரும்
சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 38535 நல்ல காமெடி பண்ணுரிங்க சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536 சரியா, தவறா விடை சொல்லுங்கள் 1510611536

கலை நீங்களும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அண்ணாவை நல்ல கலாய்க்கிறீங்க...
உண்மையாகவா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சரியா, தவறா விடை சொல்லுங்கள் Empty Re: சரியா, தவறா விடை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum