தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
+3
பட்டாம்பூச்சி
Mahiban
தேனி சூர்யா பாஸ்கரன்
7 posters
Page 1 of 1
நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
[You must be registered and logged in to see this image.]
கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்.. [You must be registered and logged in to see this image.]
இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து.. [You must be registered and logged in to see this image.]
உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்.. [You must be registered and logged in to see this image.]
நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை
திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்.. [You must be registered and logged in to see this image.]
(சுவையாக உள்ளதா..? நான் செய்த பொங்கல்..?)
(நீண்ட நாளுக்கு பின் உங்களோடு இணைவதால் .. இனிப்போடு இணையவே இந்த கவிதை..அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்... [You must be registered and logged in to see this image.])
[You must be registered and logged in to see this image.]
கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்.. [You must be registered and logged in to see this image.]
இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..
அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து.. [You must be registered and logged in to see this image.]
உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்.. [You must be registered and logged in to see this image.]
நான்கு திசையும் அது பொங்குவது போல..நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..-அதை
திகட்டத்திகட்ட எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்போம்.. [You must be registered and logged in to see this image.]
(சுவையாக உள்ளதா..? நான் செய்த பொங்கல்..?)
(நீண்ட நாளுக்கு பின் உங்களோடு இணைவதால் .. இனிப்போடு இணையவே இந்த கவிதை..அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்... [You must be registered and logged in to see this image.])
[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
இப்பவே பொங்கல் வச்சிட்டீங்களா....... நான் இன்னும் பொங்கல் வைக்க ரெடியாகால.....நீங்க வச்ச பொங்கல குடுங்க...(அதுக்கு எப்பவுமே ரெடிதான்)....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
நீண்ட நாளுக்கு பிறகு இனிமையான கவியோடு வந்திருக்கீங்க பாராட்டுகக்ள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
Mahiban wrote:இப்பவே பொங்கல் வச்சிட்டீங்களா....... நான் இன்னும் பொங்கல் வைக்க ரெடியாகால.....நீங்க வச்ச பொங்கல குடுங்க...(அதுக்கு எப்பவுமே ரெடிதான்)....
இப்போதைக்கு இந்த கவிதை பொங்கல்.. [You must be registered and logged in to see this image.]பிறகு தான்.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
கலக்கீட்டீங்க நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு சுவையுடன் கூடிய கவிதை பிரமாதம் தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
மிக்க நன்றிகள்... [You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு சுவையுடன் கூடிய கவிதை பிரமாதம் தொடருங்கள் நண்பரே
மிக்க நன்றிகள்..யூஜின்..நண்பரே.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
கவிதை பொங்க்கல் உண்ட சுவை தந்தது
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
எல்லாம் சேர்த்து செய்த பொங்கல்... இனிப்பும் அன்பும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
நன்றி..கவிங்கரே..கவியருவி ம. ரமேஷ் wrote:எல்லாம் சேர்த்து செய்த பொங்கல்... இனிப்பும் அன்பும் [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...நிலாமதி wrote:கவிதை பொங்க்கல் உண்ட சுவை தந்தது [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Similar topics
» நட்புடன் நான்..-தேனி சூர்யா
» மீண்டும்..நட்புடன் நான் -தேனி சூர்யா
» வாங்க தேனி சூர்யா
» இது நெடு நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நம்ம தேனி சூர்யா அண்ணவுக்கு
» சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
» மீண்டும்..நட்புடன் நான் -தேனி சூர்யா
» வாங்க தேனி சூர்யா
» இது நெடு நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நம்ம தேனி சூர்யா அண்ணவுக்கு
» சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum